கொல்லப்பட்டி, ஊத்தங்கரை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 60: வரிசை 60:
}}
}}


'''கொல்லப்பட்டி''' (CHELLAKUTTAPATTI) என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கிருஷ்ணகிரி மாவட்டம்]], [[ஊத்தங்கரை வட்டம்|ஊத்தங்கரை வட்டத்துக்கு]], உட்பட்ட ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும்.<ref>https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/</ref>
'''கொல்லப்பட்டி''' (GOLLAPATTI) என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கிருஷ்ணகிரி மாவட்டம்]], [[ஊத்தங்கரை வட்டம்|ஊத்தங்கரை வட்டத்துக்கு]], உட்பட்ட ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும்.<ref>https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/</ref>


== மக்கள்வகைப்பாடு ==
== மக்கள்வகைப்பாடு ==

10:34, 15 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

கொல்லப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635307

கொல்லப்பட்டி (GOLLAPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மக்கள்வகைப்பாடு

வேங்கடதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 583 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 259, பெண்களின் எண்ணிக்கை 324 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 88% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடமிகுதி ஆகும்.[2]

மேற்கோள்