தாலமி வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26: வரிசை 26:
[[File:Ptolemy I Soter Louvre Ma849.jpg|thumb|left|200px|தாலமி வம்சத்தை நிறுவி [[தாலமி பேரரசு|தாலமி பேரரசை]] ஆண்ட [[தாலமி சோத்தர்]]]]
[[File:Ptolemy I Soter Louvre Ma849.jpg|thumb|left|200px|தாலமி வம்சத்தை நிறுவி [[தாலமி பேரரசு|தாலமி பேரரசை]] ஆண்ட [[தாலமி சோத்தர்]]]]
[[File:Posthumous painted portrait of Cleopatra VII of Egypt, from Herculaneum, Italy.jpg|thumb|left|200px|[[ஏழாம் கிளியோபாற்றா]]வின் சித்திரம், கிபி முதல் நூற்றான்டு]]<ref>{{citation|last=Walker|first=Susan|last2=Higgs|first2=Peter|editor-surname1=Walker|editor-given1=Susan|editor-surname2=Higgs|editor-given2=Peter|title=Cleopatra of Egypt: from History to Myth|location=Princeton, N.J.|chapter=Painting with a portrait of a woman in profile|publisher=Princeton University Press (British Museum Press)|year=2001|url=https://archive.org/details/cleopatraofegypt0000unse/page/314|pages=[https://archive.org/details/cleopatraofegypt0000unse/page/314 314–315]|ISBN=9780691088358|postscript=.}}</ref><ref>Fletcher, Joann (2008). ''Cleopatra the Great: The Woman Behind the Legend''. New York: Harper. {{ISBN|978-0-06-058558-7}}, image plates and captions between pp. 246-247.</ref>]]
[[File:Posthumous painted portrait of Cleopatra VII of Egypt, from Herculaneum, Italy.jpg|thumb|left|200px|[[ஏழாம் கிளியோபாற்றா]]வின் சித்திரம், கிபி முதல் நூற்றான்டு]]<ref>{{citation|last=Walker|first=Susan|last2=Higgs|first2=Peter|editor-surname1=Walker|editor-given1=Susan|editor-surname2=Higgs|editor-given2=Peter|title=Cleopatra of Egypt: from History to Myth|location=Princeton, N.J.|chapter=Painting with a portrait of a woman in profile|publisher=Princeton University Press (British Museum Press)|year=2001|url=https://archive.org/details/cleopatraofegypt0000unse/page/314|pages=[https://archive.org/details/cleopatraofegypt0000unse/page/314 314–315]|ISBN=9780691088358|postscript=.}}</ref><ref>Fletcher, Joann (2008). ''Cleopatra the Great: The Woman Behind the Legend''. New York: Harper. {{ISBN|978-0-06-058558-7}}, image plates and captions between pp. 246-247.</ref>]]
==தாலமி வம்ச ஆட்சியாளர்கள்==

{{முதன்மை|தாலமி வம்சம்}}
Dates in brackets represent the regnal dates of the Ptolemaic pharaohs. They frequently ruled jointly with their wives, who were often also their sisters. Several queens exercised regal authority. Of these, one of the last and most famous was [[Cleopatra]] ("Cleopatra VII Philopator", 51–30 BC), with her two brothers and her son serving as successive nominal [[Coregency|co-rulers]]. Several systems exist for numbering the later rulers; the one used here is the one most widely employed by modern scholars.
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}

