சிவகார்த்திகேயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kabilan Uஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
|birth_name = |
|birth_name = |
||
|birth_date = {{Birth date and age|1985|02|17|df=y}}<ref>{{cite web|title=Life profile of Vijay Tv Anchor Sivakarthikeyan and his family details|url=http://www.tamilstar.com/news-id-life-profile-of-vijay-tv-anchor-sivakarthikeyan-and-his-family-details-sivakarthikeyan-wife-name-aarthi-29-09-123261.htm|publisher=tamilstar.com|accessdate=11 December 2012}}</ref> |
|birth_date = {{Birth date and age|1985|02|17|df=y}}<ref>{{cite web|title=Life profile of Vijay Tv Anchor Sivakarthikeyan and his family details|url=http://www.tamilstar.com/news-id-life-profile-of-vijay-tv-anchor-sivakarthikeyan-and-his-family-details-sivakarthikeyan-wife-name-aarthi-29-09-123261.htm|publisher=tamilstar.com|accessdate=11 December 2012}}</ref> |
||
|birth_place = [[ |
|birth_place = [[மேலூர்]], [[மதுரை மாவட்டம்]], [[தமிழ்நாடு]], {{flagicon|IND}} [[இந்தியா]] |
||
|occupation = [[நடிகர்]], [[மேடைச் சிரிப்புரை]]யாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் |
|occupation = [[நடிகர்]], [[மேடைச் சிரிப்புரை]]யாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் |
||
|website = |
|website = |
06:44, 30 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
சிவ கார்த்திகேயன் | |
---|---|
ரஜினி முருகன் படத்தில் சிவக் கார்த்திக்கேயன் | |
பிறப்பு | 17 பெப்ரவரி 1985[1] மேலூர், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், மேடைச் சிரிப்புரையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் |
வாழ்க்கைத் துணை | ஆர்த்தி (2010–முதல்) |
சிவகார்த்திகேயன் (ஆங்கில மொழி: Sivakarthikeyan) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.[2][3][4]
திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2012 | மெரினா | செந்தில் நாதன் | |
2012 | 3 | குமரன் | |
2012 | மனம் கொத்திப் பறவை | கண்ணன் | |
2013 | கேடி பில்லா கில்லாடி ரங்கா | பட்டை முருகன் | |
2013 | எதிர்நீச்சல் | குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ் | |
2013 | வருத்தபடாத வாலிபர் சங்கம் | போஸ் பாண்டி | |
2014 | மான் கராத்தே | பீட்டர் | |
2015 | காக்கி சட்டை | மதிமாறன் | |
2016 | ரஜினி முருகன் | ரஜினி முருகன் | |
2016 | ரெமோ | SK(சிவகார்த்திகேயன்) & ரெமோ (ரெஜினா மோத்வானி) | |
2017 | வேலைக்காரன் | அறிவு | |
2018 | சீமராஜா | சீமராஜா, கடம்பவேல் ராஜா | |
2019 | மிஸ்டர். லோக்கல் | மனோகர் |
பாடிய பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் | வருத்தப்படாத வாலிபர் சங்கம் | டி. இமான் |
2014 | மான் கராத்தே | ராயபுரம் பீட்டர் | அனிருத் ரவிச்சந்திரன் |
2014 | காக்கி சட்டை | ஐயம் சோ கூல் | அனிருத் ரவிச்சந்திரன் |
2015 | ரஜினி முருகன் | ரஜினி முருகன் | டி. இமான் |
2015 | மாப்ள சிங்கம் | எதுக்கு மச்சான் | என். ஆர். ரகுநந்தன் |
2018 | கனா | வாயாடி பெத்த புள்ள | டிபி நியான் தாமஸ் |
மேற்கோள்கள்
- ↑ "Life profile of Vijay Tv Anchor Sivakarthikeyan and his family details". tamilstar.com. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.
- ↑ http://movies.sulekha.com/tamil/marina/default.htm
- ↑ http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1461&catid=903&Itemid=63
- ↑ http://cinema.dinamalar.com/tamil-news/18000/cinema/Kollywood/Sivakarthikeyan-got-Rs.1-crore-for-Advertistment.htm