பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கன்னியாகுமரி மாவட்டம்
வரிசை 42: வரிசை 42:
|-
|-
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]]
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]]
|S.நூர் முகமது
|[[எஸ். நூர் முகமது]]
|மார்க்சிய கம்யூனிச கட்சி
|மார்க்சிய கம்யூனிச கட்சி
|27.24
|27.24

18:23, 11 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

பத்மனாபபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • கல்குளம் தாலுக்கா (பகுதி)

வீரப்புலி (ஆர்.எப்), வீரப்புலி நீட்சி (குலசேகரம்), திற்பரப்பு, அருவிக்கரை, கருளகோடு, வேளிமை காடுகள், மேக்கோடு, ஆட்டூர், வீயன்னூர், திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் கல்குளம் கிராமங்கள், பத்மநாபபுரம் (நகராட்சி), வெள்ளிமலை (பேரூராட்சி),, திருவிதாங்கோடு (பேரூராட்சி), திற்பரப்பு (பேரூராட்சி), திருவட்டார் (பேரூராட்சி), குலசேகரம் (பேரூராட்சி), பொன்மணை (பேரூராட்சி), குமாரபுரம் (பேரூராட்சி), கோதநல்லூர் (பேரூராட்சி), வேர்கிளம்பி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி) மற்றும் விலவூர் (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 மனோ தங்கராசு திமுக 47.57
2011 புஷ்பலீலா ஆல்பன் திமுக -
2006 T .தியோடர் ரெஜினால்ட் திமுக 53.06
2001 K.P. ராஜேந்திர பிரசாத் அதிமுக 42.94
1996 C.வேலாயுதன் பா.ஜ.க 31.76
1991 K.லாரன்சு அதிமுக 51.85
1989 எஸ். நூர் முகமது மார்க்சிய கம்யூனிச கட்சி 27.24
1984 V.பால சந்திரன் சுயேட்சை 37.77
1980 P.முகமது இஸ்மாயில் ஜனதா கட்சி (ஜே.பி) 37.27
1977 A.சுவாமி தாஸ் ஜனதா கட்சி 47.81

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,18,683 1,16,569 17 2,35,269

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1359 %

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்