திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89: வரிசை 89:
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1957|1957]]
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1957|1957]]
|[[எம்.ஜே.ஜமால் முஹைய்யதீன்]]
|[[எம்.ஜே.ஜமால் முஹைய்யதீன்]]
|[[இந்திய தேசிய காங்கிரசு]]
|[[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]]
|
|
|-
|-

18:51, 12 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)

செட்டிநாயக்கன்பட்டி, அலுக்குவார்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள்,

பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்)[1].

வெற்றி பெற்றவர்கள்

தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 சி. சீனிவாசன் அதிமுக
2011 கே. பாலபாரதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
2006 கே. பாலபாரதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43.74
2001 K.நாகலக்ஷ்மி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 47.37
1996 R.மணிமாறன் திமுக 65.53
1991 B.நிர்மலா அதிமுக 64.00
1989 S.A.தங்கராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 37.77
1984 A.பிரேம் குமார் அதிமுக 62.68
1980 என். வரதராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 54.89
1977 என். வரதராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 45.19
1971 சுந்தரம்பிள்ளை

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநிலம்

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
1967 பால சுப்ரமணியன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
1962 ரங்கசாமி இந்திய தேசிய காங்கிரசு
1957 எம்.ஜே.ஜமால் முஹைய்யதீன் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
1952 முனுசாமிபிள்ளை இந்திய தேசிய காங்கிரசு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2,783[2] %

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  2. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.

வெளியிணைப்புகள்