குசலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முதற்கரு
(வேறுபாடு ஏதுமில்லை)

04:39, 14 மே 2020 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், குசலை!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

குசலை என்பது கட்டுமானத் துறையில் மதில் அல்லது சுவரின் மீது பாதுகாப்பிற்காகவும் கவினெழிலுக்காகவும் கட்டும் மேலீடு அல்லது மேற்கட்டாகும். இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன ஆரல், எடுத்துக்கட்டி, தலையீடு, திரணை, திரணைமேடு, போடுதை, மதிற்சூட்டு என்பவை.

பாதுகாப்பு நோக்கில் குசலை மதிற்சுவரின் மீது மழைநீர் போன்றவை தங்காமல் சுவரின் ஒருமருங்காகவோ இருமருங்கிலுமோ ஓடி வடிய உதவுகின்றன. கவினெழில் நோக்கில் மதிற்சுவர் மொட்டையாக இராமல் தானே தனிப்பட்ட முறையிலும் அது சுற்றி வளைத்திருக்கும் கட்டடத்தின் தோற்றத்தோடு இணங்கியும் இருக்கும்படி அதன் குசலையை அமைக்கமுடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசலை&oldid=2970692" இலிருந்து மீள்விக்கப்பட்டது