மத்திய கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் மத்திய கிழக்கு நாடுகள்மத்திய கிழக்கு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
சிNo edit summary
 
வரிசை 53: வரிசை 53:

மேற்கத்திய நாடுகளில், மத்திய கிழக்குப் பகுதி என்பது பெரும்பாலும், தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டுள்ள [[இஸ்லாம்|இஸ்லாமிய]] அராபிய சமுதாயங்களையே குறிப்பதாக எண்ணுகிறார்கள். அனாலும், இப்பிரதேசம், பல தனித்துவமான பண்பாட்டு மற்றும் இனக்குழுக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. [[அராபியர்]], [[ஆர்மீனியர்]], [[அசிரியர்]], [[அசெரிகள்]], [[பேர்பெர்கள்]], [[கிரேக்கர்]], [[யூதர்]], மரோனைட்டுகள், [[பாரசீகர்]], [[துருக்கியர்]] முதலான பலர் இதனுள் அடங்குகின்றனர்.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

{{மத்திய கிழக்கு}}
{{மத்திய கிழக்கு}}

08:52, 7 சூன் 2020 இல் கடைசித் திருத்தம்

மத்திய கிழக்கு
Middle East
மத்திய கிழக்கு
மத்திய கிழக்கின் அமைவிடம்
பரப்பளவு7,207,575 சதுரகிமீ
மக்கள்தொகை371 மில். (2010)[1]
நாடுகள்
மொழிகள்
60 மொழிகள்
நேர வலயங்கள்ஒசநே+2:00, ஒசநே+3:00, ஒசநே+3:30, ஒசநே+4:00, ஒசநே+4:30
பெரிய நகரங்கள்

மத்திய கிழக்கு (Middle East) வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஆபிரிக்க-யூரேசியாவின் ஒரு உட்பிரிவாகும். மரபுநோக்கில் இது, எகிப்துடன் சேர்த்துத் தென்மேற்கு ஆசிய நாடுகளை அல்லது அப்பகுதி்களைக் குறித்தது. வேறு சூழ்நிலைகளில் இப்பிரதேசம், வட ஆபிரிக்காவின் பகுதிகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பதுண்டு.

இயல்புகள்[தொகு]

மேற்கத்திய நாடுகளில், மத்திய கிழக்குப் பகுதி என்பது பெரும்பாலும், தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அராபிய சமுதாயங்களையே குறிப்பதாக எண்ணுகிறார்கள். அனாலும், இப்பிரதேசம், பல தனித்துவமான பண்பாட்டு மற்றும் இனக்குழுக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. அராபியர், ஆர்மீனியர், அசிரியர், அசெரிகள், பேர்பெர்கள், கிரேக்கர், யூதர், மரோனைட்டுகள், பாரசீகர், துருக்கியர் முதலான பலர் இதனுள் அடங்குகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மக்கள்தொகை 1971–2010 (pdf பரணிடப்பட்டது 2012-01-06 at the வந்தவழி இயந்திரம் p. 89) IEA (OECD/ World Bank) (original population ref OECD/ World Bank e.g. in IEA Key World Energy Statistics 2010 p. 57)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_கிழக்கு&oldid=2983119" இலிருந்து மீள்விக்கப்பட்டது