பயனர் பேச்சு:வேங்கையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறவன் பெயர் பதிக்கப்பட்ட வெள்ளி முத்திரை கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் வெள்ளி முத்திரை ஒன்றை கண்டறிந்தனர். அதில் குறவன் என்ற தமிழி (தமிழ்ப்பிராமி) எழுத்தும் அதில் ஒரு சில குறியீடும்களும்  காணப்பெறுகின்றது. கி.மு.1000 பழமை வாய்ந்தவை தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் பொ.ஆ.மு.1000 (கி.மு.1000) வரை இருக்கலாம் எனக் கருதுகின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த எழுத்துப் பொறிப்பில் குறவன் எ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Template:Welcome|realName=|name=வேங்கையன்}}
குறவன் பெயர் பதிக்கப்பட்ட வெள்ளி முத்திரை


-- '''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 15:47, 3 மே 2019
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் வெள்ளி முத்திரை ஒன்றை கண்டறிந்தனர். அதில் குறவன் என்ற தமிழி (தமிழ்ப்பிராமி)
எங்கள் சாதி பெயரை பொது கட்டுரையில் ஆபாசமாக சித்தரித்து எழுதி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது...வன வேங்கைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேம்... கடைசியாக எச்சரிக்கிறேன் இந்த கட்டுரை நீக்குங்கள் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்.
எழுத்தும் அதில் ஒரு சில குறியீடும்களும்  காணப்பெறுகின்றது.
குறவன் குறத்தி ஆட்டம் என்று பெயர் வைக்கதிர்கள்...

கி.மு.1000 பழமை வாய்ந்தவை

தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் பொ.ஆ.மு.1000 (கி.மு.1000) வரை இருக்கலாம் எனக் கருதுகின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த எழுத்துப் பொறிப்பில் குறவன் என்ற சொல் நமக்குக் கிடைத்திருப்பது குறவர் இன மக்களின் தொன்மையினையும் அவர்கள் எழுத்து வழக்கம் கொண்ட பூர்வகுடியினர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. முத்திரையினைப் பயன்படுத்தும் அளவிற்கு அவர்கள் பரவி வாழ்ந்தனர் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

சின்னம் அறிவிக்கப்பட்ட

நாள்10.02.97


அமைவிடம்

சென்னையிலிருந்து 390 கி.மீ தொலைவில் கரூர் உள்ளது.  கரூர் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆற்றுப்படுக்கை  உள்ளது.


== May 2019 ==
== May 2019 ==

10:07, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், வேங்கையன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சண்முகம்ப7 (பேச்சு) 15:47, 3 மே 2019 எங்கள் சாதி பெயரை பொது கட்டுரையில் ஆபாசமாக சித்தரித்து எழுதி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது...வன வேங்கைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேம்... கடைசியாக எச்சரிக்கிறேன் இந்த கட்டுரை நீக்குங்கள் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும். குறவன் குறத்தி ஆட்டம் என்று பெயர் வைக்கதிர்கள்...

May 2019

தகவற் படவுரு வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:47, 6 மே 2019 (UTC)[பதிலளி]

வணக்கம், வேங்கையன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 02:19, 7 மே 2019 (UTC)[பதிலளி]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். AntanO (பேச்சு) 02:31, 8 மே 2019 (UTC)[பதிலளி]


குறவன் குறத்தி ஆட்டம் என்கிற கட்டுரை மொத்தமாக நீக்க வேண்டும்

Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு 1 வாரம் நேர அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து பக்கங்களில் இருக்கும் உள்ளடக்கங்களை நீக்குவதால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:02, 8 மே 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:வேங்கையன்&oldid=2993891" இலிருந்து மீள்விக்கப்பட்டது