தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
106.211.195.63 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2972117 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 5: வரிசை 5:


உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியிலிருந்தே [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.{{சான்று தேவை}}
உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியிலிருந்தே [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.{{சான்று தேவை}}
உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவர்கள் தமிழர்கள் ஆவார்கள். தமிழ் பழங்காலத்தில் [[சீனா]], [[எகிப்து]], [[கம்போடியா]], [[இந்தோனேசியா]], [[தாய்லாந்து]] ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.<ref>{{cite web | url=archaeologyindia.com | publisher=archaeologyindia | title=Tamil Inscriptions | quote=Tamil
உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[தமிழீழம்|தமிழீழத்தில்]] தமிழரோடு வாழ்ந்து தமிழில் பேசி வாழ்பவரும் உள்ளனர். தமிழ் பழங்காலத்தில் [[சீனா]], [[எகிப்து]], [[கம்போடியா]], [[இந்தோனேசியா]], [[தாய்லாந்து]] ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.<ref>{{cite web | url=archaeologyindia.com | publisher=archaeologyindia | title=Tamil Inscriptions | quote=Tamil
Inscriptions of Egypt and Thailand}}</ref>
Inscriptions of Egypt and Thailand}}</ref>
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இது போன்ற காரணங்களால் தமிழர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மக்கள்தொகையும் தமிழர்கள் அந்நாடுகளில் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் தமிழை மற்ற சில நாடுகளிலும் ஆட்சி மொழியாக்க காரணங்களாய் அமைந்தன.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இது போன்ற காரணங்களால் தமிழர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மக்கள்தொகையும் தமிழர்கள் அந்நாடுகளில் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் தமிழை மற்ற சில நாடுகளிலும் ஆட்சி மொழியாக்க காரணங்களாய் அமைந்தன.

11:08, 16 மே 2020 இல் நிலவும் திருத்தம்


தமிழை (Tamil) ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளும், தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.

சோழர் ஆட்சிக்காலத்தில் பரவியிருந்த தமிழ்

உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.[சான்று தேவை] உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும், தமிழ்நாட்டில், தமிழீழத்தில் தமிழரோடு வாழ்ந்து தமிழில் பேசி வாழ்பவரும் உள்ளனர். தமிழ் பழங்காலத்தில் சீனா, எகிப்து, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.[1] பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இது போன்ற காரணங்களால் தமிழர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மக்கள்தொகையும் தமிழர்கள் அந்நாடுகளில் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் தமிழை மற்ற சில நாடுகளிலும் ஆட்சி மொழியாக்க காரணங்களாய் அமைந்தன.

படிமம்:SGD 10000 Paper f.jpg
சிங்கப்பூர் நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் உள்ளன

ஆட்சிமொழி

நாடுகள்

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் (சட்டத்தின்படி)
நாடு பகுதி மக்கள்1
இந்தியா இந்தியா[2] ஆசியா 66,742,402
 சிங்கப்பூர்[3] ஆசியா 150,184
 இலங்கை[4] ஆசியா 5,065,930

நாட்டின் பகுதிகள்

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ் பேசுவோர்
பகுதி கண்டம் மக்கள்தொகை நிலை
இந்தியா அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆசியா 3,79,944 ஒன்றியப் பிரதேசம்
இந்தியா பாண்டிச்சேரி ஆசியா 12,44,464 ஒன்றியப் பிரதேசம்
இந்தியா தமிழ்நாடு ஆசியா 7,21,38,958 மாநிலம்

அங்கீகரிக்கப்படாத பகுதிகள்

பகுதிகள் குறிப்பு
இந்தியா காரைக்கால் தனி ஒன்றியப் பிரதேசமாகக் கோருகிறது.[5]

முன்பு தமிழ் அலுவலக மொழியாக இருந்த பகுதி(கள்)

பகுதி குறிப்பு
இந்தியா தில்லி அரியானாவில் தமிழ் அலுவலக மொழியாக இந்தி மாற்றப்படும் வரை இருந்தது.[6]

தமிழை அலுவலக மொழியாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள்

பண்பாட்டு மொழி

மேற்கூறிய நாடுகள் தவிர சில நாடுகளில் தமிழ் ஒரு பண்பாட்டு மொழியாக வாழ்கிறது.

மொரீசியசு நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் (இன்றும் உள்ளன)
நாடு பகுதி
 மலேசியா[7] ஆசியா
 மொரிசியசு[8] ஆபிரிக்கா
பிரான்சு இறீயூனியன் [9] ஆப்பிரிக்கா
 சீசெல்சு[10] ஆப்பிரிக்கா
 கனடா[11] வட அமெரிக்கா

இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்குமாறு கோரப்பட்டுள்ளது.[12]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. [archaeologyindia.com "Tamil Inscriptions"]. archaeologyindia. Tamil Inscriptions of Egypt and Thailand {{cite web}}: Check |url= value (help); line feed character in |quote= at position 6 (help)
  2. {{cite web}}: Empty citation (help)
  3. Wong, Aline (2000-11-24). "Education in a Multicultural Setting – The Singapore Experience". Ministry of Education, Government of Singapore. பார்க்கப்பட்ட நாள் 2009-01-18. There are four official languages: English, Chinese, Malay and Tamil.
  4. "Language Dept Sri Lanka". Tamil and Sinhala official language of Sri Lanka
  5. http://www.hindu.com/2005/09/14/stories/2005091404810300.htm
  6. Punjabi edges out Tamil in Haryana, DNAIndia, Ajay Bharadwaj, Sunday, 7 March 2010 – 12:49am
  7. "Malaysian Languages and education".
  8. "Mauritius Culture" (PDF). Archived from the original (PDF) on 2012-11-15.
  9. "Reunion Culture".
  10. "Seychelles National Culture".
  11. "Tamil Canadians".
  12. "Make Tamil as Official Language".

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தமிழ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.