தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13: வரிசை 13:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{Wikiquote|தொழில்}}
{{விக்சனரி | தொழில்}}
* [http://www.ujiladevi.in/2012/08/blog-post_13.html என்ன தொழில் செய்யலாம் ?]
* [http://www.ujiladevi.in/2012/08/blog-post_13.html என்ன தொழில் செய்யலாம் ?]
* [http://www.thozhilnutpam.com/ தொழில்நுட்பம்]
* [http://www.thozhilnutpam.com/ தொழில்நுட்பம்]


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

{{விக்சனரி | தொழில்}}


[[பகுப்பு:தொழில்கள்]]
[[பகுப்பு:தொழில்கள்]]

05:51, 13 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

பணி அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செய்தல் தொழில் எனப்படும்.

ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய சமூக-நிலை(Social Status) நிர்ணயிக்கப்படுகிறது. மானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகளை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் தம்முடைய தொழிலுக்காக அதிக நேரத்தை செலவு செய்கின்றனர்.

தொழிலின் பிரிவுகள்

முழு நேர தொழில், பகுதி நேர தொழில், தற்காலிக தொழில், சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட பல வகையான தொழில்கள் உள்ளன. தம்முடைய துறையை தமது படிப்புக்கு எற்றவாறு தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது, தொழிலுக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொள்கின்றனர்.

அரசு பணி

மத்திய அல்லது மாநில அரசுத்துறை சார்ந்த தொழில்கள் வருமானம் மட்டுமின்றி பிற சலுகைகளையும் தம்முடைய ஊழியர்களுக்கு வழங்குகிறது.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்&oldid=2951009" இலிருந்து மீள்விக்கப்பட்டது