2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதத் துவேசம் விக்கிப்பீடியாவில் வேண்டாம்.
வரிசை 42: வரிசை 42:
தமிழக அரசு|archive-url=|archive-date=|dead-url=|access-date=28 March 2020}}</ref>
தமிழக அரசு|archive-url=|archive-date=|dead-url=|access-date=28 March 2020}}</ref>


== தமிழ்நாட்டில் தொற்றுப் பரவல் ==
== தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்கள் மூலம் கொரானாவைரஸ் பரவியது ==
தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டினர், தங்களுடன் [[தாய்லாந்து]] மற்றும் [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை தப்லீக் பிரசாரத்திற்கு [[ஈரோடு]], [[மதுரை]], [[சேலம்]] போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டினர், தங்களுடன் [[தாய்லாந்து]] மற்றும் [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை பிரசாரத்திற்கு [[ஈரோடு]], [[மதுரை]], [[சேலம்]] போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.


மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் தான் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட [[தாய்லாந்து]] நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, [[ஈரோடு]] மற்றும் [[சேலம்]] திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட்து. இதனால் ஈரோட்டில் மார்ச், 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டது.<ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref>[[படிமம்:TN Health COVID-19 poster 1.jpg|thumb|அரசின் விழிப்புணர்வு அறிவிப்பு|alt=|இடது]]
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட [[தாய்லாந்து]] நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, [[ஈரோடு]] மற்றும் [[சேலம்]] திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஈரோட்டில் மார்ச், 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டன.<ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref>[[படிமம்:TN Health COVID-19 poster 1.jpg|thumb|அரசின் விழிப்புணர்வு அறிவிப்பு|alt=|இடது]]


== அரசின் நடவடிக்கை ==
== அரசின் நடவடிக்கை ==

16:50, 4 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டில் 2019-20 கொரோனாவைரசுத் தொற்று
தமிழகத்தில் தொற்றுநோயின் வரைபடம் (மார்ச் 30 வரை).
  50+ உறுதிப்படுத்தப்பட்டது
  30-49 உறுதிப்படுத்தப்பட்டது
  10–29 உறுதிப்படுத்தப்பட்டது
  1–9 உறுதிப்படுத்தப்பட்டது
நோய்கோவிட்-19
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்தமிழ்நாடு, இந்தியா
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா
நோயாளி சுழியம்சென்னை
வந்தடைந்த நாள்07 மார்ச் 2020
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்411(சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உறுதிப்படுத்தியது)[1][2]
சிகிச்சை பெறுவோர்404[2]
குணமடைந்த நோயாளிகள்06[2]
இறப்புகள்
01[1]
பிராந்தியங்கள்
27 மாவட்டங்கள்
அதிகாரப்பூர்வ இணையதளம்
stopcoronatn.in

தமிழகத்தில் கொரோனாவைரசு தொற்று, 7 மார்ச் அன்று முதலில் உறுதிப்படுத்தப்பட்டது. 03 ஏப்ரல் 2020 நிலவரப்படி, 411 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் இறந்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.[3][2] 24 மார்ச் அன்று தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.[4]