# [[தாலமி சோத்தர்]] -[[ஆட்சிக் காலம்]] கிமு 303 – 282
* [[Ptolemy I Soter]] (303–282 BC)<ref>{{Cite web|url=http://www.ancient.eu/Ptolemy_I/|title=Ptolemy I|last=Wasson|first=Donald|date=February 3, 2012|website=|publisher=Ancient History Encyclopedia|access-date=October 1, 2016}}</ref> married first [[Thaïs]], then [[Artakama]], then [[Eurydice of Egypt|Eurydice]], and finally [[Berenice I of Egypt|Berenice I]]
# [[இரண்டாம் தாலமி]] - கிமு 285 – 246
* [[Ptolemy II Philadelphus]] (285–246 BC)<ref>Tunny, Jennifer(2001)''The Health of Ptolemy II Philadelphus''. The Bulletin of the American Society of Papyrologists/ Vol.38(1/4), pp.119-134</ref> married [[Arsinoe I]], then [[Arsinoe II]]; ruled jointly with [[Ptolemy Epigonos]] (267–259 BC)
# [[மூன்றாம் தாலமி]] - கிமு 246 – 221
* [[Ptolemy III Euergetes]] (246–221 BC) married [[Berenice II of Egypt|Berenice II]]
# [[நான்காம் தாலமி]] - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
* [[Ptolemy IV Philopator]] (221–203 BC) married [[Arsinoe III of Egypt|Arsinoe III]]
# [[ஐந்தாம் தாலமி]] - கிமு 203 – 181
* [[Ptolemy V Epiphanes]] (203–181 BC) married [[Cleopatra I Syra]]
# [[ஆறாம் தாலமி]] - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
* [[Ptolemy VI Philometor]] (181–164 BC, 163–145 BC) married [[Cleopatra II of Egypt|Cleopatra II]], briefly ruled jointly with [[Ptolemy Eupator]] in 152 BC
# [[ஏழாம் தாலமி]] - ஆட்சி செய்யவில்லை
* [[Ptolemy VII Neos Philopator]] (never reigned)
# [[எட்டாம் தாலமி]] - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
* [[Ptolemy VIII Physcon]] (170–163 BC, 145–116 BC) married Cleopatra II, then [[Cleopatra III of Egypt|Cleopatra III]]; temporarily expelled from Alexandria by Cleopatra II from 131-127 BC, then reconciled with her in 124 BC.
# [[ஒன்பதாம் தாலமி]] - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
* [[Cleopatra II of Egypt|Cleopatra II Philometora Soteira]] (131–127 BC), in opposition to [[Ptolemy VIII Physcon]]
# [[பத்தாம் தாலமி]] - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
* [[Cleopatra III of Egypt|Cleopatra III Philometor Soteira Dikaiosyne Nikephoros (Kokke)]] (116–101 BC) ruled jointly with [[Ptolemy IX Lathyros]] (116–107 BC) and [[Ptolemy X Alexander I]] (107–101 BC)
# [[பதினொன்றாம் தாலமி]] - கிமு 80
* [[Ptolemy IX Lathyros]] (116–107 BC, 88–81 BC as Soter II) married [[Cleopatra IV of Egypt|Cleopatra IV]], then [[Cleopatra Selene of Syria|Cleopatra Selene]]; ruled jointly with Cleopatra III in his first reign
# [[பனிரெண்டாம் தாலமி]] - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
* [[Ptolemy X Alexander I]] (107–88 BC) married Cleopatra Selene, then [[Berenice III of Egypt|Berenice III]]; ruled jointly with Cleopatra III till 101 BC
# [[பதிமூன்றாம் தாலமி]] - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]])
* [[Berenice III of Egypt|Berenice III Philopator]] (81–80 BC)
# [[பதினான்காம் தாலமி]] - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]])
* [[Ptolemy XI Alexander II]] (80 BC) married and ruled jointly with Berenice III before murdering her; ruled alone for 19 days after that.
# [[சிசேரியன்]] - கிமு 44 – 30 ([[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]]-[[ஜூலியஸ் சீசர்|ஜூலியஸ் சீசரின்]] மகன்)
* [[Ptolemy XII Auletes|Ptolemy XII Neos Dionysos (Auletes)]] (80–58 BC, 55–51 BC) married [[Cleopatra V of Egypt|Cleopatra V Tryphaena]]
===கிளியோபாட்ராக்கள்===
* [[Cleopatra V of Egypt|Cleopatra V Tryphaena]] (58–57 BC) ruled jointly with [[Berenice IV of Egypt|Berenice IV Epiphaneia]] (58–55 BC) and [[Cleopatra VI of Egypt|Cleopatra VI Tryphaena]] (58 BC)
# [[முதலாம் கிளியோபாட்ரா]]
* [[Cleopatra]] ("Cleopatra VII Philopator", 51–30 BC) ruled jointly with [[Ptolemy XIII Theos Philopator]] (51–47 BC), [[Ptolemy XIV of Egypt|Ptolemy XIV]] (47–44 BC) and [[Caesarion|Ptolemy XV Caesarion]] (44–30 BC).
# [[இரண்டாம் கிளியோபாட்ரா]] - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
* [[Arsinoe IV of Egypt|Arsinoe IV]] (48–47 BC), in opposition to Cleopatra
# [[மூன்றாம் கிளியோபாட்ரா]] - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
# [[நான்காம் கிளியோபாட்ரா]]
# [[ஐந்தாம் கிளியோபாட்ரா]] - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
# [[ஆறாம் கிளியோபாட்ரா]] - காப்பாட்சியாளராக கிமு 58
# [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]] - காப்பாட்சியாளராக கிமு 51 – 30


