தொண்டைப்புரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொண்டைப்புரை கட்டுரைக்கரு
(வேறுபாடு ஏதுமில்லை)

01:28, 9 மே 2020 இல் நிலவும் திருத்தம்

தொண்டைப்புரை

The pharynx (plural: pharynges) is the part of the throat behind the mouth and nasal cavity, and above the esophagus and larynx – the tubes going down to the stomach and the lungs. It is found in vertebrates and invertebrates, though its structure varies across species.

In humans, the pharynx is part of the digestive system and the conducting zone of the respiratory system. (The conducting zone—which also includes the nostrils of the nose, the larynx, trachea, bronchi, and bronchioles—filters, warms and moistens air and conducts it into the lungs).[1] The human pharynx is conventionally divided into three sections: the nasopharynx, oropharynx, and laryngopharynx. It is also important in vocalization.

தொண்டைப்புரை என்பது வாயறைக்கும் மூக்கறைக்கும் பின்னண்டையாகவும் இரைப்பைக்குச் செல்லும் உணவுக்குழலுக்கும் நுரையீரலுக்குச் செல்லும் குரல்வளைக்கும் மேலண்டையாகவும் அமைந்துள்ள தொண்டைப்பகுதியாகும். அது முதுகெலும்புள்ளவை முதுகெலும்பற்றவை என்ற இருபால் விலங்குகளிலும் காண்பதாயினும் அதன் அமைப்பு உயிர்வகைக்கு வகை வேறுபாடுகின்றது.

மாந்தர்களில் தொண்டைப்புரை செரிமான அமையத்தின் ஒரு கூறாகவும் மூச்சமையத்தின் மூச்சுக் கடப்பு மண்டலமாகவும் அமைந்துள்ளது. மூச்சுக் கடப்பு மண்டலத்தில் மூக்குத் தொளைகள், குரல்வளை, மூச்சுக்குழாய், தூம்புகள் (bronchi), நுனித்தூம்புகள் (bronchioles) ஆகியவையும் அடங்கும். மாந்தர் தொண்டைப்புரையை வழக்கமாக மூக்குத்தொண்டைப்புரை, வாய்த்தொண்டைப்புரை, குரல்வளைத் தொண்டைப்புரை என மூன்று பகுதிகளாகப் பிரிப்பர்.

தொண்டைப்புரை பேச்செழுப்பலில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைப்புரை&oldid=2967087" இலிருந்து மீள்விக்கப்பட்டது