பயனர் பேச்சு:Kaliru/தொகுப்பு02: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 38: வரிசை 38:
==கவனிக்க==
==கவனிக்க==
வணக்கம். பேச்சு பக்கத்தில் இருப்பதை நீக்க வேண்டாம். செய்திகளை பரணிடுங்கள். நன்றி.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 16:40, 1 பெப்ரவரி 2020 (UTC). உதாரணமாக,:முன்பும் இப்படி நீக்கி இருக்கிறீர்கள். அவற்றை எப்படி மீள்விப்பது என்பதை பயனர்கள் கனக்ஸ், ஆன்டன் ஆகியோரிடம் கேளுங்கள். நன்றி.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 16:51, 1 பெப்ரவரி 2020 (UTC)
வணக்கம். பேச்சு பக்கத்தில் இருப்பதை நீக்க வேண்டாம். செய்திகளை பரணிடுங்கள். நன்றி.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 16:40, 1 பெப்ரவரி 2020 (UTC). உதாரணமாக,:முன்பும் இப்படி நீக்கி இருக்கிறீர்கள். அவற்றை எப்படி மீள்விப்பது என்பதை பயனர்கள் கனக்ஸ், ஆன்டன் ஆகியோரிடம் கேளுங்கள். நன்றி.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 16:51, 1 பெப்ரவரி 2020 (UTC)
== விக்கிபீடியாவின் சிறந்த மருத்துவ பங்களிப்பாளர்களாக இருப்பதற்கு நன்றி! ==

<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
{| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Project Med Foundation logo.svg|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px; height: 1.5em;" |'''2019 ஆம் ஆண்டின் மருத்துவ விருது'''
|-
| style="vertical-align: middle; padding: 3px;" | 2019 ஆம் ஆண்டில் உலகில் உள்ள பல மொழிகளில் [[W:EN:Wikipedia:WikiProject Medicine/Stats/Top medical editors 2019 (all)| மருத்துவ கட்டுரைகள தொகுத்த முதல் 250 ஆசிரியர்களில்]] ஒருவராக நீங்கள் உள்ளீர்கள். தங்களின் தொகுப்புகளான மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த தகவல்களை முழுமையாக, சரியாக மேலும் தற்போது வரையில் மேம்படுத்தி மக்களுக்கு உதவி வருவதால் [[m:WikiProject_Med|விக்கி மருத்துவ திட்ட அறக்கட்டளை]] மூலம் நன்றிகளை தெரிவித்துக்கோள்கிறேன். நாங்கள் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி சுகாதாரம் சார்ந்த பல தகவல்களை வழங்குவதால் பாராட்டுகிறோம்! விக்கி மருத்துவ திட்ட அறக்கட்டளை ஒரு [[meta:user group|பயணர் குழு]] ஆகும் விருப்பம் உள்ளவர்கள் '''[[meta:Wiki_Project_Med#People_interested|இங்கே]]''' இணைந்து பணியாற்றலாம்
|}

நன்றிகள் பல :-) -- [[W:EN:User:Doc James|<span style="color:#0000f1">'''டாக் ஜேம்ஸ்'''</span>]]{{emoji|263A}} மற்றும் குழுவினர்''' [[m:WikiProject_Med|விக்கி மருத்துவ திட்ட அறக்கட்டளை]]''' 18:48, 5 மார்ச் 2020 (UTC)
</div>
<!-- Message sent by User:Doc James@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Top_Medical_Editors_2019/ta&oldid=19872537 -->

மனமார்ந்த நன்றிகள் -[[பயனர்:Kaliru|ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 💓]] ([[பயனர் பேச்சு:Kaliru|பேச்சு]]) 07:39, 6 மார்ச் 2020 (UTC)

05:41, 28 மே 2020 இல் நிலவும் திருத்தம்

ஆசிய மாதம், 2019

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:11, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:15, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

திட்டத்தில் பங்கு கொண்டு கட்டுரையை உருவாக்கியமைக்கு மிக்க நன்றி. பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 க்கான fountain கருவி இன்னும் உருவாக்கப்படாததால் நீங்கள் உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் வார்ப்புருவினை இடவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:02, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
வணக்கம் . இப்பேச்சு பக்கதில் இரண்டு முறை வார்ப்புரு இருந்ததால் தாங்கள் இட்ட வார்ப்புருவை நீக்கியுள்ளேன் . புரிதலுக்கு நன்றி.--Commons sibi (பேச்சு) 07:47, 26 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:54, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:30, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

கவனிக்க

வணக்கம். பேச்சு பக்கத்தில் இருப்பதை நீக்க வேண்டாம். செய்திகளை பரணிடுங்கள். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 16:40, 1 பெப்ரவரி 2020 (UTC). உதாரணமாக,:முன்பும் இப்படி நீக்கி இருக்கிறீர்கள். அவற்றை எப்படி மீள்விப்பது என்பதை பயனர்கள் கனக்ஸ், ஆன்டன் ஆகியோரிடம் கேளுங்கள். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 16:51, 1 பெப்ரவரி 2020 (UTC)

விக்கிபீடியாவின் சிறந்த மருத்துவ பங்களிப்பாளர்களாக இருப்பதற்கு நன்றி!

2019 ஆம் ஆண்டின் மருத்துவ விருது
2019 ஆம் ஆண்டில் உலகில் உள்ள பல மொழிகளில் மருத்துவ கட்டுரைகள தொகுத்த முதல் 250 ஆசிரியர்களில் ஒருவராக நீங்கள் உள்ளீர்கள். தங்களின் தொகுப்புகளான மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த தகவல்களை முழுமையாக, சரியாக மேலும் தற்போது வரையில் மேம்படுத்தி மக்களுக்கு உதவி வருவதால் விக்கி மருத்துவ திட்ட அறக்கட்டளை மூலம் நன்றிகளை தெரிவித்துக்கோள்கிறேன். நாங்கள் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி சுகாதாரம் சார்ந்த பல தகவல்களை வழங்குவதால் பாராட்டுகிறோம்! விக்கி மருத்துவ திட்ட அறக்கட்டளை ஒரு பயணர் குழு ஆகும் விருப்பம் உள்ளவர்கள் இங்கே இணைந்து பணியாற்றலாம்

நன்றிகள் பல :-) -- டாக் ஜேம்ஸ்வார்ப்புரு:Emoji மற்றும் குழுவினர் விக்கி மருத்துவ திட்ட அறக்கட்டளை 18:48, 5 மார்ச் 2020 (UTC)

மனமார்ந்த நன்றிகள் -ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 💓 (பேச்சு) 07:39, 6 மார்ச் 2020 (UTC)