பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Digital Postcards and Certifications: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
வரிசை 624: வரிசை 624:
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/list/PT2.0_Jury_members&oldid=20159288 -->
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/list/PT2.0_Jury_members&oldid=20159288 -->
@[User:Nitesh Gill|Nitesh Gill]] I've responded long time ago. Please check. Thanks. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 19:24, 15 சூன் 2020 (UTC)
@[User:Nitesh Gill|Nitesh Gill]] I've responded long time ago. Please check. Thanks. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 19:24, 15 சூன் 2020 (UTC)

== Digital Postcards and Certifications ==

[[File:Wikipedia_Asian_Month_Logo.svg|link=M:Wikipedia_Asian_Month_2019|right|217x217px|Wikipedia Asian Month 2019]]

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

<small>This message was sent by [[:m:Wikipedia Asian Month 2019/International Team|Wikipedia Asian Month International Team]] via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:58, 20 சூன் 2020 (UTC)</small>
<!-- Message sent by User:Martin Urbanec@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WAM_2019_Postcard&oldid=20024482 -->

18:58, 20 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

பயனர்:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/பதக்கங்கள்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/படிமம்
     
Special:Emailuser/Dineshkumar Ponnusamy
   
பயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி
 
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6


கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும்.



What's Next (WAM)

Congratulations! The Wikipedia Asian Month is has ended and you've done amazing work of organizing. What we've got and what's next?

Here are some number I would like to share with you
Total submitted: 7429 articles; 694 users
Here are what will come after the end of WAM
  • Make sure you judge all articles before December 12th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
  • Once you finish the judging, please update this page after December 12th
  • There will be three round of address collection scheduled: December 15th, December 20th, and December 25th.
  • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  • There will be a progress page for the postcards.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:37, 5 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

ள்கமில் சுவெலபில்

Hi Dinesh,

Hope you recall our meeting in Mexico. I was referring to Kamil Vaclav Zvelebil. The # 1 entry in the literary works listed here is "Siddha Quest for Immortality Sexual, Alchemical and Medical Secrets of the Tamil Siddhas,the Poets of the Powers". This appears to be a vandalism. Please check and let me know the reply on either my Hindi or Urdu Wikipedia user talk. Thanks in advance. --Hindustanilanguage (பேச்சு) 17:55, 12 சனவரி 2018 (UTC)[பதிலளி]

Updated. Thanks.--Kanags (பேச்சு) 21:51, 12 சனவரி 2018 (UTC)[பதிலளி]
நன்றி Kanags! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:22, 12 சனவரி 2018 (UTC)[பதிலளி]
@Kanags: thank you for the update. --Hindustanilanguage (பேச்சு) 11:18, 14 சனவரி 2018 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:34, 18 பெப்ரவரி 2018 (UTC)

நிச்சயமாக சகோ :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:55, 20 பெப்ரவரி 2018 (UTC)
ஒருங்கிணைக்க முன்வந்தமைக்கு நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:57, 24 பெப்ரவரி 2018 (UTC)

Thanks for participation as an organizer in Wikipedia Asian Month 2017

Dear WAM organizer,

Thanks for your hard work to bring the event globally, especially in your community. As an reward of your effort, we will send you a postcard. Please fill out this form (this is the same as other participants filled, you can ignore irrelevant questions if any). --Fantasticfears (talk) 10:59, 21 பெப்ரவரி 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி - Wiki tamil 100

வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகியவையில் நிங்கள் கூறியவாறு செய்தாகிவிட்டது. அனைத்து கட்டுரைகளுக்கும் மதிப்பென் வழங்கவும்.--கிஷோர் (பேச்சு) 10:18, 9 மார்ச் 2018 (UTC)

சிலந்தி மனிதன்

குழந்தைகள் நாள் கட்டுரையில் தாங்கள் கூறிய மாற்றங்களை செய்துவிட்டேன். சிலந்தி மனிதன் கட்டுரை பற்றிய ஐயங்களை தங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன் நன்றி.Dsesringp (பேச்சு) 15:32, 11 மார்ச் 2018 (UTC)

இஷாந்த் ஷர்மா

தகவற் பெட்டியைச் சேர்த்துவிட்டேன் நண்பரே.

