அட்லஸ் சைக்கிள்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
==தொழிற்சாலைகள்== |
==தொழிற்சாலைகள்== |
||
* சோனிபேட் - ஹரியானா |
* சோனிபேட் - ஹரியானா |
||
* |
* மலன்பூர் - மத்திய பிரதேசம் |
||
* சஹிபாபாத் - டெல்லி |
* சஹிபாபாத் - டெல்லி |
||
10:40, 26 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்
அட்லஸ் சைக்கிள்ஸ் 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் ஹரியானாவின் சோனிபேட் நகரில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் வந்த நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.[1]
- இது 1951 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனமானது 12 மாத காலத்திற்குள் 25 ஏக்கரில் செயல்படுமளவிற்கு தொழிற்சாலை வளாகமானது மேலும் முதல் ஆண்டிலேயே 12000 அட்லஸ் சைக்கிள்களை ஆலையில் உருவாக்கி சாதனை படைத்திருந்தது.[2]
- சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பல வடிவங்களில் சைக்கிள்களை தயாரித்தனர்.
- 1980 - 2000 கால கட்டத்தில் அன்றைய மாணவர்கள் மத்தியில் மிகவும் விரும்பத்தக்க சைக்கிளாக இருந்தது, மேலும் டெல்லியில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் உத்யோகப்பூர்வ சைக்கிளாக அட்லஸ் சைக்கிள் இருந்தது குறிப்பிடத்தக்கது. [3]
தொழிற்சாலைகள்
- சோனிபேட் - ஹரியானா
- மலன்பூர் - மத்திய பிரதேசம்
- சஹிபாபாத் - டெல்லி
விளம்பரத் தூதுவர்கள்
சானியா மிர்சா, சுனில் செட்டி, அபினவ் பிந்த்ரா ஆகியோர் அட்லஸின் விளம்பரத் தூதுவர்களாக இருந்திருக்கிறார்கள்.