அதலஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Gujarat +குசராத்து)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement|name=அடலஜ்|native_name=અડાલજ|native_name_lang=gu|settlement_type=city|image_skyline=Adalaj Trimandir Temple.jpg|image_caption=Trimandir Temple in Adalaj|pushpin_map=India Gujarat#India|pushpin_label_position=right|pushpin_map_caption=Location in Gujarat, India|subdivision_type=Country|subdivision_name={{flag|India}}|subdivision_type1=[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]|subdivision_type2=[[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]|subdivision_name1=[[குசராத்து]]|subdivision_name2=[[Gandhinagar district|Gandhinagar]]|established_title=<!-- Established -->|unit_pref=Metric|elevation_m=68|population_total=11,957|population_as_of=2001|population_density_km2=auto|demographics_type1=Languages|demographics1_title1=Official|timezone1=[[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]|utc_offset1=+5:30|postal_code_type=[[அஞ்சல் குறியீட்டு எண்|PIN]]|postal_code=[http://www.citypincode.in/GUJARAT/GANDHI_NAGAR/Adalaj_PINCODE 382421]|registration_plate=GJ|website={{URL|gujaratindia.com}}}}'''அடலஜ்'''  குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் மாவட்டத்தில் ஒரு நகரம்.
{{Infobox settlement|name=அடலஜ்|native_name=અડાલજ|native_name_lang=gu|settlement_type=city|image_skyline=Adalaj Trimandir Temple.jpg|image_caption=Trimandir Temple in Adalaj|pushpin_map=India Gujarat#India|pushpin_label_position=right|pushpin_map_caption=Location in Gujarat, India|subdivision_type=Country|subdivision_name={{flag|India}}|subdivision_type1=[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]|subdivision_type2=[[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]|subdivision_name1=[[குசராத்து]]|subdivision_name2=[[Gandhinagar district|Gandhinagar]]|established_title=<!-- Established -->|unit_pref=Metric|elevation_m=68|population_total=11,957|population_as_of=2001|population_density_km2=auto|demographics_type1=Languages|demographics1_title1=Official|timezone1=[[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]|utc_offset1=+5:30|postal_code_type=[[அஞ்சல் குறியீட்டு எண்|PIN]]|postal_code=[http://www.citypincode.in/GUJARAT/GANDHI_NAGAR/Adalaj_PINCODE 382421]|registration_plate=GJ|website={{URL|gujaratindia.com}}}}'''அடலஜ்''' இந்தியாவின் [[குஜராத்]] மாநிலத்தின் [[காந்திநகர்]] மாவட்டத்தில் ஒரு நகரமாகும்



== புவியியல் ==
== புவியியல் ==
அடலஜ்  {{Coord|23.17|N|72.58|E}}.<ref>[http://www.fallingrain.com/world/IN/9/Adalaj.html ஃபாலிங் ரெயின் ஜெனோமிக்ஸ், இன்க் - அடலஜ்]</ref>  ல் அமைந்துள்ளது.  சராசரியாக  {{Convert|68|m}} உயரத்தில் உள்ளது.
அடலஜ்  {{Coord|23.17|N|72.58|E}}.<ref>[http://www.fallingrain.com/world/IN/9/Adalaj.html ஃபாலிங் ரெயின் ஜெனோமிக்ஸ், இன்க் - அடலஜ்]</ref>  ல் அமைந்துள்ளது. சராசரியாக {{Convert|68|m}} உயரத்தில் உள்ளது.


== விளக்கப்படங்கள் ==
== விளக்கப்படங்கள் ==
2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, அடலஜில் 9,774 மக்கள்தொகையைக் கொண்டிருந்தன. மக்கள்தொகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் 49% 51% சடவீதமாக இருக்கின்றன. அடலஜில்  61% சராசரியாக கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். இது  59.5% தேசிய அளவை விட அதிகம். ஏழைகளின் 59%, பெண்களின் கல்வியறிவு 41% ஆகும். மக்கள் தொகையில் 15% பேர் 6 வயதிற்கும் குறைவானவர்களே.
2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, அடலஜில் இங்கு மக்கள்தொகை 9,774 பேர் ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 51 விழுக்காடும் பெண்கள் 49 விழுக்காடாகவும் உள்ளனர்.. அடலஜில்  61% சராசரியாக கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். இது  59.5% என்ற தேசிய அளவை விட அதிகம். ஆண்களின் கல்வியறிவு 59 விழுக்காடாகவும், பெண்களின் கல்வியறிவு 41 விழுக்காடாகவும் உள்ளது. மக்கள் தொகையில் 15 விழுக்காடு பேர் 6 வயதிற்கும் குறைவானவர்களே.


