சின்ன பச்சைக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: removing category & cleanup using AWB
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31: வரிசை 31:
File:Marsh Sandpiper (20027139621).jpg|thumb|Marsh Sandpiper (20027139621)|இரைதேடும் சின்ன பச்சைக்காலி
File:Marsh Sandpiper (20027139621).jpg|thumb|Marsh Sandpiper (20027139621)|இரைதேடும் சின்ன பச்சைக்காலி
File:Terek Sandpiper, Little Stint, Marsh Sandpiper, C Redshank W IMG 6891.jpg|thumb|Terek Sandpiper, Little Stint, Marsh Sandpiper, C Redshank W IMG 6891|கூட்டமாக பறக்கும் சின்ன பச்சைக்காலி
File:Terek Sandpiper, Little Stint, Marsh Sandpiper, C Redshank W IMG 6891.jpg|thumb|Terek Sandpiper, Little Stint, Marsh Sandpiper, C Redshank W IMG 6891|கூட்டமாக பறக்கும் சின்ன பச்சைக்காலி
Tringa stagnatilis MHNT.ZOO.2010.11.117.19.jpg
</gallery>
</gallery>



09:31, 17 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

சின்ன பச்சைக்காலி
Winter plumage
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: இசுகோலோபாசிடே
பேரினம்: Tringa
இனம்: T. stagnatilis
இருசொற் பெயரீடு
Tringa stagnatilis
(Bechstein, 1803)

சின்ன பச்சைக்காலி ஆங்கிலத்தில் Marsh Sandpiper என அழைக்கப்படுகிறது இது உள்ளான்களில் ஒரு சிறிய வகையாகும்.

பெயர்கள்

தமிழில்  :சின்ன பச்சைக்காலி

ஆங்கிலப்பெயர்  :Marsh Sandpiper

அறிவியல் பெயர் :Tringa stagnatillis [2]

உடலமைப்பு

25 செ.மீ. - சாம்பல் பழுப்பு நிற உடல் கொண்ட இதன் முன் நெற்றி, கண்புருவம், தலையின் பக்கங்கள், பின்முதுகு, பிட்டம் ஆகியனவும், மார்பு, வயிறு, வாலடி ஆகியனவும் தூய வெள்ளை நிறங் கொண்டவை.

காணப்படும் பகுதிகள் ,உணவு

குளிர்காலத்தில் வலசை வரும் இதனைக் குளங்கள், ஏரிகள் ஆகியவற்றின் நீர்ப்பரப்பின் ஓரங்களிலும் நீர்தேங்கி நிற்கும் நெல்வயல்களிலும் பரவலாகக் காணலாம். சிறிது உப்பான நீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரும்பித் திரிவது. ஆகஸ்ட் இறுதியில் வரத் தொடங்கும் இவை மே முதல் வாரத்தில் திரும்பிவிடும். இனப் பெருக்கம் செய்வதில் ஈடுபடாத சில, கோடையிலும் இங்கே தங்கிவிடுகின்றன. 1962இல் கோடியக்கரையில் காலில் வளையம் அணிவிக்கப்பட்ட இரு பறவைகள் 5100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் ரஷ்யாவில் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளன. தலையும் அலகும் முழுவதும் மூழ்கும்படி நீர் பரப்பில் இறங்கி இரை தேடவும் செய்யும். சிறுநத்தை, புழு பூச்சிகள் இதன் முக்கிய உணவு எழுந்து பறக்கும் போது ச்சீ வீப், ச்சி வீப் எனக் குரல் கொடுக்கும். [3]

படங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tringa stagnatilis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்

  1. "Tringa stagnatilis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "சின்ன பச்சைக்காலி ". பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:47
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_பச்சைக்காலி&oldid=2987886" இலிருந்து மீள்விக்கப்பட்டது