உம் தைஸ் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Umm Tais National Park" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
வரிசை 8: வரிசை 8:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references group="" responsive="1"></references>
<references group="" responsive="1"></references>

[[பகுப்பு:கத்தார்]]

16:48, 13 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

உம் தைஸில் ஒரு உப்பு சதுப்பு நிலத்தில் மணல் மேடுகள்

உம் தைஸ் தேசிய பூங்கா என்பது கத்தார் நாட்டின் வடக்கு முனையில் மக்கள் வசிக்காத தீவில் அமைந்துள்ள அரசால் பாதுகாக்கப்பட்ட ஒரு தேசியப் பூங்கா ஆகும். [1] இதில் மணல் முட்டுகள் மற்றும் சதுப்புநிலங்களுடன் கூடிய சிறிய தீவுகள் உள்ளன . பல புலம் பெயர்ந்த பறவை இனங்களும் தீவில் வாழ்கின்றன. இந்தப் பூங்கா 15 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக 2006 இல் நிறுவப்பட்டது. அல் மஃப்ஜார் என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால கிராமத்தின் இடிபாடுகள் அருகில் அமைந்துள்ள இப்பூங்காவை ஒரு சுற்றுலா தலமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அர் ருயாஸ் நகரத்திலிருந்து நான்கு மைல்களுக்குள் உள்ளது. [2]

மேலும் காண்க

  • கத்தார் இயற்கை பகுதிகள்

மேற்கோள்கள்

  1. Marhaba’s Guide to the Natural World and Nature Reserves in Qatar MAY 2, 2015 Marhaba
  2. "'Gazetteer of Arabia Vol. II' [1494] (567/688)". Qatar Digital Library. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்_தைஸ்_தேசியப்_பூங்கா&oldid=2951313" இலிருந்து மீள்விக்கப்பட்டது