==தாலமி வம்ச மரம்==
==தாலமி வம்ச மரம்==

16:20, 27 மே 2020 இல் நிலவும் திருத்தம்

தாலமி வம்சம்
<
p
t
wAl
M
iis
>
நாடுபண்டைய எகிப்து
விருதுப்
பெயர்கள்
பார்வோன்
நிறுவிய
ஆண்டு
கிமு 305
நிறுவனர்தாலமி சோத்தர்
இறுதி ஆட்சியர்பதினைந்தாம் தாலமி (எகிப்து),
ஏழாம் கிளியோபாட்ரா (எகிப்து)
இனம்கிரேக்கர்கள்

தாலமி வம்சம் (Ptolemaic dynasty) பேரரசர் அலெக்சாந்தர் கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற வாரிசுரிமைப் போட்டியின் காரண்மாக கிரேக்க மாசிடோனியப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான தாலமி சோத்தர் பண்டைய எகிப்து மற்றும் கானான் மற்றும் சைப்பிரஸ் பகுதிகளுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.[1][2][3][4][5] இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. இவ்வம்சத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட இறுதி பதினைந்தாம் தாலமியின் அன்னை ஏழாம் கிளியோபாட்ராவுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. எகிபதிய நாடு உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக மாறியது.

பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், பண்டைய எகிப்திய அரசமரபுகள் கடைபிடித்த பண்பாட்ட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெ எகிப்திய பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்கள் கல்லறைக்களுக்கான பிரமிடுகளை மிகச்சிறிய அளவில் கட்டுக் கொண்டனர்.

பண்டைய எகிப்திய அரசமரபுகள் போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரி அல்லது மகளைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்[6]. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர அரசினின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏழாம் கிளியோபாட்ரா ஆவார். கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். முன்னர் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மூலம் சிசேரியன் எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, அவரின் சார்பாக எகிப்தை ஆண்டார்.

உரோமைப் படைத்தலவர் மார்க் ஆண்டனி-ஏழாம் கிளியோபாற்றா காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கிமு 30-இல் எகிப்தைக் கைப்பற்றி, எகிப்தை உரோமைப் பேரரசின் ஒரு மாகாணமாகச் செய்தார். கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது.

தாலமி வம்ச ஆட்சியாளர்கள்

தாலமி வம்சத்தை நிறுவி தாலமி பேரரசை ஆண்ட தாலமி சோத்தர்
ஏழாம் கிளியோபாற்றாவின் சித்திரம், கிபி முதல் நூற்றான்டு

[7][8]]]

தாலமி வம்ச ஆட்சியாளர்கள்

  1. தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
  2. இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
  3. மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
  4. நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
  5. ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
  6. ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
  7. ஏழாம் தாலமி - ஆட்சி செய்யவில்லை
  8. எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
  9. ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
  10. பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
  11. பதினொன்றாம் தாலமி - கிமு 80
  12. பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
  13. பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  14. பதினான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  15. சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)

கிளியோபாட்ராக்கள்

  1. முதலாம் கிளியோபாட்ரா
  2. இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
  3. மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
  4. நான்காம் கிளியோபாட்ரா
  5. ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
  6. ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
  7. ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30