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:09, 14 மே 2018 (UTC)[பதிலளி]

தினேஷ், நானும் திராட்சைச் செங்கள் கட்டுரையில் வேண்டிய மாற்றங்கள் செய்துள்ளேன். உங்கள் கருத்துக்கள் ? --மணியன் (பேச்சு) 03:39, 15 மே 2018 (UTC)[பதிலளி]

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:57, 15 மே 2018 (UTC)[பதிலளி]

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

கேட்டாச்சு, பதில் வந்ததும் சொல்றேன். பொதுவாக கொஞ்ச நாள் ஆகும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:18, 25 பெப்ரவரி 2020 (UTC)

Invitation from WAM 2018

Hi WAM organizers!

Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2018 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

  1. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  2. We will have many special prize provided by Wikimedia Affiliates and others. Take a look at here. Let me know if your organization also would like to offer a similar thing.
  3. Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 16:03, 23 செப்டம்பர் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

27 Communities have joined WAM 2018, we're waiting for you!

Dear WAM organizers!

Wikipedia Asian Month 2018 is now 26 days away! It is time to sign up for WAM 2018,

Following are the updates on the upcoming WAM 2018:

  • Follow the organizer guidelines to host the WAM successfully.
  • We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  • If you or your affiliate wants to organize an event partnering with WAM 2018, Please Take a look at here.
  • Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.


If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Wikilover90 using ~~~~

வழிமாற்று

விக்கிப்பீடியா:வழிமாற்று - நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது. --AntanO (பேச்சு) 01:59, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

ப்ளாக்செயின் என்பது காப்புரிமை பெற்ற ஒரு தொழில்நுட்பம், இது வரையிலும் எனக்குத் தெரிந்து இதற்கு தமிழ்ப்பெயர் யாரும் பயன்படுத்தியது கிடையாது. ஆகவே, தொடரேடு என்று யாருக்கும் தெரியாத பக்கத்தில் இருந்து ப்ளாக்செயின் என்று அனைவருக்கும் தெரிந்த பெயருக்கு நகர்த்திவிட்டேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:14, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டுள்ளேன். நிற்க. வழமையாக, விக்கி பேச்சுப் பக்கங்களில் உள்ளூர் வழக்கில் உரையாடுவது தவிர்க்கப்படுகின்றது. பேச்சு:ப்ளாக்செயின் பகுதியில் நீங்கள் பயன்படுத்திய உள்ளூர் பேச்சு வழக்கு வேறு பகுதியில் இருந்து பார்க்கும் பலருக்கு பலவித பொருட்களை உணர்த்தலாம். ஆகவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், அவ்வுரையாடல் பாங்கு ஆரோக்கியமானதாகவும் தெரியவில்லை. இதனைத் தவிர்க்க வேண்டுகிறேன். நன்றி. --AntanO (பேச்சு) 15:01, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
//உள்ளூர் வழக்கில் உரையாடுவது தவிர்க்கப்படுகின்றது// இனிமேல் பயன்படுத்தவில்லை. //ஆரோக்கியமானதாகவும் தெரியவில்லை.// ஆரோக்கியமாக இல்லாத காரணத்தினாலே அவ்வாறு தெரிகிறது. ஆரோக்கியம் எப்போதாவது வருமாயின், நிச்சயமாக தெரியும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:24, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
கேலிப்பேச்சினைத் தவிர்க்க வேண்டியே ஆரோக்கியம் இல்லை என்றேன். தொடர்ந்து இவ்வாறு செய்ய வேண்டாம். --AntanO (பேச்சு) 15:32, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
நான் கேலியாக பேசவில்லை, வருத்தத்துடனும் ஆதங்கத்துடனுமே அவ்வாறு பதிவிட்டேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:38, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
உங்கள் பேச்சின் தாக்கத்தினால் நானும் வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் மறுமொழியளித்து, பின்னர் அது கேலி இல்லை எனவும் பதிலளிக்க வாய்ப்புள்ளதையும் கவனிக்க வேண்டும். --AntanO (பேச்சு) 18:19, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