காலவரிசை

கோவிட்-19 தொற்றுகள் - தமிழ்நாடு, இந்தியா  ()
     இறப்புகள்        உடல்நலம் தேறியவர்கள்        சிகிச்சை பெறுவோர்
மார்மார்ஏப்ஏப்மேமேசூன்சூன்சூலைசூலைஓக 1–31ஓக 1–31
கடந்த 21 நாட்கள்கடந்த 21 நாட்கள்
தேதி
# மொத்தத் தொற்றுகள்
# இறப்புகள்
2020-03-07 1(n.a.) 0
2020-03-08 1(=) 0
2020-03-09 1(=) 0
2020-03-10 1(=) 0
1(=) 0(=)
2020-03-18 2(+100%) 0
2020-03-19 3(+50%) 0
2020-03-20 3(=) 0
2020-03-21 6(+100%) 0
2020-03-22 7(+17%) 0
2020-03-23 9(+29%) 0
2020-03-24
15(+67%) 0
2020-03-25
23(+53%) 1(n.a.)
2020-03-26
29(+26%) 1(=)
2020-03-27
38(+31%) 1(=)
2020-03-28
42(+11%) 1(=)
2020-03-29
50(+19%) 1(=)
2020-03-30
67(+34%) 1(=)
2020-03-31
124(+85%) 1(=)
2020-04-01
234(+89%) 1(=)
2020-04-02
309(+32%) 1(=)
2020-04-03
411(+33%) 1(=)
2020-04-04
485(+18%) 3(+200%)
2020-04-05
571(+18%) 5(+67%)
2020-04-06
621(+9%) 6(+20%)
2020-04-07
690(+11%) 7(+17%)
2020-04-08
738(+7%) 8(+14%)
2020-04-09
834(+13%) 8(=)
2020-04-10
911(+9%) 8(=)
2020-04-11
969(+6%) 10(+25%)
2020-04-12
1,075(+11%) 11(+10%)
2020-04-13
1,173(+9%) 11(=)
2020-04-14
1,204(+3%) 12(+9%)
2020-04-15
1,242(+3%) 14(+17%)
2020-04-16
1,267(+2%) 15(+7%)
2020-04-17
1,323(+4%) 15(=)
2020-04-18
1,372(+4%) 15(=)
2020-04-19
1,477(+8%) 15(=)
2020-04-20
1,520(+3%) 17(+13%)
2020-04-21
1,596(+5%) 18(+6%)
2020-04-22
1,629(+2%) 18(=)
2020-04-23
1,683(+3%) 20(+11%)
2020-04-24
1,755(+4%) 22(+10%)
2020-04-25
1,821(+4%) 23(+5%)
2020-04-26
1,885(+4%) 24(+4%)
2020-04-27
1,937(+3%) 24(=)
2020-04-28
2,058(+6%) 25(+4%)
2020-04-29
2,162(+5%) 27(+8%)
2020-04-30
2,323(+7%) 27(=)
2020-05-01
2,526(+9%) 28(+4%)
2020-05-02
2,757(+9%) 29(+4%)
2020-05-03
3,023(+10%) 30(+3%)
2020-05-04
3,550(+17%) 31(+3%)
2020-05-05
4,058(+14%) 33(+6%)
2020-05-06
4,829(+19%) 35(+6%)
2020-05-07
5,409(+12%) 37(+6%)
2020-05-08
6,009(+11%) 40(+8%)
2020-05-09
6,535(+9%) 44(+10%)
2020-05-10
7,204(+10%) 47(+7%)
2020-05-11
8,002(+11%) 53(+13%)
2020-05-12
8,718(+9%) 61(+15%)
2020-05-13
9,227(+6%) 64(+5%)
2020-05-14
9,674(+5%) 66(+3%)
2020-05-15
10,108(+4%) 71(+8%)
2020-05-16
10,585(+5%) 74(+4%)
2020-05-17
11,224(+6%) 78(+5%)
2020-05-18
11,760(+5%) 81(+4%)
2020-05-19
12,448(+6%) 84(+4%)
2020-05-20
13,191(+6%) 87(+4%)
2020-05-21
13,967(+6%) 94(+8%)
