யோகா பாலச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 28: வரிசை 28:
'''யோகா பாலச்சந்திரன்''' ( பி. 1938, [[கரவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) [[ஈழம்|ஈழத்]]துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர்.
'''யோகா பாலச்சந்திரன்''' ( பி. 1938, [[கரவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) [[ஈழம்|ஈழத்]]துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர்.


[[1960கள்|1960களில்]] [[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரி]] ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து தற்போது [[கனடா]]வில் வசிக்கிறார். சிங்கள நடிகர் [[காமினி பொன்சேகா]]வின் " சருங்கலே" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு [[கரவெட்டி]]யில் இடம்பெறக் காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். ''Never mind Silva'', ''bye bye Raju'', ''Broken Promise'' போன்ற ஆங்கில நாடகங்களை எழுதினார். இவரது கணவரான [[கே. பாலச்சந்திரன்]] "ரைம்ஸ்" பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு நல்கியவர். யோகா எழுதிய நாடகங்களை பாலச்சந்திரன் மேடையேற்றினார்.
[[1960கள்|1960களில்]] [[தினபதி]], [[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரி]] பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து தற்போது [[கனடா]]வில் வசிக்கிறார். சிங்கள நடிகர் [[காமினி பொன்சேகா]]வின் " சருங்கலே" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு [[கரவெட்டி]]யில் இடம்பெறக் காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். ''Never mind Silva'', ''bye bye Raju'', ''Broken Promise'' போன்ற ஆங்கில நாடகங்களை எழுதினார். இவரது கணவரான [[கே. பாலச்சந்திரன்]] "ரைம்ஸ்" பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு நல்கியவர். யோகா எழுதிய நாடகங்களை பாலச்சந்திரன் மேடையேற்றினார்.


==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==

11:16, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

யோகா பாலச்சந்திரன்
பிறப்புயோகா வல்லிபுரம்
1938 (அகவை 85–86)
கரவெட்டி, யாழ்ப்பாணம்
இருப்பிடம்கனடா
பணிஎழுத்தாளர், ஊடகவியலாளர்
வாழ்க்கைத்
துணை
கே. பாலச்சந்திரன்

யோகா பாலச்சந்திரன் ( பி. 1938, கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர்.

1960களில் தினபதி, வீரகேசரி பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவின் " சருங்கலே" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு கரவெட்டியில் இடம்பெறக் காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். Never mind Silva, bye bye Raju, Broken Promise போன்ற ஆங்கில நாடகங்களை எழுதினார். இவரது கணவரான கே. பாலச்சந்திரன் "ரைம்ஸ்" பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு நல்கியவர். யோகா எழுதிய நாடகங்களை பாலச்சந்திரன் மேடையேற்றினார்.

எழுதிய நூல்கள்

  • மாவீரன் செண்பகராமன்

வெளி இணைப்புக்கள்

மாவீரன் செண்பகராமன்- நூலகம் திட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகா_பாலச்சந்திரன்&oldid=2993923" இலிருந்து மீள்விக்கப்பட்டது