உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21: வரிசை 21:
[[Category:இந்தியப் புவியியல்]]
[[Category:இந்தியப் புவியியல்]]
[[Category:சீனப் புவியியல்]]
[[Category:சீனப் புவியியல்]]
[[பகுப்பு:இந்திய சீன உறவுகள்]]
[[பகுப்பு:இந்திய சீன உறவுகள்|*]]
[[பகுப்பு:பன்னாட்டு எல்லைகள்]]

15:57, 17 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

அக்சாய் சின் பகுதியில் அமைந்த உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு

உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control -LAC), இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையே அமைந்த செயலூக்கும் கொண்ட எல்லைக்கோடாகும். 4057 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கட்டுப்பாட்டுக் கோடு இந்தியாவின் ஐந்து மாநிலங்களைக் கடக்கிறது. அவை: மேற்கில் லடாக், (ஜம்மு காஷ்மீர்), நடுவில் உத்தரகாண்ட் மற்றும் இமாசலப் பிரதேசம், கிழக்கில் சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம்[1] இந்திய சீனப் போருக்குப் பின்னர், இருநாடுகளின் எல்லையாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு விளங்குகிறது.

அக்டோபர் 2013இல் இந்திய-சீன நாடுகள், எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகில் இரு நாட்டு இராணுவப்படைகளும் ரோந்து சுற்றி வர உடன்படிக்கை செய்து கொண்டன.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Another Chinese intrusion in Sikkim", OneIndia, Thursday, June 19 2008. Link: http://news.oneindia.in/2008/06/19/another-chinese-intrusion-in-sikkim.html Accessed: 2008-06-19.
  2. Reuters. China, India sign deal aimed at soothing Himalayan tension

வெளி இணைப்புகள்