2020-05-22
14,753(+6%) 98(+4%)
2020-05-23
15,512(+5%) 103(+5%)
2020-05-24
16,277(+5%) 111(+8%)
2020-05-25
17,082(+5%) 118(+6%)
2020-05-26
17,728(+4%) 127(+8%)
2020-05-27
18,545(+5%) 133(+5%)
2020-05-28
19,372(+4%) 145(+9%)
2020-05-29
20,246(+5%) 154(+6%)
2020-05-30
21,184(+5%) 160(+4%)
2020-05-31
22,333(+5%) 173(+8%)
2020-06-01
23,495(+5%) 184(+6%)
2020-06-02
24,586(+5%) 197(+7%)
2020-06-03
25,872(+5%) 208(+6%)
2020-06-04
27,256(+5%) 220(+6%)
2020-06-05
28,694(+5%) 232(+5%)
2020-06-06
30,152(+5%) 251(+8%)
2020-06-07
31,667(+5%) 269(+7%)
2020-06-08
33,229(+5%) 286(+6%)
2020-06-09
34,914(+5%) 307(+7%)
2020-06-10
36,841(+6%) 326(+6%)
2020-06-11
38,716(+5%) 349(+7%)
2020-06-12
40,698(+5%) 367(+5%)
2020-06-13
42,687(+5%) 397(+8%)
2020-06-14
44,661(+5%) 435(+10%)
2020-06-15
46,504(+4%) 479(+10%)
2020-06-16
48,019(+3%) 528(+10%)
2020-06-17
50,193(+5%) 576(+9%)
2020-06-18
52,334(+4%) 625(+9%)
2020-06-19
54,449(+4%) 666(+7%)
2020-06-20
56,845(+4%) 704(+6%)
2020-06-21
59,377(+4%) 757(+8%)
2020-06-22
62,087(+5%) 794(+5%)
2020-06-23
64,603(+4%) 833(+5%)
2020-06-24
67,468(+4%) 866(+4%)
2020-06-25
70,977(+5%) 911(+5%)
2020-06-26
74,622(+5%) 957(+5%)
2020-06-27
78,335(+5%) 1,025(+7%)
2020-06-28
82,275(+5%) 1,079(+5%)
2020-06-29
86,224(+5%) 1,141(+6%)
2020-06-30
90,167(+5%) 1,201(+5%)
2020-07-01
94,049(+4%) 1,264(+5%)
2020-07-02
98,392(+5%) 1,321(+5%)
2020-07-03
1,02,721(+4%) 1,385(+5%)
2020-07-04
1,07,001(+4%) 1,450(+5%)
2020-07-05
1,11,151(+4%) 1,510(+4%)
2020-07-06
1,14,978(+3%) 1,571(+4%)
2020-07-07
1,18,594(+3%) 1,636(+4%)
2020-07-08
1,22,350(+3%) 1,700(+4%)
2020-07-09
1,26,581(+3%) 1,765(+4%)
2020-07-10
1,30,261(+3%) 1,829(+4%)
2020-07-11
1,34,226(+3%) 1,898(+4%)
2020-07-12
1,38,470(+3%) 1,966(+4%)
2020-07-13
1,42,798(+3%) 2,032(+3%)
2020-07-14
1,47,324(+3%) 2,099(+3%)
2020-07-15
1,51,820(+3%) 2,167(+3%)
2020-07-16
1,56,369(+3%) 2,236(+3%)
2020-07-17
1,60,907(+3%) 2,315(+4%)
2020-07-18
1,65,714(+3%) 2,403(+4%)
2020-07-19
1,70,693(+3%) 2,481(+3%)
2020-07-20
1,75,678(+3%) 2,551(+3%)
2020-07-21
1,80,643(+3%) 2,626(+3%)
2020-07-22
1,86,492(+3%) 3,144(+20%)
2020-07-23
1,92,964(+3%) 3,232(+3%)
2020-07-24
1,99,749(+4%) 3,320(+3%)
2020-07-25
