பெர்ட்ராண்ட் பிக்கார்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கித்தரவு தகவற்பெட்டி
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அபுதாபி - link(s) தொடுப்புகள் அபுதாபி (நகரம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 15: வரிசை 15:
விமானியானா [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்]] உடன் இணைந்து, 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் எவ்வித எரிபொருள் இல்லாமல் [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலால்]] மட்டுமே இயங்கும் [[சோலார் இம்பல்சு-2]] விமானத்தை வடிவமைத்துள்ளார்.
விமானியானா [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்]] உடன் இணைந்து, 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் எவ்வித எரிபொருள் இல்லாமல் [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலால்]] மட்டுமே இயங்கும் [[சோலார் இம்பல்சு-2]] விமானத்தை வடிவமைத்துள்ளார்.


9 மார்ச் 2015 முதல் இவ்விமானத்தை [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்| ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்கும்]] தாமும் மாற்றி மாற்றி ஓட்டி, உலகை வலம் வர, [[அபுதாபி|அபுதாபியிலிருந்து]] புறப்பட்டு, [[மஸ்கட்]], [[அகமதாபாத்]], [[வாரணாசி]], [[மியான்மர்]], [[சீனா]],[[ஐக்கிய அமெரிக்கா|வட அமெரிக்கா]], [[ஆப்பிரிக்கா|வடஆப்பிரிக்கா]] அல்லது [[ஐரோப்பா|தெற்கு ஐரோப்பா]] நாடுகளை, [[அரபுக் கடல்]], [[பசிபிக் பெருங்கடல்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] மேல் பறந்து கடந்து மீண்டும் [[அபுதாபி|அபுதாபியில்]] தரையிறங்க உள்ளனர்.<ref>[http://www.solarimpulse.com/en/our-adventure/the-first-round-the-world-solar-flight/ first round-the-world solar flight]</ref>
9 மார்ச் 2015 முதல் இவ்விமானத்தை [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்| ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்கும்]] தாமும் மாற்றி மாற்றி ஓட்டி, உலகை வலம் வர, [[அபுதாபி (நகரம்)|அபுதாபியிலிருந்து]] புறப்பட்டு, [[மஸ்கட்]], [[அகமதாபாத்]], [[வாரணாசி]], [[மியான்மர்]], [[சீனா]],[[ஐக்கிய அமெரிக்கா|வட அமெரிக்கா]], [[ஆப்பிரிக்கா|வடஆப்பிரிக்கா]] அல்லது [[ஐரோப்பா|தெற்கு ஐரோப்பா]] நாடுகளை, [[அரபுக் கடல்]], [[பசிபிக் பெருங்கடல்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] மேல் பறந்து கடந்து மீண்டும் [[அபுதாபி (நகரம்)|அபுதாபியில்]] தரையிறங்க உள்ளனர்.<ref>[http://www.solarimpulse.com/en/our-adventure/the-first-round-the-world-solar-flight/ first round-the-world solar flight]</ref>


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==

11:56, 1 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

பெர்ட்ராண்ட் பிக்கார்டு
Bertrand Piccard Edit on Wikidata
பிறப்பு1 மார்ச்சு 1958 (அகவை 66)
லோசான்
பணிதேடலாய்வாளர்
விருதுகள்Knight of the Legion of Honour, Hubbard Medal, FAI Gold Air Medal, Henry Deutsch de la Meurthe award
இணையம்http://bertrandpiccard.com/home
சோலார் இம்பல்ஸ்-1 HB-SIA விமானம்
சோலார் இம்பல்சு-2/HB-SIB விமானம்
பெர்ட்ராண்ட் பிக்கார்டு எழுதிய நூல்

பெர்ட்ராண்ட் பிக்கார்டு (Bertrand Piccard) (பிறப்பு: 1 மார்ச் 1958) சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரும் மற்றும் வான் கப்பல் (Hot air balloon) ஆராய்ச்சியாளரும் ஆவார். 1 மார்ச் 1999ஆம் ஆண்டில், பிரியன் ஜோன்ஸ் என்ற வானோடியுடன், வெப்பக் காற்று பலூனில் (Hot air balloon) (வான் கப்பல்) உலகை வலம் வந்தவர்.[1]

சுவிட்சர்லாந்து, லூசன்னா நகரில் பிறந்தவர். இவரது தாத்தா அகஸ்டி பிக்கார்ட் வான் கப்பலை ஓட்டும் கலையில் நிபுனர். இவரது தந்தை ஜாக்கியுஸ் பிக்கார்ட் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்.[2]. சோலார் இம்பல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் விமானி ஆவார்.

விமானியானா ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் உடன் இணைந்து, 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் எவ்வித எரிபொருள் இல்லாமல் சூரிய ஆற்றலால் மட்டுமே இயங்கும் சோலார் இம்பல்சு-2 விமானத்தை வடிவமைத்துள்ளார்.

9 மார்ச் 2015 முதல் இவ்விமானத்தை ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்கும் தாமும் மாற்றி மாற்றி ஓட்டி, உலகை வலம் வர, அபுதாபியிலிருந்து புறப்பட்டு, மஸ்கட், அகமதாபாத், வாரணாசி, மியான்மர், சீனா,வட அமெரிக்கா, வடஆப்பிரிக்கா அல்லது தெற்கு ஐரோப்பா நாடுகளை, அரபுக் கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் பறந்து கடந்து மீண்டும் அபுதாபியில் தரையிறங்க உள்ளனர்.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Linda Shiner (17 September 2009). "First Around the World". Air&Space Magazine.
  2. http://bertrandpiccard.com/tradition-familiale-in-brief?width=1600#1
  3. first round-the-world solar flight

வெளி இணைப்புகள்