திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் ஜிநாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அப்பாண்டைநாத சுவாமி கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''அப்பாண்டைநாத சுவாமி கோயில்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர் மாவட்டம்]], [[திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்|திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட]] ஊரான திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவும் அழைக்கப்படும் ஊருக்கருகில் உள்ள திருநறுங்குன்றம் என்ற குன்றில் உள்ள ஒரு [[சைனம்|சைன]] கோயிலாகும். இக்கோயில் சைனத்தின் இருபத்து மூன்றாவது தீர்தரங்கரான [[பார்சுவநாதர்|பார்சுவநாதருக்கு]] அமைக்கப்பட்டது ஆகும். மேலும் இந்த மலையில் உள்ள குகையில் 12 சமணப் படுகைகளும் உள்ளன.
திருநருங்கொண்டை, உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்காக 16 கி.மீ அல்லது திருக்கோவிலூரிலிருந்து 21 கி. மீ தென்கிழக்காகவும் அமைந்துள்ளது. இவ்வூரின் குன்றில் வரலாற்று சிறப்பு மிக்க திகம்பர சமணர்களின் அப்பாண்டைநாதர் கோவில் அமைந்துள்ளது.
==பார்சுவநாதர் கோவில்==


திருநறுங்கொன்றைக்கு அருகே வடபுறம் அறுபது அடி உயரமுடைய சிறு குன்று ஒன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் இரண்டு பெரிய உருளைக்கற்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றின் மீது சைனத்தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் நான்கடி உயர உருவச்சிலை இருக்கிறது; மற்றொன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறன்றது. இந்தக் குன்றுப் பகுதியில்தான் அப்பாண்டைநாத சுவாமி கோயில் சமணக்கோயில் இருக்கிறது. இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் [[சோழர்கள்|சோழர்களால்]] கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன. கோயில் கருவறையில் அப்பாண்டைநாத சுவாமி நிர்வாண கோலத்தில் புடைப்புச் சிற்பத்தில் காட்சியளிக்கிறார்.
மலையின் மேற்பரப்பில் கிழக்கு மேற்காக இரு பாறைகளுக்கு நடுவில் அப்பாண்டைநாதர் திருவுருவம் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இம்மண்டபம் மேலைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.
==சந்திர பிரபர் கோவில்==
கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், சந்திரபிரபர் திருவுருவம் சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.கல்வெட்டுகளில் இம்மண்டபம் கீழைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.
மேலும் மண்டபத்தின் உள் பகுதியில், தீர்த்தங்கரர் திருவுருவச்சிலைகளூம், தர்மதேவி, பிரம்மதேவர் சிலைகளூம் காணப்படுகின்றன. ஜிநவாணி மற்றும் பத்மாவதி அம்மனுக்கு தனி கோவில்கள் உள்ளன.
==கல்வெட்டுகள்==
கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜேந்திர சோழன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம பாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
==சமண படுகைகள்==
இக்கோயிலின் தெற்கே 40 அடி நீளமுள்ள குகையில், பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்க்ப்பட்டுள்ளன. இக்குகைப்பள்ளியில் வீரசங்கம் என்ற சமணசங்கம் செயல்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
==மேற்கோள்கள்==
#நடுநாட்டில் சமணம்-2016, ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com


== குறிப்புகள் ==
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
{{Reflist}}

==இதனையும் காண்க==
* [[தமிழ்நாட்டில் சமணம்]]
* [[தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள்]]

== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{சமணத் தலைப்புகள்|state=collapsed}}
[[பகுப்பு:தமிழ்நாட்டு சமணக் கோயில்கள்]]

13:34, 5 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

அப்பாண்டைநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊரான திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவும் அழைக்கப்படும் ஊருக்கருகில் உள்ள திருநறுங்குன்றம் என்ற குன்றில் உள்ள ஒரு சைன கோயிலாகும். இக்கோயில் சைனத்தின் இருபத்து மூன்றாவது தீர்தரங்கரான பார்சுவநாதருக்கு அமைக்கப்பட்டது ஆகும். மேலும் இந்த மலையில் உள்ள குகையில் 12 சமணப் படுகைகளும் உள்ளன.

திருநறுங்கொன்றைக்கு அருகே வடபுறம் அறுபது அடி உயரமுடைய சிறு குன்று ஒன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் இரண்டு பெரிய உருளைக்கற்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றின் மீது சைனத்தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் நான்கடி உயர உருவச்சிலை இருக்கிறது; மற்றொன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறன்றது. இந்தக் குன்றுப் பகுதியில்தான் அப்பாண்டைநாத சுவாமி கோயில் சமணக்கோயில் இருக்கிறது. இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன. கோயில் கருவறையில் அப்பாண்டைநாத சுவாமி நிர்வாண கோலத்தில் புடைப்புச் சிற்பத்தில் காட்சியளிக்கிறார்.

குறிப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்