2,06,737(+3%) 3,409(+3%)
2020-07-26
2,13,723(+3%) 3,494(+2%)
2020-07-27
2,20,716(+3%) 3,571(+2%)
2020-07-28
2,27,688(+3%) 3,659(+2%)
2020-07-29
2,34,114(+3%) 3,741(+2%)
2020-07-30
2,39,978(+3%) 3,838(+3%)
2020-07-31
2,45,859(+2%) 3,935(+3%)
2020-08-01
2,51,738(+2%) 4,034(+3%)
2020-08-02
2,57,613(+2%) 4,132(+2%)
2020-08-03
2,63,222(+2%) 4,241(+3%)
2020-08-04
2,68,285(+2%) 4,349(+3%)
2020-08-05
2,73,460(+2%) 4,461(+3%)
2020-08-06
2,79,144(+2%) 4,571(+2%)
2020-08-07
2,85,024(+2%) 4,690(+3%)
2020-08-08
2,90,907(+2%) 4,808(+3%)
2020-08-09
2,96,901(+2%) 4,927(+2%)
2020-08-10
3,02,815(+2%) 5,041(+2%)
2020-08-11
3,08,649(+2%) 5,159(+2%)
2020-08-12
3,14,520(+2%) 5,278(+2%)
2020-08-13
3,20,355(+2%) 5,397(+2%)
2020-08-14
3,26,245(+2%) 5,514(+2%)
2020-08-15
3,32,105(+2%) 5,641(+2%)
2020-08-16
3,38,055(+2%) 5,766(+2%)
2020-08-17
3,43,945(+2%) 5,886(+2%)
2020-08-18
3,49,654(+2%) 6,007(+2%)
2020-08-19
3,55,449(+2%) 6,123(+2%)
2020-08-20
3,61,435(+2%) 6,239(+2%)
2020-08-21
3,67,430(+2%) 6,340(+2%)
2020-08-22
3,73,410(+2%) 6,420(+1%)
2020-08-23
3,79,385(+2%) 6,517(+2%)
2020-08-24
3,85,352(+2%) 6,614(+1%)
2020-08-25
3,91,303(+2%) 6,721(+2%)
2020-08-26
3,97,261(+2%) 6,839(+2%)
2020-08-27
4,03,242(+2%) 6,948(+2%)
2020-08-28
4,09,238(+1%) 7,050(+1%)
2020-08-29
4,15,590(+2%) 7,137(+1%)
2020-08-30
4,22,085(+2%) 7,231(+1%)
2020-08-31
4,28,041(+1%) 7,322(+1%)
2020-09-01
4,33,969(+1%) 7,418(+1%)
2020-09-02
4,39,959(+1%) 7,516(+1%)
2020-09-03
4,45,851(+1%) 7,608(+1%)
2020-09-04
4,51,827(+1%) 7,687(+1%)
2020-09-05
4,57,697(+1%) 7,748(+1%)
2020-09-06
4,63,480(+1%) 7,836(+1%)
2020-09-07
4,69,256(+1%) 7,925(+1%)
2020-09-08
4,74,940(+1%) 8,012(+1%)
2020-09-09
4,80,524(+1%) 8,090(+1%)
2020-09-10
4,86,052(+1%) 8,154(+1%)
2020-09-11
4,91,571(+1%) 8,231(+1%)
2020-09-12
4,97,066(+1%) 8,307(+1%)
2020-09-13
5,02,759(+1%) 8,381(+1%)
2020-09-14
5,08,511(+1%) 8,434(+1%)
2020-09-15
5,14,208(+1%) 8,502(+1%)
2020-09-16
5,19,860(+1%) 8,559(+1%)
2020-09-17
5,25,420(+1%) 8,618(+1%)
2020-09-18
5,30,908(+1%) 8,685(+1%)
2020-09-19
5,36,477(+1%) 8,751(+1%)
2020-09-20
5,41,993(+1%) 8,811(+1%)
2020-09-21
5,47,337(+1%) 8,871(+1%)
சான்று: stopcoronatn.in Data:COVID-19 cases in Tamil Nadu.tab.