== அடலஜ் படிக்கிணறு ==
== அடலஜ் படிக்கிணறு ==
[[படிமம்:Ruda_Vav_03.jpg|thumb|அடலஜ் படிக்கிணறு]]
[[படிமம்:Ruda_Vav_03.jpg|thumb|அடலஜ் படிக்கிணறு]]
[[அடலஜ் படிக்கிணறு]] நகரின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சமாகும், இது காந்திநகரிலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிணறு கி. பி 1498 தனது கணவர் ரானா வீர் சிங் என்ற மன்னரின் நினைவாக அவரடு ராணி ருடாபாய் என்பவரால் கட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://ashaval.com/adalajnivav-011099/|title=All you need to know about Adalaj Ni Vav,Gandhinagar|last=Editor|date=11 January 2018|website=Ashaval.com|language=en-US|access-date=2019-04-04}}</ref> [[குஜராத்தி மொழி| மார்வாரி மொழியில்]] இக்கிணறு ”வாவ்” என்று அழைக்கப்படுகிறது. இதன் படிகள் சிறந்த கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குப் பல கதைகள் வழங்கப்படுகின்றன. அதன் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள செதுக்கல்களில் இலைகள், பூக்கள், பறவைகள், மீன், வடிவியல் வடிவங்கள் மற்றும் பிற வியப்புக்குரிய அலங்கார வடிவமைப்புகள் உள்ளன.

<references />
<references />



15:55, 9 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

அடலஜ்
અડાલજ
city
Trimandir Temple in Adalaj
Trimandir Temple in Adalaj
Country இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்Gandhinagar
ஏற்றம்68 m (223 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,957
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN382421
வாகனப் பதிவுGJ
இணையதளம்gujaratindia.com

அடலஜ் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் ஒரு நகரமாகும்


புவியியல்

அடலஜ்  23°10′N 72°35′E / 23.17°N 72.58°E / 23.17; 72.58.[1]  ல் அமைந்துள்ளது. சராசரியாக 68 மீட்டர்கள் (223 அடி) உயரத்தில் உள்ளது.

விளக்கப்படங்கள்

2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, அடலஜில் இங்கு மக்கள்தொகை 9,774 பேர் ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 51 விழுக்காடும் பெண்கள் 49 விழுக்காடாகவும் உள்ளனர்.. அடலஜில்  61% சராசரியாக கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். இது  59.5% என்ற தேசிய அளவை விட அதிகம். ஆண்களின் கல்வியறிவு 59 விழுக்காடாகவும், பெண்களின் கல்வியறிவு 41 விழுக்காடாகவும் உள்ளது. மக்கள் தொகையில் 15 விழுக்காடு பேர் 6 வயதிற்கும் குறைவானவர்களே.

அடலஜ் படிக்கிணறு

அடலஜ் படிக்கிணறு

அடலஜ் படிக்கிணறு நகரின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சமாகும், இது காந்திநகரிலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிணறு கி. பி 1498 தனது கணவர் ரானா வீர் சிங் என்ற மன்னரின் நினைவாக அவரடு ராணி ருடாபாய் என்பவரால் கட்டப்பட்டது.[2] மார்வாரி மொழியில் இக்கிணறு ”வாவ்” என்று அழைக்கப்படுகிறது. இதன் படிகள் சிறந்த கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குப் பல கதைகள் வழங்கப்படுகின்றன. அதன் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள செதுக்கல்களில் இலைகள், பூக்கள், பறவைகள், மீன், வடிவியல் வடிவங்கள் மற்றும் பிற வியப்புக்குரிய அலங்கார வடிவமைப்புகள் உள்ளன.

  1. ஃபாலிங் ரெயின் ஜெனோமிக்ஸ், இன்க் - அடலஜ்
  2. Editor (11 January 2018). "All you need to know about Adalaj Ni Vav,Gandhinagar". Ashaval.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-04. {{cite web}}: |last= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதலஜ்&oldid=2948405" இலிருந்து மீள்விக்கப்பட்டது