நன்றி :

விக்கிப்பீடியா:ஆசிய மாதம் ஒருங்கணைப்புக்கும், பங்களிப்பாளர்களுக்கான ஊக்குவிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விக்கிப்பீடியாவை கற்றுக் கொண்டே பயன்படுத்தும் வாய்ப்பிருப்பது மிக ஊக்கமளிக்கிறது.

--கருவெளி ராச.மகேந்திரன் (பேச்சு) 13:28, 16 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

WAM Organizers Update

Hi WAM Organizer! Hopefully, everything works just fine so far! Need Help Button, post in any language is fine

  • Here are some recent updates and clarification of rules for you, and as always, let me know if you have any idea, thought or question.
    • Additional souvenirs (e.g. postcard) will be sent to Ambassadors and active organizers.
    • A participant's article count is combined on all language Wikipedias they have contributed to
    • Only Wikipedia Asian Month on Wikipedia or Wikivoyage projects count (no WikiQuote, etc.)
    • The global top 3 article count will only be eligible on Wikipedias where the WAM article requirement is at least 3,000 bytes and 300 words.
    • If your community accepts an extension for articles, you should set up a page and allow participants to submit their contributions there.
    • In case of redirection not allowed submitting in Fountain tool, a workaround is to delete it, copy and submit again. Or a submission page can be used too.
    • Please make sure enforce the rules, such as proper references, notability, and length.
    • International organizers will double check the top 3 users' accepted articles, so if your articles are not fulfilling the rules, they might be disqualified. We don't want it happened so please don't let us make such a decision.

Please feel free to contact me and WAM team on meta talk page, send me an email by Email this User or chat with me on facebook. For some languages, the activity for WAM is very less, If you need any help please reach out to us, still, 12 more days left for WAM, Please encourage your community members to take part in it.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Best Wishes,
Sailesh Patnaik

What's Next (WAM)!

Congratulations! The Wikipedia Asian Month has ended successfully and you've done amazing work of organizing. What we've got and what's next?

Tool problem
If you faced problem submitting articles via judging tool, use this meta page to do so. Please spread this message with local participants.
Here are what will come after the end of WAM
  • Make sure you judge all articles before December 7th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
  • Participates still can submit their contribution of November before December 5th at this page. Please let your local wiki participates know. Once you finish the judging, please update this page after December 7th
  • There will be three round of address collection scheduled: December 15th, December 20th, and December 25th.
  • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  • There will be a progress page for the postcards.
Some Questions
  • In case you wondering how can you use the WAM tool (Fountain) in your own contest, contact the developer Le Loi for more information.

Thanks again, Regards
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 04:59, 3 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

WAM Postcard collection

Dear organiser,

Thanks for your patience, I apologise for the delay in sending the Google form for address collection. Please share this form and the message with the participants who created 4 or more than 4 articles during WAM. We will send the reminders directly to the participants from next time, but please ask the participants to fill the form before January 10th 2019.

Things to do:

  1. If you're the only organiser in your language edition, Please accept your article, keeping the WAM guidelines in mind.
  2. Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  3. Please update the status of your language edition in this page.


Note: This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems accessing the google form, you can use Email This User to send your address to my Email. Thanks :) --Saileshpat using MediaWiki message delivery (பேச்சு) 21:15, 19 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கம் பெற விருப்பமா?

