கோட்டுருவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"Graph theory" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி Booradleyp1 பக்கம் Graph theory என்பதை கோட்டுருவியல் என்பதற்கு நகர்த்தினார்: தமிழ் தலைப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

05:42, 28 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

[[கோட்டுரு (கணிதம்)|கோட்டுருவின்]] படம் .

கணிதத்தில், கோட்டுருவியல் என்பது [[கோட்டுரு (கணிதம்)|கோட்டுருக்களைப்]] பற்றிய ஆய்வு ஆகும். கோட்டுருக்கள் பொருள்களுக்கு இடையிலான சோடிவரிசை உறவுகளை மாதிரிப்படுத்த உதவும் கணிதக் கட்டமைப்புகள் ஆகும். கோட்டுருக்கள் முனைகள் என அழிக்கப்படும் புள்ளிகளாலும் இரு முனைகளை இணைக்கும் விளிம்புகளாலும் ஆனது. முனைகள் "கணு"க்கள் என்றும் விளிம்புகள் "இணைப்பு" அல்லது "கோடு" எனவும் அழைக்கப்படுவதுமுண்டு. அடிப்படையில் கோட்டுருக்கள் திசையற்ற கோட்டுருக்கள் மற்றும் திசையுள்ள கோட்டுருக்களென இருவகைப்படுத்தப்படுகின்றன. திசையற்ற கோட்டுருக்களில் இரண்டு முனைகளை விளிம்புகள் சமச்சீராக இணைக்கின்றன. திசை கோட்டுருக்களில் இருமுனைகளை விளிம்புகளைச் அசமச்சீராக இணைக்கின்றன.

வரையறைகள்

கோட்டுருவியலின் வரையறைகள் வேறுபடுகின்றன. பின்வருபவை கோட்டுருக்கள் மற்றும் தொடர்புடைய கணித கட்டமைப்புகளை வரையறுக்கும் சில அடிப்படை வழிகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டுருவியல்&oldid=2992516" இலிருந்து மீள்விக்கப்பட்டது