குக்கு வித் கோமாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7: வரிசை 7:
| creator =
| creator =
| based_on =
| based_on =
| presenter = ரக்ஷன் <br> நிஷா
| presenter = [[ரக்ஷன்]] <br> நிஷா
| director =
| director =
| country = [[தமிழ் நாடு]]
| country = [[தமிழ் நாடு]]

15:56, 20 மே 2020 இல் நிலவும் திருத்தம்

குக்கு வித் கோமாளி
வகைசமையல் நிகழ்ச்சி
வழங்கல்ரக்ஷன்
நிஷா
நாடுதமிழ் நாடு
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்14
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்16 நவம்பர் 2019 (2019-11-16) –
23 பெப்ரவரி 2020 (2020-02-23)
Chronology
முன்னர்பிக் பாஸ் தமிழ் 3
பின்னர்சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)

குக்கு வித் கோமாளி என்பது விஜய் தொலைக்காட்சியில் நவம்பர் 16, 2019 முதல் பிப்ரவரி 23, 2020 வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் நிஷா தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.[2]

இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. இதற்க்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும்.[3]

இந்த நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயம் 23, பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி 14 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் வனிதா விஜயகுமார் ஆவார். நடிகை உமா ரியாஸ்கான் இரண்டாவது வெற்றியாளர். சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றியாளர்கள்

பங்குபெறுபவர்கள்

பிரபலங்கள்

  • ரேகா
    • தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பரவலாக அறியப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.
  • ரம்யா பாண்டியன்
    • தமிழ் திரைப்பட நடிகை. ஆண் தேவதை திரைப்படத்தில் நன்கு அறியப்பட்டவர் .
  • மோகன் வைத்தியா
    • ஒரு கர்நாடக இசைப் பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர், பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார்.
  • தாடி பாலாஜி
    • தமிழ் திரைப்பட துணை நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர், தொகுப்பாளர் மற்றும் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர். .
  • கு. ஞானசம்பந்தன்
    • தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் பட்டிமன்ற நடுவர் மற்றும் ரஜினி முருகன் திரைப்படத்தில் நன்கு அறியப்பட்டவர் .


கோமாளிகள்

  • சிவாங்கி
  • புகழ்
  • பிஜிலி ரமேஷ்
  • மணிமேகலை
  • டைகர் தங்கதுரை
  • பாலா
  • சாய் சக்தி
  • பப்பு

போட்டிகள்

அத்தியாயம் ஒளிபரப்பான தேதி வெற்றியாளர் நீக்கப்பட்டவர் மதிப்பீடுகள்
01 16 நவம்பர் 2019 (2019-11-16) வனிதா விஜயகுமார், பிரியங்கா 5.31%
17 நவம்பர் 2019 (2019-11-17)
02 23 நவம்பர் 2019 (2019-11-23) பிரியங்கா 5.6%
24 நவம்பர் 2019 (2019-11-24) 5.1%
03 7 திசம்பர் 2019 (2019-12-07) ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், கு. ஞானசம்பந்தன் மோகன் வைத்தியா 5.32%
8 திசம்பர் 2019 (2019-12-08) 5.44%
04 14 திசம்பர் 2019 (2019-12-14) உமா ரியாஸ்கான் 5.54%
15 திசம்பர் 2019 (2019-12-15)
05 22 திசம்பர் 2019 (2019-12-22) ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான் கு. ஞானசம்பந்தன் 5.12%
23 திசம்பர் 2019 (2019-12-23)
06 28 திசம்பர் 2019 (2019-12-28) வனிதா விஜயகுமார் 5.28%
29 திசம்பர் 2019 (2019-12-29)
07 4 சனவரி 2020 (2020-01-04) ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், ரம்யா பாண்டியன் பாலாஜி 4.7%
5 சனவரி 2020 (2020-01-05)
08 11 சனவரி 2020 (2020-01-11) வனிதா விஜயகுமார் 4.64%
12 சனவரி 2020 (2020-01-12)
09 18 சனவரி 2020 (2020-01-18) வனிதா விஜயகுமார் ரேகா 5.6%
19 சனவரி 2020 (2020-01-19)
10 25 சனவரி 2020 (2020-01-25) உமா ரியாஸ்கான்
(முதல் இறுதி சுற்று போட்டியாளர்)
4.15%
26 சனவரி 2020 (2020-01-26)
11 1 பெப்ரவரி 2020 (2020-02-01) வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன்
(இறுதி சுற்று போட்டியாளர்கள்)
பிரியங்கா 4.8%
2 பெப்ரவரி 2020 (2020-02-02)
12 8 பெப்ரவரி 2020 (2020-02-08) ரேகா (இறுதி சுற்று போட்டியாளர்) பிரியங்கா, பாலாஜி, மோகன் வைத்தியா 5.1%
9 பெப்ரவரி 2020 (2020-02-09)
13 15 பெப்ரவரி 2020 (2020-02-15) வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான் 5.7%
16 பெப்ரவரி 2020 (2020-02-16)
14 23 பெப்ரவரி 2020 (2020-02-23) வனிதா விஜயகுமார் 5.96%

மேற்கோள்கள்

  1. "விஜய் டிவி-யின் புதிய சமையல் நிகழ்ச்சி: "குக் வித் கோமாளி"". tamil.indianexpress.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி புதிய சமையல் நிகழ்ச்சி". 4tamilcinema.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "குக்கு வித் கோமாளி.. லாஸ்லியாவுக்கு பிடிச்சதை சமைக்கிறாரே வனிதா விஜயகுமார்!". tamil.oneindia.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 8 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி அடுத்த நிகழ்ச்சி
பிக் பாஸ் தமிழ் 3 சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கு_வித்_கோமாளி&oldid=2974164" இலிருந்து மீள்விக்கப்பட்டது