வணக்கம். முன்பு நிருவாக அணுக்கம் பெற விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். தற்போது நடைபெறும் நிருவாகிகள் தேர்தலில் உங்களை முன்மொழிய விரும்புகிறேன். உங்கள் சம்மதத்தை அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:28, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சம்மதம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:08, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நன்றி. நிர்வாகிகள் நியமனப் பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். அங்கு உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்துங்கள். கூடவே, ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாகிகளாகத் தேர்வாகும் நிலையில், மூன்று மாதங்கள் பொறுத்திருந்து நிருவாக அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள சம்மதமா இல்லை உடனடியாகக் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்குமா என்று குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 15:10, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

Invitation to Organize Wiki Loves Love 2019

Wiki Loves Love (WLL) is an International photography competition of Wikimedia Commons to subject love testimonials happening in the month of February 2019.

The primary goal of the competition is to document love testimonials through human cultural diversity such as monuments, ceremonies, snapshot of tender gesture, and miscellaneous objects used as symbol of love; to illustrate articles in the worldwide free encyclopedia Wikipedia, and other Wikimedia Foundation (WMF) projects. February is around the corner and Wiki Loves Love team invites you to organize and promote WLL19 in your country and join hands with us to celebrate love and document it on Wikimedia Commons. The theme of 2019 is Festivals, ceremonies and celebrations of love.

To organize Wiki Loves Love in your region, sign up at WLL Organizers page. You can also simply support and spread love by helping us translate the commons page in your local language which is open for translation.

The contest starts runs from 1-28 February 2019. Independent from if there is a local contest organised in your country, you can help by making the photo contest Wiki Loves Love more accessible and available to more people in the world by translating the upload wizard, templates and pages to your local language. See for an overview of templates/pages to be translated at our Translations page.

Imagine...The sum of all love!

Wiki Loves Love team

--MediaWiki message delivery (பேச்சு) 12:33, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்

வணக்கம், தினேஷ். இந்தப் புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு செய்த ஆறு பேருக்கு முன்னுரிமை கொடுக்கும் காரணத்தால், உங்கள் நிருவாகப் பணிக் காலம் ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கும். அது வரை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி வழிகாட்டுதல்களைக் கவனித்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 09:30, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

(UTC)

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:07, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிர்வாகியாத் தேர்வானமைக்கு வாழ்த்துகள் தினேஷ்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:57, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. இன்று முதன்முதலாக நிருவாக அணுக்கதைப் பயன்படுத்தி ஒரு தேவையற்ற பக்கத்தினை நீக்கியுள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:17, 22 பெப்ரவரி 2019 (UTC)
தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த ஆறு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயற்பட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 19:26, 20 ஏப்ரல் 2019 (UTC)

தாமத பதில்

வணக்கம்: தினேஷ்! முதலில் உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள், மேலும் கடந்த செப்டம்பர் 2018 இல் விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற அழைத்தமைக்கு நன்றிகள்! மன்னிக்கவும் நான் ஒரு சிறு கசப்பான அனுபவத்தால் கடந்த ஆண்டு (2018) சூலை முதல் விக்கிபீடியாவிலிருந்து விலகிவிட்டேன் தற்போதுதான் தங்களின் அழைப்பை காண நேர்ந்தது வருந்துகிறேன் நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 08:28, 29 சனவரி 2019 (UTC)

மீண்டும் வருக, தங்களது பங்களிப்புகளைத் தருக. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:18, 22 பெப்ரவரி 2019 (UTC)

வலைப்பதிவு

வணக்கம், https://tamilwikipedia.blogspot.com/2019/06/top-10-june-2019.html தமிழ் விக்கிப்பீடியாவின் வலைப்பதிவில் விக்கிப்பீடியாவோ அல்லது கட்டற்ற வளங்கள் பற்றியோ அல்லாமல் ஒரு ஆங்கிலப்பதிவு உங்கள் பெயரில் வெளிவந்துள்ளது. அதன் நோக்கம் என்ன? தவறுதலாக வந்திருந்தால் நீக்க இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 19:48, 29 சூன் 2019 (UTC)[பதிலளி]

தவறான பதிவு அது, வருந்துகிறேன். அது, தமிழ் விக்கிப்பீடியா வலைத்தளத்தில் வரவேண்டிய தகவல் இல்லை. நீக்கி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --~~

Community Insights Survey

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Invitation from WAM 2019

Hi WAM organizers!

