தரைக்கீரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *நீக்கம்*
வரிசை 39: வரிசை 39:
| right=1}}இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.<ref name="nytimes"/> இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.<ref name="nytimes">{{cite news|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9902E3DB1230F936A35754C0A9609C8B63|title=Something Tasty? Just Look Down|work=The New York Times|author=Marlena Spieler|date=July 5, 2006}}</ref>
| right=1}}இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.<ref name="nytimes"/> இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.<ref name="nytimes">{{cite news|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9902E3DB1230F936A35754C0A9609C8B63|title=Something Tasty? Just Look Down|work=The New York Times|author=Marlena Spieler|date=July 5, 2006}}</ref>


==மறுபெயர்கள்==
== மறுபெயர்கள் ==
இந்த கீரை தமிழ்நாட்டில் சாரணைக்கீரை / சாரநெத்தி / சொக்காம் புல் கீரை/ நங்கினிக்கீரை / கொத்துக்கீரை / வட்ட மொட்டுக்கீரை / பலக்கீரை / நாதரசன்க்கீரை / தொய்யக்கீரை / கொத்துக்கீரை / தரை பாசிலிக்கீரை என்றும் இலங்கையில் மூக்குரைசிக்கீரை / மூக்கிறைச்சி / குமுடடி என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது.
இந்த கீரை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] சாரணைக்கீரை, சாரநெத்தி, சொக்காம் புல் கீரை, நங்கினிக்கீரை, கொத்துக்கீரை, வட்ட மொட்டுக்கீரை, பலக்கீரை, நாதரசன்க்கீரை, தொய்யக்கீரை, கொத்துக்கீரை, தரை பாசிலிக்கீரை என்றும் [[இலங்கை]]யில் மூக்குரைசிக்கீரை, மூக்கிறைச்சி, குமுடடி என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது.{{cn}}


== மேற்கோள்கள் ==
==மருத்துவக்குணம்==
{{Reflist}}
இக்கீரையை களைச்செடி என பெரும்பாலும் மக்கள் அழித்துவிடுகின்றனர். எல்லா இடங்களிலும் வீட்டின் அருகில் தோட்டத்தில் சாலையோரங்களில் தானாகவே அடர்த்தியாக செழிப்பாக வளர்கிறது. தானாகவே முளைக்கும் அரிய மருத்துவ குணங்கள் கொண்ட கீரை இவை. இக்கீரையை அழித்துவிட்டாலும் மீண்டும் பரவலாக முளைத்து விடும். இரும்புச்சத்து மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ள கீரை இவை. முகப்பரு, சிறுநீரக கோளாறு, சொறி சிரங்கு, வயிற்று புண் போன்ற குறைபாடுகளுக்கு நிவரணியாக செயல்படுகின்றது.

==மேற்கோள்கள்==
{{reflist}}


[[பகுப்பு:பூக்கும் தாவரக் குடும்பங்கள்]]
[[பகுப்பு:பூக்கும் தாவரக் குடும்பங்கள்]]

19:12, 5 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

தரைக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Portulacaceae
பேரினம்: Portulaca
இனம்: P. oleracea
இருசொற் பெயரீடு
Portulaca oleracea
L
கிரீக் சாலட்டில் இந்த தாவரம் பயன்படுத்தபடுகிறது

தரைக்கீரை / பருப்புக்கீரை என்ற இந்த தாவரம் ஒரு ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் போர்டுலகசியா (Portulacaceae) என அறியப்படுகிறது.

Purslane, raw
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்84 kJ (20 kcal)
3.39 g
0.36 g
புரதம்
2.03 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ1320 IU
தயமின் (B1)
(4%)
0.047 mg
ரிபோஃபிளாவின் (B2)
(9%)
0.112 mg
நியாசின் (B3)
(3%)
0.48 mg
உயிர்ச்சத்து பி6
(6%)
0.073 mg
இலைக்காடி (B9)
(3%)
12 μg
உயிர்ச்சத்து சி
(25%)
21 mg
உயிர்ச்சத்து ஈ
(81%)
12.2 mg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(7%)
65 mg
இரும்பு
(15%)
1.99 mg
மக்னீசியம்
(19%)
68 mg
மாங்கனீசு
(14%)
0.303 mg
பாசுபரசு
(6%)
44 mg
பொட்டாசியம்
(11%)
494 mg
துத்தநாகம்
(2%)
0.17 mg
Other constituents
நீர்92.86 g

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.[1] இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.[1]

மறுபெயர்கள்

இந்த கீரை தமிழ்நாட்டில் சாரணைக்கீரை, சாரநெத்தி, சொக்காம் புல் கீரை, நங்கினிக்கீரை, கொத்துக்கீரை, வட்ட மொட்டுக்கீரை, பலக்கீரை, நாதரசன்க்கீரை, தொய்யக்கீரை, கொத்துக்கீரை, தரை பாசிலிக்கீரை என்றும் இலங்கையில் மூக்குரைசிக்கீரை, மூக்கிறைச்சி, குமுடடி என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரைக்கீரை&oldid=2995585" இலிருந்து மீள்விக்கப்பட்டது