அம்பாந்தோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 6°7′0″N 81°7′0″E / 6.11667°N 81.11667°E / 6.11667; 81.11667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
dead link
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{புவியியல் அமைவு|6|7|0|N|81|7|0|E|display=title}}
{{புவியியல் அமைவு|6|7|0|N|81|7|0|E|display=title}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்

01:17, 30 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை
மாகாணம்
 - மாவட்டம்

 - அம்பாந்தோட்டை
அமைவிடம் 6°07′00″N 81°07′00″E / 6.1167°N 81.1167°E / 6.1167; 81.1167
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0-15 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - நகரம் (2001)
46777

 - 11213

அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள நகரசபை ஆகும். இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

புவியியலும் காலநிலையும்

அம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப் பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது. 1950 மி.மீ.   வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 46777 37839 805 54 2830 52 5197
நகரம் 11213 5642 505 29 1653 22 3324
கிராமம் 35564 32197 300 25 1177 30 1832

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 46777 37769 590 8092 169 141 16
நகரம் 11213 5646 395 5015 86 55 16
கிராமம் 35564 32123 195 3077 83 86 0

கைத்தொழில்

அம்பாந்தோட்டை உப்பு உற்பத்திக்கு பிரசித்தமான பிரதேசமாகும். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது.

குறிப்புகள்


உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாந்தோட்டை&oldid=2993183" இலிருந்து மீள்விக்கப்பட்டது