சாத்தான்குளம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
 
வரிசை 1: வரிசை 1:
''' சாத்தான்குளம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[சாத்தான்குளம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 25 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>இவ்வட்டத்தில் [[சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
''' சாத்தான்குளம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[சாத்தான்குளம்]] [[பேரூராட்சி]] உள்ளது. சாத்தான்குளம் வட்டத்தின் கீழ் 25 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>இவ்வட்டத்தில் [[சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க [[பன்னம்பாறை]] என்னும் கிராமம் [[சாத்தான்குளம்|சாத்தான்குளத்திலிருந்து]] 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க [[பன்னம்பாறை]] என்னும் கிராமம் [[சாத்தான்குளம்|சாத்தான்குளத்திலிருந்து]] 4 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது.


==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==

09:22, 2 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

சாத்தான்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சாத்தான்குளம் பேரூராட்சி உள்ளது. சாத்தான்குளம் வட்டத்தின் கீழ் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பன்னம்பாறை என்னும் கிராமம் சாத்தான்குளத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 62.19%
  • இசுலாமியர்கள் = 1.78%
  • கிறித்தவர்கள் = 35.94%
  • பிறர்= 0.09%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தான்குளம்_வட்டம்&oldid=2994292" இலிருந்து மீள்விக்கப்பட்டது