அட்லஸ் சைக்கிள்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அட்லஸ் சைக்கிள்ஸ்''' 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் [[அரியானா|ஹரியானாவின்]] [[சோனிபத்|சோனிபேட்]] நகரில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் வந்த நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.<ref>[https://www.vikatan.com/automobile/motor/a-90s-kids-reference-atlas-cycles-bids-adieu-in-india - `90'ஸ் கிட்ஸின் முதல் டூவீலர்’ - அட்லஸ் சைக்கிள் இனி வராது! - விகடன்]</ref>

* இது 1951 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனமானது 12 மாத காலத்திற்குள் 25 ஏக்கரில் செயல்படுமளவிற்கு தொழிற்சாலை வளாகமானது மேலும் முதல் ஆண்டிலேயே 12000 அட்லஸ் சைக்கிள்களை ஆலையில் உருவாக்கி சாதனை படைத்திருந்தது.<ref>[https://www.atlascycles.co.in/corporate-info/history.html - Atlas Cycle History]</ref>
* இது 1951 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனமானது 12 மாத காலத்திற்குள் 25 ஏக்கரில் செயல்படுமளவிற்கு தொழிற்சாலை வளாகமானது மேலும் முதல் ஆண்டிலேயே 12000 அட்லஸ் சைக்கிள்களை ஆலையில் உருவாக்கி சாதனை படைத்திருந்தது.<ref>[https://www.atlascycles.co.in/corporate-info/history.html Atlas Cycle History]</ref>

* சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பல வடிவங்களில் சைக்கிள்களை தயாரித்தனர்.
* சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பல வடிவங்களில் சைக்கிள்களை தயாரித்தனர்.

19:19, 19 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

அட்லஸ் சைக்கிள்ஸ் 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் ஹரியானாவின் சோனிபேட் நகரில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் வந்த நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.[1]

  • இது 1951 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனமானது 12 மாத காலத்திற்குள் 25 ஏக்கரில் செயல்படுமளவிற்கு தொழிற்சாலை வளாகமானது மேலும் முதல் ஆண்டிலேயே 12000 அட்லஸ் சைக்கிள்களை ஆலையில் உருவாக்கி சாதனை படைத்திருந்தது.[2]
  • சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பல வடிவங்களில் சைக்கிள்களை தயாரித்தனர்.
  • 1980 - 2000 கால கட்டத்தில் அன்றைய மாணவர்கள் மத்தியில் மிகவும் விரும்பத்தக்க சைக்கிளாக இருந்தது, மேலும் டெல்லியில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் உத்யோகப்பூர்வ சைக்கிளாக அட்லஸ் சைக்கிள் இருந்தது குறிப்பிடத்தக்கது. [3]

தொழிற்சாலைகள்

  • சோனிபேட் - ஹரியானா
  • மல்ன்பூர் - மத்திய பிரதேசம்
  • சஹிபாபாத் - டெல்லி

விளம்பரத் தூதுவர்கள்

சானியா மிர்சா, சுனில் செட்டி, அபினவ் பிந்த்ரா ஆகியோர் அட்லஸின் விளம்பரத் தூதுவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லஸ்_சைக்கிள்ஸ்&oldid=2988919" இலிருந்து மீள்விக்கப்பட்டது