Hope you are all doing well! Now it's a great time to sign up for the 2019 Wikipedia Asian Month, which will take place in November this year (29 days left!). Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

  1. Please add your language project by 24th October 2019. Please indicate if you need multiple organisers by 29th October.
  2. Please update your community members about you being the organiser of the WAM.
  3. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  4. Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.
  5. If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:03, 2 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Reminder: Community Insights Survey

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:ஆசிய மாதம் Moves

All moves regarding to விக்கிப்பீடியா:ஆசிய மாதம் are wrong. Just see en.wiki --AntanO (பேச்சு) 17:11, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

நானும் பார்த்தேன், உங்கள் சேவை எனக்கும் தேவை. தற்போது தான் உங்கள் பேச்சுப் பக்கத்தில் உதவி கேட்டேன்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:15, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
Sorry to write in English. Try your edits and i will do once your have done. Also, I would take some times. --AntanO (பேச்சு) 17:17, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

File:Kattabomman-Stamp.jpg listed for discussion

A file that you uploaded or altered, File:Kattabomman-Stamp.jpg, has been listed at Wikipedia:Files for discussion. Please see the discussion to see why it has been listed (you may have to search for the title of the image to find its entry). Feel free to add your opinion on the matter below the nomination. Thank you. பாலாஜி (பேசலாம் வாங்க!) 00:57, 16 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

WAM 2019

Dear organiser of WAM 2019,

Please create the Local contest page of Wikipedia Asian Month 2019 on this Wikipedia on priority.

Kindly refer to the guidelines at Meta for quick setup. If you face any difficulties do message on our Meta talkpage.

Thank you

--Tiven2240 (பேச்சு) 15:09, 28 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Gentle reminder --Tiven2240 (பேச்சு) 15:52, 31 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
@Tiven2240 It's already created, where should I add it? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:01, 31 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
Add it to Meta on Project page. Thanks --Tiven2240 (பேச்சு) 01:05, 1 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month 2019

Please help translate to your language

Greetings!

Thank you for organizing Wikipedia Asian Month 2019 for your local Wikipedia language. For rules and guidelines, refer to this page on Meta. To reach out for support for the contest or ask any query, reach out to us on our Contact Us page. Our International Team will be assisting you through out the contest duration. Thank you for your efforts in making this project successful.

Best wishes,

WAM 2019 International Team

Stay Updated  

--MediaWiki message delivery (பேச்சு) 11:46, 2 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வி. ஹி. ஆதன்

வணக்கம் ஆசிய மாத போட்டியில் தவறுதலாக வி. ஹி. ஆதன் தலைப்பினை சேர்த்து விட்டேன் .அதனை நீக்கவும் நன்றி.ஸ்ரீ (✉) 06:08, 12 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

அக்கட்டுரையை, போட்டியில் இருந்து நிராகரித்து விட்டேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:04, 12 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் 2019

ஆசிய மாத போட்டிக்காக இந்திய கட்டுரைகளை எழுதியிருந்தேன். அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. நான் இலங்கையைச் சேர்ந்தவர். இந்திய நகரங்கள் பற்றிய கட்டுரைகளை போட்டியில் சமர்ப்பிக்க முடியாதா? —Fathima (பேச்சு) 04:43, 19 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வணக்கம். ஆசிய மாதக் கட்டுரைகள் இந்தியாவில் வசிப்பவர்கள், இந்தியாவைப் பற்றி எழுத இயலாது. மற்ற நாடுகளைப் பற்றி மட்டுமே எழுத முடியும். உங்களுடைய கட்டுரைகளை ஏற்றுக்கொண்டுள்ளேன். நன்றி. நீங்கள் இலங்கையில் வசிப்பதை அறியவில்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு)

