அத்திப்பள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி வார்ப்புரு மாற்றம்: பகுப்பில்லை --> சான்றில்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{சான்றில்லை}}
'''அத்திப்பள்ளம்''' இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில்,  [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஒன்றியத்தில்]] அமைந்துள்ள [[வானதிராயன்பட்டி ஊராட்சி|வானதிராயன்பட்டியில்]] உள்ள ஒரு சிற்றூர்.  இச்சிற்றூரின் மக்கள்தொகை 1102 ஆகும்.  இதில் ஆண்கள் 578 பேரும், பெண்கள் 524  பேரும் உள்ளனர்.

இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது

== கோயில்கள் ==
== கோயில்கள் ==

05:27, 6 மே 2020 இல் நிலவும் திருத்தம்

அத்திப்பள்ளம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில்,  விராலிமலை ஒன்றியத்தில் அமைந்துள்ள வானதிராயன்பட்டியில் உள்ள ஒரு சிற்றூர்.  இச்சிற்றூரின் மக்கள்தொகை 1102 ஆகும்.  இதில் ஆண்கள் 578 பேரும், பெண்கள் 524  பேரும் உள்ளனர்.

இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது

கோயில்கள்

  • அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
  • அருள்மிகு மாரியம்மன்  திருக்கோயில்
  • அருள்மிகு காளியம்மன்  திருக்கோயில்
  • அருள்மிகு சித்திவிநாயகர்  திருக்கோயில்
  • அருள்மிகு பிடாரி அம்மன்  திருக்கோயில்
  • அருள்மிகு முனியப்பசாமி  திருக்கோயில்
  • அருள்மிகு கருப்பசாமி திருக்கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திப்பள்ளம்&oldid=2965705" இலிருந்து மீள்விக்கப்பட்டது