திசம்பர் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொங்கோ - link(s) தொடுப்புகள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 5: வரிசை 5:
*[[கிமு 218]] – திரேபியா சமரில் [[ஹன்னிபால்|அன்னிபாலின்]] [[கார்த்திஜ்|கார்த்தாசினிய]]ப் படைகள் [[உரோமைக் குடியரசு|உரோமைப்]] படைகளைத் தோற்கடித்தன.
*[[கிமு 218]] – திரேபியா சமரில் [[ஹன்னிபால்|அன்னிபாலின்]] [[கார்த்திஜ்|கார்த்தாசினிய]]ப் படைகள் [[உரோமைக் குடியரசு|உரோமைப்]] படைகளைத் தோற்கடித்தன.
*[[1271]] – [[குப்லாய் கான்]] தனது பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, [[சீனா]]விலும், [[மங்கோலியா]]விலும் [[யுவான் வம்சம்|யுவான் வம்ச]] அரசாட்சி ஆரம்பமானது.
*[[1271]] – [[குப்லாய் கான்]] தனது பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, [[சீனா]]விலும், [[மங்கோலியா]]விலும் [[யுவான் வம்சம்|யுவான் வம்ச]] அரசாட்சி ஆரம்பமானது.
*[[1622]] – [[போர்த்துகல் பேரரசு|போர்த்தீசப்]] படையினர் [[கொங்கோ|கொங்கோ இராச்சியத்தை]] உம்புமி என்ற இடத்தில் (இன்றைய [[அங்கோலா]]வில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.
*[[1622]] – [[போர்த்துகல் பேரரசு|போர்த்தீசப்]] படையினர் [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ இராச்சியத்தை]] உம்புமி என்ற இடத்தில் (இன்றைய [[அங்கோலா]]வில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.
*[[1777]] – [[சரட்டோகா சண்டைகள்|சரட்டோகா சண்டைகளில்]] அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[நன்றி தெரிவித்தல் நாள்|நன்றி தெரிவித்தல் நாளைக்]] கொண்டாடியது.

*[[1787]] – [[நியூ ஜெர்சி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 3வது மாநிலமாக இணைந்தது.
*[[1787]] – [[நியூ ஜெர்சி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 3வது மாநிலமாக இணைந்தது.

10:41, 23 மே 2020 இல் நிலவும் திருத்தம்

<< திசம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIV

திசம்பர் 18 (December 18) கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

  • பன்னாட்டுக் குடிபெயர்வோர் நாள்
  • தேசிய நாள் (கத்தார்)
  • குடியரசு நாள் (நைஜர்)

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 96

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசம்பர்_18&oldid=2975481" இலிருந்து மீள்விக்கப்பட்டது