தௌலி கங்கை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 30°33′N 79°35′E / 30.550°N 79.583°E / 30.550; 79.583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|[[கார்வால் கோட்டம்|கார்வால் இமயமலையில்]] தௌலி கங்கை ஆறு, [[விஷ்ணுபிரயாகை]] எனுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கும் காட்சி]]
[[File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|[[கார்வால் கோட்டம்|கார்வால் இமயமலையில்]] தௌலி கங்கை ஆறு, [[விஷ்ணுபிரயாகை]] எனுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கும் காட்சி]]


'''தௌலி கங்கை ஆறு''' ('''Dhauliganga''') இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்||கார்வால் கோட்டத்தில்]] உள்ள [[இமயமலை]]யில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், [[கங்கை ஆறு|ககை ஆற்றின்]] 6 [[துணை ஆறுக]]ளில் இதுவும் ஒன்றாகும். 94 கிமீ நிளத்திற்கு பாய்கிறது. ஜோஷி மடம்|ஜோஷி மடத்திலிருந்து]] 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, [[ரிஷி கங்கை ஆறு]], தௌலி கங்கை ஆற்றுடன் கலக்கிறது. ஜோஷி மடத்தின் அருகே உளள் [[விஷ்ணுபிரயாகை]]யில் தௌலி கங்கை ஆறு, [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கிறது. தௌலி ககை ஆற்றின் கரையில் தபோவனம்]] எனும் சிற்றூர் உள்ளது.<ref>[https://www.euttaranchal.com/uttarakhand/dhauliganga-river-garhwal Dauli Ganga River - Garwal}</ref>
'''தௌலி கங்கை ஆறு''' ('''Dhauliganga''') இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்||கார்வால் கோட்டத்தில்]] உள்ள [[இமயமலை]]யில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] 6 [[துணை ஆறு]]களில் இதுவும் ஒன்றாகும். 94 கிமீ நிளத்திற்கு பாய்கிறது. [[ஜோஷி மடம்|ஜோஷி மடத்திலிருந்து]] 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, [[ரிஷி கங்கை ஆறு]], தௌலி கங்கை ஆற்றுடன் கலக்கிறது. [[விஷ்ணுபிரயாகை]]யில் தௌலி கங்கை ஆறு, [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கிறது. தௌலி கங்கை ஆற்றின் கரையில் [[தபோவனம்]] எனும் சிற்றூர் உள்ளது.<ref>[https://www.euttaranchal.com/uttarakhand/dhauliganga-river-garhwal Dauli Ganga River - Garwal}</ref>


== இதனையும் காண்க ==
== இதனையும் காண்க ==

12:06, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

கார்வால் இமயமலையில் தௌலி கங்கை ஆறு, விஷ்ணுபிரயாகை எனுமிடத்தில் அலக்நந்தா ஆறுடன் கலக்கும் காட்சி

தௌலி கங்கை ஆறு (Dhauliganga) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் |கார்வால் கோட்டத்தில் உள்ள இமயமலையில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், கங்கை ஆற்றின் 6 துணை ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். 94 கிமீ நிளத்திற்கு பாய்கிறது. ஜோஷி மடத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, ரிஷி கங்கை ஆறு, தௌலி கங்கை ஆற்றுடன் கலக்கிறது. விஷ்ணுபிரயாகையில் தௌலி கங்கை ஆறு, அலக்நந்தா ஆறுடன் கலக்கிறது. தௌலி கங்கை ஆற்றின் கரையில் தபோவனம் எனும் சிற்றூர் உள்ளது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலி_கங்கை_ஆறு&oldid=2997041" இலிருந்து மீள்விக்கப்பட்டது