குறிப்புகள்:

7 மார்ச் அன்று, தமிழ்நாட்டில் ஓமானிலிருந்து வந்த ஒருவர் கொரோனாவைரசு தொற்றால் பதிப்பட்டதாக உறுதிசெய்தனர்.[5] பின்னர் மார்ச் 10 அன்று எதிர்மறையை பரிசோதித்தார்.[6]

18 மார்ச் அன்று, தமிழகத்தின் இரண்டாவதாக தில்லியில் இருந்து சென்னை நோக்கி ரயிலில் பயணித்த நபருக்கு உறுதி செய்யப்பட்டது.[7]

19 மார்ச் அன்று, அயர்லாந்தில் இருந்து திரும்பிய 21 வயது மாணவர் ஒருவர் தமிழகத்தில் நேர்மறை சோதனை செய்தார்.[8]

21 மார்ச் அன்று, மேலும் மூவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன, அனைத்து வெளிநாட்டினரும்.[9]

25 மார்ச் அன்று, தமிழகத்தின் முதலாக 54 வயது நபர் மதுரையில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.[10] மேலும் ஐந்துபேருக்கு தொற்று உறுதியானது - நான்கு இந்தோனேசியர்கள் மற்றும் சென்னையை   சேர்ந்த அவர்களின் பயண வழிகாட்டி.[11]

28 மார்ச் அன்று, டப்ளின் மற்றும் அயர்லாந்து பயணத்திலிருந்து திரும்பி வந்த 21 வயது இளைஞர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளார்.[12] கும்பகோணம் மற்றும் காட்பாடியில் தலா ஒருவருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கை 40தாக ஆனது.[13]

தமிழ்நாட்டில் தொற்றுப் பரவல்

தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டினர், தங்களுடன் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை பிரசாரத்திற்கு ஈரோடு, மதுரை, சேலம் போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட தாய்லாந்து நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, ஈரோடு மற்றும் சேலம் திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஈரோட்டில் மார்ச், 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டன.[14]

அரசின் விழிப்புணர்வு அறிவிப்பு

அரசின் நடவடிக்கை

அரசின் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வு வரைபடம்

ஜனவரி 30 அன்று, சீனாவிலிருந்து வந்த 78 பேரை அரசு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியது.[15]

தமிழக அரசு கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவுடனான தனது எல்லைகளை மார்ச் 20 அன்று மார்ச் 31 வரை ஓரளவு மூடி, வைரஸ் வெடிப்பிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க ஒரு பணிக்குழுவை அமைத்தது.[16][17]

மார்ச் 21 அன்று, மாநில அரசு 10 ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி வாரியத் தேர்வுகளை ஏப்ரல் 14 க்கு அப்பால் ஒத்திவைத்தது, அவை மார்ச் 27 முதல் தொடங்கவிருந்தன.[18]

மார்ச் 22 அன்று, மாநில அரசு திங்கள் காலை 5 மணி வரை 'ஜனதா ஊரடங்கு உத்தரவு' நீட்டித்தியது.[19]

மார்ச் 23 அன்று, மாநில அரசு மார்ச் 14, மாலை 6 முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவை விதித்தது.[20]

மார்ச் 24 அன்று, சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனையை அறிவித்தார்.[21]

மார்ச் 25 அன்று, முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, பள்ளிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் 1-9 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார்.[22]

நாடு தழுவிய ஊரடங்குக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற சேவைகளிலிருந்து சமைத்த உணவை மார்ச் 26 அன்று சென்னை தடை செய்தது.[23]

