கூபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''குஃபூ''' (khufu) அல்லது '''சாப்ஸ்''' ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2589 – கிமு 2566) ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான [[பண்டைய எகிப்து|எகிப்தின்]] [[கிசாவின் பெரிய பிரமிட்|கிசா பிரமிடைக்]] கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். இவர் [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் நான்காம் வம்சம்|எகிப்தின் நான்காம் வம்சத்தின்]] இரண்டாவது [[பார்வோன்]] ஆவார். இவரது கல்லறையாகத்தான் கீசா பிரமிடைக் கட்டினார் என்பர். இவரது காலம் கி.மு 26 ஆம் நூற்றாண்டு என்பர். இவரது தந்தை சினபெரு ஆவார். பார்வோன் குபு, [[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]] என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் ஆட்சி புரிந்தார்.<ref>[https://www.britannica.com/biography/Khufu Khufu, KING OF EGYPT]</ref>

== இதனையும் காண்க ==
* [[பாரோக்களின் பட்டியல்]]
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>
{{எகிப்திய பார்வோன்கள்}}

[[பகுப்பு:எகிப்திய மன்னர்கள்]]
[[பகுப்பு:எகிப்திய மன்னர்கள்]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]

10:19, 3 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

குஃபூ (khufu) அல்லது சாப்ஸ் (ஆட்சிக் காலம்:கிமு 2589 – கிமு 2566) ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் கிசா பிரமிடைக் கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். இவர் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் நான்காம் வம்சத்தின் இரண்டாவது பார்வோன் ஆவார். இவரது கல்லறையாகத்தான் கீசா பிரமிடைக் கட்டினார் என்பர். இவரது காலம் கி.மு 26 ஆம் நூற்றாண்டு என்பர். இவரது தந்தை சினபெரு ஆவார். பார்வோன் குபு, மெம்பிஸ் என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் ஆட்சி புரிந்தார்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Khufu, KING OF EGYPT
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூபு&oldid=2981056" இலிருந்து மீள்விக்கப்பட்டது