எம். ஜே. ஜமால் முஹைய்யதீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எம்.ஜே.ஜமால் முஹைய்யதீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 6: வரிசை 6:
==முஸ்லீம் லீக்கில்==
==முஸ்லீம் லீக்கில்==
சுதந்திரத்திற்க்கு முந்தைய காலகட்டத்தில் சென்னை மாகாண கௌரவ செயலாளராக பொருப்பு வகித்தார்.
சுதந்திரத்திற்க்கு முந்தைய காலகட்டத்தில் சென்னை மாகாண கௌரவ செயலாளராக பொருப்பு வகித்தார்.

==பொறுப்புகள்==
* தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர்
* தோல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சங்க துணைத்தலைவர்
* நிறுவன செயலாளர் [[ஜமால் முகமது கல்லூரி]] 1951 to 1966 <ref>[https://www.jmc.edu/about.php PROFILE OF THE COLLEGE]</ref>, <ref>[https://jmc.edu/include/events/10_JMC%20Calendar%202011-%202012.pdf PROFILE OF THE COLLEGE]</ref>
* நிர்வாக சபை உறுப்பினர் - மத்திய தோல் நிறுவனம் சென்னை
* விற்பனை வரி ஆலோசனைக் குழு உறுப்பினர்
* சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்
* உறுப்பினர் இந்திய தரநிலை நிறுவனம்
* உறுப்பினர் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில்


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

19:15, 12 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

எம்.ஜே.ஜமால் முஹைய்யதீன்(M. J. Jamal Mohideen) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் அப்போதைய மதுரை மாவட்டமும் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டு திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு

15 ஆகஸ்ட் 1904 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்டமும் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தார்.

முஸ்லீம் லீக்கில்

சுதந்திரத்திற்க்கு முந்தைய காலகட்டத்தில் சென்னை மாகாண கௌரவ செயலாளராக பொருப்பு வகித்தார்.

பொறுப்புகள்

  • தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர்
  • தோல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சங்க துணைத்தலைவர்
  • நிறுவன செயலாளர் ஜமால் முகமது கல்லூரி 1951 to 1966 [2], [3]
  • நிர்வாக சபை உறுப்பினர் - மத்திய தோல் நிறுவனம் சென்னை
  • விற்பனை வரி ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்
  • உறுப்பினர் இந்திய தரநிலை நிறுவனம்
  • உறுப்பினர் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில்

மேற்கோள்கள்