தாலமி வம்ச மரம்

Lagus of Eordea, MacedonArsinoe of Macedon
Ptolemy I
Soter

(Kg 303-282 BC)
Berenice IPhilip
Arsinoe IIPtolemy II
Philadelphus

(Kg. 285-246 BC)
Arsinoe IMagas
of Cyrene
Apama II
Ptolemy III
Euergetes

(Kg. 246-221 BC)
Berenice II
Ptolemy IV
Philopator

(Kg. 221-203 BC)
Arsinoe III
Ptolemy V
Epiphanes

(Kg. 203-181 BC)
Cleopatra I
Syra
Ptolemy VI
Philometor

(Kg. 181-164 BC,
163-145 BC)
Cleopatra II
(Qn. 131-127 BC)
Ptolemy VIII
Physcon

(Kg. 170-163 BC,
145-116 BC)
Eirene
Ptolemy VII
Neos Philopator
Cleopatra III
(Qn, 116-101 BC)
Ptolemy
Memphites
Ptolemy Apion
Cleopatra IVPtolemy IX
Lathyros

(Kg. 116-107 BC,
as Soter II 88-81 BC)
Cleopatra
Selene
Ptolemy X
Alexander I

(Kg. 107-88 BC)
Ptolemy XII
Auletes

(Kg. 80-58 BC,
55-51 BC)
Berenice III
(Qn. 81-80 BC)
Ptolemy XI
Alexander II

(Kg. 80 BC,
for 19 days)
Cleopatra V
(Qn. 58-55 BC)
Cleopatra VI
(Qn. 58 BC)
Berenice IV
(Qn. 58-55 BC)
Ptolemy XIII
Theos Philopator

(Kg. 51-47 BC)
Cleopatra VII
Thea Philopator

(Qn. 51-30 BC)
Ptolemy XIV
(Kg. 47-44 BC)
Arsinoe IV
(Qn. 48-47 BC)
Julius
Caesar
Mark
Antony
Ptolemy XV
Caesarion

(Kg. 44-30 BC)
Alexander
Helios
Ptolemy
Philadelphus
Cleopatra
Selene II
Ptolemy of
Mauretania



புகழ் பெற்ற தாலமி வம்சத்தினர்

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Jones, Prudence J. (2006). Cleopatra: A Sourcebook. University of Oklahoma Press. பக். 14. https://archive.org/details/cleopatrasourceb0000jone. "They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great." 
  2. Pomeroy, Sarah B. (1990). Women in Hellenistic Egypt. Wayne State University Press. பக். 16. "while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class." 
  3. Redford, Donald B., தொகுப்பாசிரியர் (2000). The Oxford Encyclopedia of Ancient Egypt. Oxford University Press. "Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks." 
  4. Bard, Kathryn A., தொகுப்பாசிரியர் (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. பக். 488. "Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians." 
  5. Bard, Kathryn A., தொகுப்பாசிரியர் (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. பக். 687. "During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent..." 
  6. Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs on The A.V. Club
  7. Walker, Susan; Higgs, Peter (2001), "Painting with a portrait of a woman in profile", in Walker, Susan; Higgs, Peter (eds.), Cleopatra of Egypt: from History to Myth, Princeton, N.J.: Princeton University Press (British Museum Press), pp. 314–315, ISBN 9780691088358.
  8. Fletcher, Joann (2008). Cleopatra the Great: The Woman Behind the Legend. New York: Harper. ISBN 978-0-06-058558-7, image plates and captions between pp. 246-247.

மேலும் படிக்க

  • Susan Stephens, Seeing Double. Intercultural Poetics in Ptolemaic Alexandria (Berkeley, 2002).
  • A. Lampela, Rome and the Ptolemies of Egypt. The development of their political relations 273-80 B.C. (Helsinki, 1998).
  • J. G. Manning, The Last Pharaohs: Egypt Under the Ptolemies, 305-30 BC (Princeton, 2009).

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptolemaic dynasty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

[[பகுப்பு:எகிப்தின் வரலாறு[]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலமி_வம்சம்&oldid=2977870" இலிருந்து மீள்விக்கப்பட்டது