சொக்கறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருச் சேர்ப்பு
உருத் தலைப்பு
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Mischa van Geelen in 2016.jpg|border|thumb|135x135px]]
[[படிமம்:Mischa van Geelen in 2016.jpg|border|thumb|135x135px|alt=|முகவாய்ச் சொக்கறை]]
[[படிமம்:RealDimple.jpg|thumb|196x196px|கன்னச் சொக்கறை]]
[[படிமம்:RealDimple.jpg|thumb|196x196px|கன்னச் சொக்கறை]]
'''சொக்கறை''' (dimple) என்பது மாந்தர் உடம்புத் தசையிலே குறிப்பாகக் கன்னத்திலோ தாழ்வாய்க்கட்டையிலோ (முகவாய், நாடி) இயற்கையாகவே உண்டாகும் ஒருவகைக் குழியாகும்.
'''சொக்கறை''' (dimple) என்பது மாந்தர் உடம்புத் தசையிலே குறிப்பாகக் கன்னத்திலோ தாழ்வாய்க்கட்டையிலோ (முகவாய், நாடி) இயற்கையாகவே உண்டாகும் ஒருவகைக் குழியாகும்.

19:00, 16 மே 2020 இல் நிலவும் திருத்தம்

முகவாய்ச் சொக்கறை
படிமம்:RealDimple.jpg
கன்னச் சொக்கறை

சொக்கறை (dimple) என்பது மாந்தர் உடம்புத் தசையிலே குறிப்பாகக் கன்னத்திலோ தாழ்வாய்க்கட்டையிலோ (முகவாய், நாடி) இயற்கையாகவே உண்டாகும் ஒருவகைக் குழியாகும்.

ஏற்கெனவே ஒருவர்க்கு இருக்கும் கன்னச் சொக்கறையானது அவர் புன்முறுவல் பூப்புப் போன்ற முகக் குறிப்பினைச் செய்யும்பொழுது விளங்கித்தோன்றும்; ஆனால் தாழ்வாய்க்கட்டைச் சொக்கறையோ எந்தக் குறிப்பிட்ட முகக்குறிப்பும் இன்றியே எந்நேரமும் ஒரு சிறுகோடுபோல நிலைத்துத் தோன்றும்.

சொக்கறை நெடுங்காலப் போக்கிற் கவனித்தால் தோன்றும் மறையும்; பச்சிளங் குழந்தைக்குப் பிறப்பிலே தோன்றிய சொக்கறை அது வளரவளரக் குழந்தைக் கொழுப்புக் குன்றி மறைந்துவிடுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்கறை&oldid=2972438" இலிருந்து மீள்விக்கப்பட்டது