மலாய் மக்களின் நாட்டுப்புறவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"```மலேசிய நாட்டுப்புறவிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

16:35, 29 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

```மலேசிய நாட்டுப்புறவியல் என்பது கடல்சார் தென்கிழக்காசியாவில் வாழும் அம் மண்ணின் மக்களின் இடையே வழி வழியாக சந்ததி சந்ததியாக வழங்கப்படும் வாய் வழி சொல்லாக அல்லது எழுதப் பட்ட அல்லது குறியீட்டு வடிவில் வரும் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்த அறிவு ஆகும். இது குறிப்பிட்ட இனமாகிய மலாய் மக்கள் அல்லது அப்பகுதியில் உள்ள அவர்களுக்கு தொடர்பான மலாய் மக்களைக் குறித்ததான கருத்துக்கள் அல்லது அவர்களை குறித்த அறிவு தொடர்புடையதாகும்.

இந்த அமைப்பில் உள்ள நாட்டுப்புறவியலில் காணப்படும் கதைகளானது மலாய் புராணங்களின் ஒரு பகுதியான இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக பொருட்கள் மற்றும் மாய உருவங்களை அடிக்கடி உள்ளடக்கி எழுதப்படுகிறது. மற்றவைகள் படைப்பு புராணங்கள்,வரலாற்று மனிதர்கள் மற்றும் நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய இடங்களின் பெயர்களுக்கான மரபுக்கதைகள் உடையதாகும். குணப்படுத்த கூடிய பழங்கால சடங்குகள் ,பாரம்பரிய மருந்துகள் மற்றும் சிக்கலான ஆரோக்கியம் மற்றும் மருந்து தொடர்புரடைய தத்துவங்களும் கூட இவற்றில் காணப்படும்

வாய்வழி பாரம்பரியம்

இந்த வாய்வழி மரபுக் கதைகள் ஆனது பெற்றோர் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு கூறிய குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், திரையரங்க காட்சிகள் மற்றும் கதைகள் ஆகும். கோயில்கள், சந்தைகள் மற்றும் அரண்மனை