ஆற்று உள்ளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Charadriiformes +சரத்ரீபார்மசு)
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15: வரிசை 15:
| binomial_authority = [[லின்னேயஸ்]], 1758
| binomial_authority = [[லின்னேயஸ்]], 1758
}}
}}
[[File:Tringa ochropus MHNT.ZOO.2010.11.117.13.jpg|thumb| ''Tringa ochropus'']]





08:44, 17 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

ஆற்று உள்ளான்
பரத்பூர் தேசியப் பூங்காவில் இனப்பெருக்க கால சிறகுத்தொகுதியுடன் ஒரு வளர்ந்த ஆற்று உள்ளான்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. ochropus
இருசொற் பெயரீடு
Tringa ochropus
லின்னேயஸ், 1758
Tringa ochropus


ஆற்று உள்ளான் (Green sandpiper, Tringa ochropus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் ஒரு பறவை. கரைப்பறவை வகையைச் சேர்ந்த இப்பறவை வலசை போகும் பழக்கமுடையது. குளிர்காலங்களை இந்தியத் துணைக்கணடத்திலும், தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கழிக்கும். பழுப்பு நிற சிறகுகளில், வெள்ளைப் புள்ளிகளை கொண்டிருக்கும்; மரங்களில் கூடு கட்டி வாழும்.

மேற்கோள்கள்

  1. BirdLife International (2012). "Tringa ochropus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்று_உள்ளான்&oldid=2987860" இலிருந்து மீள்விக்கப்பட்டது