பதக்கம்

சிறந்த நடுவர் பதக்கம்
2019 ஆசிய மாதத்தில் கட்டுரைகளை சிங்கிளாக கட்டுரைகளை மதிப்பீடு செய்து வரும் சிங்கத்திற்கு அனைத்துப் பங்களிப்பாளர்கள் சார்பாகவும் தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை அளிப்பதில் மகிழ்ச்சி --ஸ்ரீ (✉) 15:14, 24 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Extension of Wikipedia Asian Month contest

In consideration of a week-long internet block in Iran, Wikipedia Asian Month 2019 contest has been extended for a week past November. The articles submitted till 7th December 2019, 23:59 UTC will be accepted by the fountain tools of the participating wikis.

Please help us translate and spread this message in your local language.

Wikipedia Asian Month international team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:12, 27 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

இறுதி மூன்று நாட்களுக்கான ஆலோசனை

பேச்சு:இலாப்பெ சனக்கு இங்கு உடன் தருக--உழவன் (உரை) 16:59, 27 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பவுண்டன் கருவி தலைப்பை தவறாகப் பதிவு செய்கிறது

ஒசநே+3:30, ஒசநே+4:30 என இரு கட்டுரைகளை இதே போல தலைப்பு இட்டு பவுன்டன் கருவி வழியே பதிவு செய்தேன். ஆனால் அது இரண்டையுமே 30 என்று பதிவு செய்கிறது. ஆனால் ஒவ்வொரு 30 என்ற தலைப்புகளை அழுத்தினால், உரிய கட்டுரைகள் சரியாக வருகின்றன. இந்த வழு எதனால் என்று புரியவில்லை. மற்றொன்று உடனுக்குடன், நீங்கள் ஆசிய மாதக் கட்டுரைகளை, வேங்கைத் திட்டத்திலும் ஏற்றால், பணியடர்வு பிறருக்கும், உங்களுக்கும் குறையும் என்பதால் இந்த வேண்டுகோள். பைத்தான்3 வழியே நாளை ஒரு ஓட்டம், {{Nehbandan County}} என்பதில் உள்ள சூசெப்பு ஊரக வட்டத்தின் 85 சிற்றூர்களைச் செய்ய உள்ளேன். அதனால் 100 கட்டுரைகளையாவது உருவாக்குவேன். பிறகு சரியெனில், பவுன்டன் கருவியில் இணைப்பேன். இது சரியாக அமையுமானால், ஒரு இலட்சம் கட்டுரைகளை ஒரு வருடத்தில், என்னால் தமிழில் உருவாக்க முடியும் என நம்புகிறேன்.--உழவன் (உரை) 17:33, 4 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

கருவியில் பிழை என்று எண்ணுகிறேன். மதிப்பீடு செய்வதற்கு அது தடையல்ல. நான் வேங்கைத் திட்டத்தில் நடுவரல்ல. பிற நடுவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். //85 சிற்றூர்களைச் செய்ய உள்ளேன். அதனால் 100 கட்டுரைகளையாவது உருவாக்குவேன். பிறகு சரியெனில், பவுன்டன் கருவியில் இணைப்பேன். இது சரியாக அமையுமானால், ஒரு இலட்சம் கட்டுரைகளை ஒரு வருடத்தில், என்னால் தமிழில் உருவாக்க முடியும் // பட்டையைக் கிழப்புங்க. @Info-farmer: --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:35, 4 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
//நான் வேங்கைத் திட்டத்தில் நடுவரல்ல// இங்கு தங்களின் பெயரும் நடுவர் என உள்ளது. தாங்கள் விரும்பினால் இணையலாம். . நீங்கள் இணைந்தால் வேலை இன்னும் எளிமை ஆகும் . நன்றிஸ்ரீ (✉) 14:36, 5 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
@ஞா. ஸ்ரீதர்:}, கடந்த ஆண்டு பட்டியலில் இருந்து அப்படியே எடுத்துவிட்டார்கள் போல. வேங்கைத் திட்டக் கட்டுரைகளையும் படித்து விட்டு, அனுமதித்து விடுகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:31, 5 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

