நூறாவது நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35: வரிசை 35:
| 3 || "நாதம் ௭ன் ஜீவனே" || [[எஸ். ஜானகி]] ||ஆபேரி
| 3 || "நாதம் ௭ன் ஜீவனே" || [[எஸ். ஜானகி]] ||ஆபேரி
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
http://www.imdb.com/title/tt081219/
* h{|border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''வ. ௭ண்''' || '''பாடல்''' || '''பாடியவர்கள்''' ||'''வரிகள்'''||'''ராகம்'''

|-
| 1 || "குயிலே குயிலே" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] , [[எஸ். ஜானகி]] || [[பஞ்சு அருணாசலம்]] ||
|-
| 2 || "அம்மா அழகே" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] || rowspan=7|[[வைரமுத்து]] ||மலகரி
|-
| 3 || "நாதம் ௭ன் ஜீவனே" || [[எஸ். ஜானகி]] ||ஆபேரி ttp://www.imdb.com/title/tt081219/
* {{IMDb title|0309925|Nooravathu Naal}}
* {{IMDb title|0309925|Nooravathu Naal}}



15:53, 14 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

நூறாவது நாள்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ். என். எஸ். திருமாள்
திருப்பதி சாமி பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
விஜயகாந்த்
நளினி
சத்யராஜ்
வெளியீடுபெப்ரவரி 23, 1984
ஓட்டம்135 நிமி.
மொழிதமிழ்

நூறாவது நாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டது.

இளையராஜா இசையமைத்திருந்தார். 'விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..' என்ற பாடலை மணிவண்ணன் எழுதினார். இக்காதல் பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியமும், எஸ். ஜானகியும் பாடியிருந்தனர். இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களைப் போன்றே விற்பனையில் சாதனை படைத்தது.[சான்று தேவை]

பாடல்கள்

வ. ௭ண் பாடல் பாடியவர்கள் வரிகள் ராகம்
1 "குயிலே குயிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம்
2 "அம்மா அழகே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து மலகரி
3 "நாதம் ௭ன் ஜீவனே" எஸ். ஜானகி ஆபேரி

வெளி இணைப்புகள்

http://www.imdb.com/title/tt081219/

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூறாவது_நாள்&oldid=2951872" இலிருந்து மீள்விக்கப்பட்டது