சுரேஷ் சம்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறிப்பிடத்தக்கமை வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி சிறு மேம்பாடு மற்றும் திருத்தம்
வரிசை 40: வரிசை 40:
| footnotes =
| footnotes =
}}
}}
'''சுரேஷ் சம்பந்தம்''' [[ஆரஞ்சுஸ்கேப்]](ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி [[மென்பொருள் நிறுவனம்|மென்பொருள் நிறுவனத்தின்]] நிறுவனர் மற்றும் [[கிஸ்ஃபுலோ]]-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை [[தொழில் முனைவர்|தொழில் முனைவோர்]] ஆவார்.
'''சுரேஷ் சம்பந்தம்''' [[ஆரஞ்சுஸ்கேப்]](ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி [[மென்பொருள் நிறுவனம்|மென்பொருள் நிறுவனத்தின்]] நிறுவனர் மற்றும் [[கிஸ்ஃபுலோ]]-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார்<ref name="Rediff">{{cite news|last1=N|first1=Ramakrishnan|title=The inspiring story of a million-dollar company|url=https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm|work=[[Rediff.com]]|date=21 August 2012}}</ref><ref name="financialexpress1" />. இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை [[தொழில் முனைவோர்]] ஆவார்.


== கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை ==
== கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை ==
வரிசை 47: வரிசை 47:
==ஆரஞ்சுஸ்கேப்==
==ஆரஞ்சுஸ்கேப்==
'' ஆரஞ்சுஸ்கேப் '' நிறுவனம் [[சென்னை|சென்னையை]] தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் [[மணிதொரைசாமி|மணிதொரைசாமியுடன்]] இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a service) எனப்படும் இயங்குதளத்தை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் [[கூகிள்|கூகிளின்]] [[கூகிள் ஏபிஐ]](Google API)-யை அடிப்படையாகக்கொண்டு [[கிஸ்ஃபுலோ]](ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டுள்ளார்கள்.
'' ஆரஞ்சுஸ்கேப் '' நிறுவனம் [[சென்னை|சென்னையை]] தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் [[மணிதொரைசாமி|மணிதொரைசாமியுடன்]] இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a service) எனப்படும் இயங்குதளத்தை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் [[கூகிள்|கூகிளின்]] [[கூகிள் ஏபிஐ]](Google API)-யை அடிப்படையாகக்கொண்டு [[கிஸ்ஃபுலோ]](ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டுள்ளார்கள்.

== விருதுகள் ==

* '''2018:''' சிஐஐ(CII - Confederation of Indian Industries)-யிடமிருந்து '2018-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது'
* '''2018:''' கடலூரின் சிறந்த குடிமகன் உயர் சாதனையாளர் விருது Awarded the ‘Cuddalore Best Citizen High Achiever Award’
* '''2019:''' இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது<ref>{{cite news|last1=Soni|first1=Virendra|title=7 biggest announcements at Interop 2019|url=https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019|work=Daily Host News|date=6 June 2019}}</ref>


[[பகுப்பு:தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:தொழிலதிபர்கள்]]

19:56, 5 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்


சுரேஷ் சம்பந்தம்
பிறப்புகடலூர்
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
பணிமுதன்மை செயல் அதிகாரி(CEO), ஆரஞ்சுஸ்கேப்.
பணியகம்ஆரஞ்சுஸ்கேப்
அறியப்படுவதுஆரஞ்சுஸ்கேப்
சமயம்இந்து

சுரேஷ் சம்பந்தம் ஆரஞ்சுஸ்கேப்(ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃபுலோ-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார்[1][2]. இவர் தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.

கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை

சுரேஷ் சம்பந்தம் தமிழ்நாட்டின் புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில் பிறந்தார். இவர் ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆவார். இவருடைய முறையான பள்ளிப்படிப்பானது 12-ம் வகுப்போடு நிறைவுற்றது, கல்லூரிக்கு சென்றதில்லை. தன்னுடைய 19-ம் வயதில் முதல் தொழிலைத் தொடங்கி சிறிது காலத்திற்குப்பின் ஹெவ்லட்-பேக்கர்ட்(HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தார்.

ஆரஞ்சுஸ்கேப்

ஆரஞ்சுஸ்கேப் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் மணிதொரைசாமியுடன் இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a service) எனப்படும் இயங்குதளத்தை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் கூகிளின் கூகிள் ஏபிஐ(Google API)-யை அடிப்படையாகக்கொண்டு கிஸ்ஃபுலோ(ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டுள்ளார்கள்.

விருதுகள்

  • 2018: சிஐஐ(CII - Confederation of Indian Industries)-யிடமிருந்து '2018-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது'
  • 2018: கடலூரின் சிறந்த குடிமகன் உயர் சாதனையாளர் விருது Awarded the ‘Cuddalore Best Citizen High Achiever Award’
  • 2019: இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது[3]
  1. N, Ramakrishnan (21 August 2012). "The inspiring story of a million-dollar company". Rediff.com. https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; financialexpress1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Soni, Virendra (6 June 2019). "7 biggest announcements at Interop 2019". Daily Host News. https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சம்பந்தம்&oldid=2946289" இலிருந்து மீள்விக்கப்பட்டது