பச்சைக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32: வரிசை 32:
Tringa nebularia0.jpg|Juvenile|இளம் உயிரி
Tringa nebularia0.jpg|Juvenile|இளம் உயிரி
Common Greenshank.ogg|Manly Marina, SE Queensland, Australia
Common Greenshank.ogg|Manly Marina, SE Queensland, Australia
Tringa nebularia MHNT.ZOO.2010.11.117.8.jpg
</gallery>
</gallery>

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Tringa nebularia}}
{{Commons category|Tringa nebularia}}

09:32, 16 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

பச்சைக்காலி என்பது ஒரு வகை உள்ளான் இது உள்ளான்களிலேயே உருவில் பெரியது இந்த உள்ளான் ஒரு கரையோரப் பறவையாகும்.

பச்சைக்காலி
Summer plumage, Standlake, Oxfordshire
Winter plumage, Laem Phak Bia, Thailand
Song and calls, recorded in west Sutherland, Scotland
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
இனம்:
T. nebularia
இருசொற் பெயரீடு
Tringa nebularia
(Gunnerus, 1767)

பெயர்கள்

தமிழில்  :பச்சைக்காலி

ஆங்கிலப்பெயர்  :Common Greenshank

அறிவியல் பெயர் :Tringa nebularia [2]

உடலமைப்பு

36 செ.மீ. - பச்சை நிற அலகும் கால்களும் கொண்ட இது உள்ளான்களிலேயே உருவில் பெரியது. சாம்பல் தோய்ந்த பழுப்பு நிற உடல் கொண்ட இதன் தலை, பின் முதுகு, பிட்டம், வால் மார்பு, வயிறு ஆகியன வெண்மை நிறம் கொண்டவை.

காணப்படும் பகுதிகள் ,உணவு

குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பே ஆகஸ்ட் மாதத்தில் வலசை வரத் தொடங்கும் இதனைத் தமிழகம் எங்கும் ஏரி, ஆறு இவற்றின் படுகைகளிலும் கடற்கரைகளிலும் காணலாம் தனித்தும் மூன்று முதல் 5 வரையான சிறு குழுவாகவும் நீரில் இறங்கி, நத்தை, நண்டு புழு பூச்சிகள், தவளைக் குஞ்சு ஆகியவற்றை இரையாகத் தேடி உண்ணும். ட்டீவி, ட்டீவி, ட்டீவி எனக்குரல் கொடுத்தப்படி எழுந்து பறக்கும் [3]

இனப்பெருக்கம்

மார்ச் மத்தியில் இனப்பெருக்கம் பருவத்திற்குரிய காலத்திற்கான வண்ண நிறங்கள் உடலில் தோன்றத் தொடங்கும். ஏப்ரல் மத்தியில் தொலைதூரம் பறப்பதற்கு தேவையான சக்தியைத்தரும் கொழுப்பு உடலில் சேரத் தொடங்க உடல் உருவம் பருமனாகத் தோன்றும் அப்போது இவை பெருங்கூட்டமாக ஒன்று திரண்டு பறக்கும்.

படங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tringa nebularia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்

  1. "Tringa nebularia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "பச்சைக்காலிCommon_greenshank". பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:48
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைக்காலி&oldid=2987381" இலிருந்து மீள்விக்கப்பட்டது