இற்றை

அப்பாசபாத்து, நஃபந்தான் என்ற கட்டுரை போல, {{Nehbandan County}} ஊர்களை உருவாக்க உள்ளேன். சில தரவுகள் மட்டுமே மாறும். ஏதேனும் மாற்றம் இருப்பின் தெரியப்படுத்தவும் அனைத்திலும் பிறகு மாற்றுவது, இருவேலை என்பதால் முன்கூட்டியே கேட்கிறேன். ஆவலுடன்..--உழவன் (உரை) 17:11, 5 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

எனக்கு சரியாகவேத் தோன்றுகிறது. எழுதித் தள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:31, 5 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Parvathisri, Ravidreams, and ஞா. ஸ்ரீதர்: உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவல். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:11, 5 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆசிய மாதக் கட்டுரைகளை ஏற்பது குறித்து

வணக்கம். இவ்வருடம் நடந்து முடிந்த அனைவரின் ஆசியக்கட்டுரைகளை, வேங்கைத்திட்டத்திலும் ஏற்கக் கோருகிறேன். மாற்றுக்கருத்துள்ள எனது கட்டுரைகளை நீக்கவும் கோருகிறேன். ஏனெனில், எந்த உரையாடல் பக்கத்தினையும் படிக்காமல் எழுப்பும், ஒரே மாதிரியான கேள்விகளுக்கு என்னால் விளக்கம் கொடுக்க இயலவில்லை. --உழவன் (உரை) 00:44, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

What's Next (WAM)!

Congratulations! The Wikipedia Asian Month has ended successfully and you've done amazing work of organizing. What we've got and what's next?

  • We have a total of 10,186 articles made during this edition and it's the highest of all time.
  • Make sure you judge all articles before December 20th, Once you finish the judging, please update this page.
  • There will be two round of address collection scheduled: December 22th and December 27th 2019.
  • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  • In case you wondering how can you use the WAM tool (Fountain) in your own contest, contact the developer Le Loy for more information.

Best wishes,

Wikipedia Asian Month International Team

--MediaWiki message delivery (பேச்சு) 17:30, 14 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:29, 20 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

WAM 2019 Postcard

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)[பதிலளி]

WAM 2019 Postcard

Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01


MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)[பதிலளி]

கவனத்திற்கு

வணக்கம் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய மாத போட்டிக்கான கடிதம் தற்போதுவரை எனக்கும், நண்பர்களுக்கும் கிடைக்கப்பெறவில்லை என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன். நன்றி ஸ்ரீ (✉) 12:54, 24 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம் தினேஷ்குமர் பொன்னுசாமி, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய மாத போட்டிக்கான கடிதம் தற்போதுவரை எனக்கும் கிடைக்கவில்லை. நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 16:54, 24 பெப்ரவரி 2020 (UTC)

கேட்டாச்சு, பதில் வந்ததும் சொல்றேன். சென்ற வருடமும் கொஞ்சம் தாமதமாகவே வந்தது. வெளிநாடுகளில் இருந்து அனுப்புவதால் கொஞ்சம் தாமதமாகலாம் என கணிக்கிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:20, 25 பெப்ரவரி 2020 (UTC)
தங்களது பதிலுக்கு நன்றி. எனக்கு சென்ற வருடமும் கிடைக்கவில்லை. ஸ்ரீ (✉) 14:51, 25 பெப்ரவரி 2020 (UTC)

WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down

Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear all participants and organizers,

Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.

Best regards,

Wikipedia Asian Month International Team 2020.03

REMINDER - Feedback from writing contest jury of Project Tiger 2.0

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the article writing jury process.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 06:24, 13 June 2020 (UTC)

@[User:Nitesh Gill|Nitesh Gill]] I've responded long time ago. Please check. Thanks. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:24, 15 சூன் 2020 (UTC)[பதிலளி]

Digital Postcards and Certifications

Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy&oldid=2989414" இலிருந்து மீள்விக்கப்பட்டது