சுரேஷ் சம்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
அடையாளம்: 2017 source edit
சி புகைப்படம் இணைக்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Person
{{Infobox Person
| name = சுரேஷ் சம்பந்தம்
| name = சுரேஷ் சம்பந்தம்
| image =
| image = Suresh Sambandam.jpg
| image_size =
| image_size =
| caption = திரு. சுரேஷ் சம்பந்தம் - 2020 ஆண்டு
| caption =
| birth_name =
| birth_name =
| birth_date =
| birth_date =

07:42, 25 மே 2020 இல் நிலவும் திருத்தம்

சுரேஷ் சம்பந்தம்
திரு. சுரேஷ் சம்பந்தம் - 2020 ஆண்டு
பிறப்புபுதுச்சேரி
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
பணிமுதன்மை செயல் அதிகாரி(CEO), ஆரஞ்சுஸ்கேப்.
பணியகம்ஆரஞ்சுஸ்கேப்
அறியப்படுவதுஆரஞ்சுஸ்கேப்(OrangeScape), கிஸ்ஃபுலோ(kissflow)
சமயம்இந்து

சுரேஷ் சம்பந்தம் ஆரஞ்சுஸ்கேப்(ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃபுலோ-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார்[1][2][3] . இவர் தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.

கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை

சுரேஷ் சம்பந்தம் தமிழ்நாட்டின் புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில் பிறந்தார். ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆன இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை கடலூர் புனித ஜோசப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முடித்தவுடன் தன் 17-ம் வயதில் தன் தந்தையாரின் நிலம், மனை, சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார்[1]. தன்னுடைய 19-ம் வயதில் முதல் தொழிலைத் தொடங்கி சிறிது காலத்திற்குப்பின் ஹெவ்லட்-பேக்கர்ட்(HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தார்.

ஆரஞ்சுஸ்கேப்

ஆரஞ்சுஸ்கேப் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தன்னுடன் முந்தைய நிறுவனங்களில் பணிபுரிந்த மற்ற 4 குழுத்தலைவர்களுடன் இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் சாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a Service) எனப்படும் மென்பொருளை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனம் 2012-ம் ஆண்டு கூகிளின், கூகுள் மேகக்கணிம தளத்தை(Google Cloud Platform) அடிப்படையாகக்கொண்டு கிஸ்ஃபுலோ(ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டது. இது இந்நிறுவனத்தின் முதன்மையான மற்றும் இத்துறையின் முன்னோடி மென்பொருள் ஆகும்.

விருதுகள்

  • 2018: சிஐஐ(CII - Confederation of Indian Industries)-யிடமிருந்து '2018-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது'[4]
  • 2018: கடலூரின் சிறந்த குடிமகன் உயர் சாதனையாளர் விருது Awarded the ‘Cuddalore Best Citizen High Achiever Award’
  • 2019: இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது[5]
  • 2019: ஆனந்த விகடன் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது[6]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 N, Ramakrishnan (21 August 2012). "The inspiring story of a million-dollar company". Rediff.com. https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm. 
  2. Ravindranath, Sushila (19 February 2018). "Food Cafe: Banking on a steady revenue stream". The Financial Express. https://www.financialexpress.com/opinion/food-cafe-banking-on-a-steady-revenue-stream/1070962/. 
  3. Hariharan, Sindhu (11 June 2019). "Chennai-based startup Kissflow unveils unified digital workplace solution". The Times of India. https://timesofindia.indiatimes.com/business/india-business/chennai-based-startup-kissflow-unveils-unified-digital-workplace-solution/articleshow/69740521.cms. 
  4. . https://ciiconnect.org/awards/#menu3. 
  5. Soni, Virendra (6 June 2019). "7 biggest announcements at Interop 2019". Daily Host News. https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019. 
  6. . https://awards.vikatan.com/nanayam-awards/details.php?data=2019-startup-chamipon-award. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சம்பந்தம்&oldid=2976631" இலிருந்து மீள்விக்கப்பட்டது