புள்ளிவிவரம்

வரைபடங்கள்

சான்று:stopcoronatn.in

மாவட்ட வாரியாக தொற்று நிலவரம்

வ. எண் மாவட்டம் நோயாளிகள் தேறியவை இறப்புகள் உறுதிசெய்யப்பட்ட தொற்றுகள்
1 செங்கல்பட்டு 17 1 0 18
2 சென்னை 42 4 0 46
3 கோவை 29 0 0 29
4 திண்டுக்கல் 17 0 0 17
5 ஈரோடு 32 0 0 32
6 காஞ்சிபுரம் 2 1 0 3
7 கன்னியாகுமரி 5 0 0 5
8 கரூர் 17 0 0 17
9 மதுரை 14 0 1 15
10 நாமக்கல் 18 0 0 18
11 இராணிப்பேட்டை 5 0 0 5
13 இராமநாதபுரம் 2 0 0 2
13 சேலம் 6 0 0 6
14 சிவகங்கை 5 0 0 5
15 தஞ்சாவூர் 1 0 0 1
16 தேனி 20 0 0 20
17 திருப்பத்தூர் 10 0 0 10
18 திருவள்ளூர் 1 0 0 1
19 திருவாரூர் 7 0 0 7
20 தூத்துக்குடி 5 0 0 5
21 திருநெல்வேலி 30 0 0 30
22 திருப்பூர் 1 0 0 1
23 திருவண்ணாமலை 2 0 0 2
24 வேலூர் 1 0 0 1
25 விழுப்புரம் 3 0 0 3
26 விருதுநகர் 10 0 0 10
மொத்தம் 302 6 1 309
31 மார்ச் 2020 வரை[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Home | Ministry of Health and Family Welfare | GOI". www.mohfw.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Health & Family Welfare Department Government of Tamil Nadu Stop Corona Home". stopcorona.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
  3. "Delhi, Jaipur, Hyderabad: 3 hotspots of coronavirus spread in India". இந்துசுதான் டைம்சு. https://www.hindustantimes.com/india-news/delhi-jaipur-and-hyderabad-three-hotspots-of-coronavirus-spread-in-india/story-EPBgpLfoqD46JZc4nXQ2tL.html. பார்த்த நாள்: 6 மார்ச்சு 2020. 
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. "Coronavirus: 3 more positive cases in India, total goes up to 34, says health ministry". India Today இம் மூலத்தில் இருந்து 8 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200308001557/https://www.indiatoday.in/india/story/coronavirus-3-more-positive-cases-india-total-goes-up-34-health-ministry-1653481-2020-03-07. பார்த்த நாள்: 7 March 2020. 
  6. "Coronavirus: No fresh COVID-19 cases in Tamil Nadu". Deccan Herald. 10 March 2020. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
  7. "Tamil Nadu's 2nd Coronavirus patient raises community transmission fears". Economic Times. 19 March 2020. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/tamil-nadus-2nd-coronavirus-patient-raises-community-transmission-fears/articleshow/74702335.cms. பார்த்த நாள்: 19 March 2020. 
  8. "Coronavirus LIVE: India's death toll rises to four". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  9. "Coronavirus: 3 foreign nationals test positive for COVID-19 in Tamil Nadu, tally goes up to 6". indatv. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  10. "மதுரையில் தமிழகத்தின் முதல் கொரோனா பலி : 54 வயது நபர் மரணம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon". Tamil News patrikai | Tamil news online | latest tamil news (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-25. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  11. "Tamil Nadu reports five new coronavirus cases; tally goes up to 23". Economic Times. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  12. "Covid-19 positive Tamil Nadu man with travel history to Ireland recovers". Business Standard (in ஆங்கிலம்). 28 March 2020. பார்க்கப்பட்ட நாள் 28 March 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  13. "Media_Bulletin_28_03_2020.pdf" (PDF). மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தமிழக அரசு. பார்க்கப்பட்ட நாள் 28 March 2020. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help); line feed character in |website= at position 42 (help)
  14. How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi
  15. Reporter, B. S.. "Coronavirus outbreak: Tamil Nadu closes borders, constitutes task force". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/coronavirus-outbreak-tamil-nadu-closes-borders-constitutes-task-force-120032201274_1.html. 
  16. Reporter, B. S.. "Coronavirus outbreak: Tamil Nadu closes borders, constitutes task force". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/coronavirus-outbreak-tamil-nadu-closes-borders-constitutes-task-force-120032201274_1.html. 
  17. "TN closes border roads, movement of essentials allowed". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 21 March 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  18. "COVID-19: Tamil Nadu’s Class 10 board exams postponed". https://www.thehindu.com/news/national/tamil-nadu/covid-19-tamil-nadus-class-10-board-exams-postponed/article31127217.ece. பார்த்த நாள்: 23 March 2020. 
  19. "தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு". Dailythanthi.com. 2020-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  20. "தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை ; மாவட்ட எல்லைகள் மூடல்; முக்கியமான 7 கட்டுப்பாடுகள்: முதல்வர் பழனிசாமி உத்தரவு". Hindu Tamil Thisai (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  21. "கொரோனா பாதிப்பு – 350 படுக்கைகளுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி! (வீடியோ)". Indian Express Tamil. 2020-03-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  22. "1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி..:தமிழக அரசு அறிவிப்பு". www.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  23. Shrivastava, Aditi (2020-03-27). "Chennai bans delivery of cooked food". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/chennai-bans-delivery-of-cooked-food/articleshow/74837380.cms?from=mdr. 

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
COVID-19 pandemic in Tamil Nadu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.