கோவிட்-19 பெருந்தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இத்தாலி: *உரை திருத்தம்*
சி Update ...
வரிசை 40: வரிசை 40:
| arrival_date =
| arrival_date =
| origin = [[ஊகான்]], [[ஊபேய்]], [[சீனா]]<ref>{{cite web |title=Wuhan virus: Seafood market may not be only source of novel coronavirus, says expert |url=https://www.straitstimes.com/asia/east-asia/wuhan-virus-seafood-market-may-not-be-only-source-of-novel-coronavirus-says-expert |website=The Straits Times |date=31 January 2020}}</ref>
| origin = [[ஊகான்]], [[ஊபேய்]], [[சீனா]]<ref>{{cite web |title=Wuhan virus: Seafood market may not be only source of novel coronavirus, says expert |url=https://www.straitstimes.com/asia/east-asia/wuhan-virus-seafood-market-may-not-be-only-source-of-novel-coronavirus-says-expert |website=The Straits Times |date=31 January 2020}}</ref>
| confirmed_cases = 230,723+<ref name="WOM" /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 1000-->
| confirmed_cases = 259,000+<ref name="WOM" /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 1000-->
| active_cases = 74,000+<ref name="WOM" /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 1000-->
| active_cases = 74,000+<ref name="WOM" /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 1000-->
| recovery_cases = 85,400+<ref name="WOM" /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 1000-->
| recovery_cases = 89,000+<ref name="WOM" /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 1000-->
| deaths = 9,815+<ref name="WOM" /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 100-->
| deaths = 10,500+<ref name="WOM" /><!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 100-->
| territories = 162<ref name="WOM">{{cite web |url= https://www.worldometers.info/coronavirus/|title=Coronavirus Update (Live) |work=Worldometer |year=2020 |access-date=16 March 2020}}</ref>
| territories = 180+<ref name="WOM">{{cite web |url= https://www.worldometers.info/coronavirus/|title=Coronavirus Update (Live) |work=Worldometer |year=2020 |access-date=16 March 2020}}</ref>
<!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 10-->
<!--USE BROAD FIGURES, ROUNDED DOWN TO NEAREST 10-->
| suspected_cases =
| suspected_cases =
வரிசை 50: வரிசை 50:
| website =
| website =
}}
}}
'''கோவிட்-19'''<ref>https://www.bbc.com/tamil/global-51470389</ref> (முன்பு '''2019-nCoV''') எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை '''[[கொரோனாவைரசு]]''' (''Coronavirus'')<ref name="Fox2020">{{cite journal |last1=Fox |first1=Dan |title=What you need to know about the Wuhan coronavirus|journal=Nature |date=24 January 2020 |issn=0028-0836 |doi=10.1038/d41586-020-00209-y}}</ref> தொற்றுப்பரவல் அனைத்துலக பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள தொற்று ஆகும். 20 மார்ச் 2020 அன்றைய நிலவரப்படி, 246,000 இதற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவற்றுள் 5,800 பேர் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். 180 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. [[சீனா]], [[தென் கொரியா]], [[இத்தாலி]], [[ஈரான்]], [[பிரான்சு]], [[செருமனி]], [[எசுப்பானியா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[சுவிட்சர்லாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]], [[நெதர்லாந்து]], [[ஆஸ்திரியா]], [[நோர்வே]] ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதிப்புக் காணப்படுகிறது. உலகளவில் 88,000 பேர் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.<ref>{{cite web|url=https://www.scmp.com/news/world/united-states-canada/article/3075466/coronavirus-updates-g7-leaders-vow-do-whatever-it|title=Coronavirus latest: new urgency in global ‘war’ against pandemic}}
'''கோவிட்-19'''<ref>https://www.bbc.com/tamil/global-51470389</ref> (முன்பு '''2019-nCoV''') எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை '''[[கொரோனாவைரசு]]''' (''Coronavirus'')<ref name="Fox2020">{{cite journal |last1=Fox |first1=Dan |title=What you need to know about the Wuhan coronavirus|journal=Nature |date=24 January 2020 |issn=0028-0836 |doi=10.1038/d41586-020-00209-y}}</ref> தொற்றுப்பரவல் அனைத்துலக பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள தொற்று ஆகும். 20 மார்ச் 2020 அன்றைய நிலவரப்படி, 180 நாடுகளில், 259,000 இதற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 10,500 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 89,000 இதற்கும் அதிகமானோர் மீண்டு வந்துள்ளனர். [[சீனா]], [[தென் கொரியா]], [[இத்தாலி]], [[ஈரான்]], [[பிரான்சு]], [[செருமனி]], [[எசுப்பானியா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[சுவிட்சர்லாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]], [[நெதர்லாந்து]], [[ஆஸ்திரியா]], [[நோர்வே]] ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதிப்புக் காணப்படுகிறது. உலகளவில் 88,000 பேர் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.<ref>{{cite web|url=https://www.scmp.com/news/world/united-states-canada/article/3075466/coronavirus-updates-g7-leaders-vow-do-whatever-it|title=Coronavirus latest: new urgency in global ‘war’ against pandemic}}
</ref><ref>{{cite web|url=https://www.scmp.com/news/china/article/3076015/coronavirus-grim-toll-italy-number-deaths-near-chinas-total|title=Coronavirus: Grim toll as Italy’s Covid-19 deaths surpass those of China}}
</ref><ref>{{cite web|url=https://www.scmp.com/news/china/article/3076015/coronavirus-grim-toll-italy-number-deaths-near-chinas-total|title=Coronavirus: Grim toll as Italy’s Covid-19 deaths surpass those of China}}
</ref>
</ref>

17:08, 20 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

2019–20 கொரோனாவைரசுத் தொற்று
2019-20 coronavirus outbreak
15 மார்ச் 2020 நிலவரப்படி அறிவிக்கப்பட்ட கொரோனாவைரசுத் தொற்றுகள்
  10,000+ உறுதிப்படுத்தப்பட்டது
  1,000–9,999 உறுதிப்படுத்தப்பட்டது
  100–999 உறுதிப்படுத்தப்பட்டது
  10–99 உறுதிப்படுத்தப்பட்டது
  1–9 உறுதிப்படுத்தப்பட்டது
(மேலே இருந்து கடிகாரம் சுழலும் திசையில்)
  • ஈரான் நாட்டின் தலைநகரமான தெகுரான்னில், கொரோனாவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில்
  • தாய்பெய்யில் வாகனங்கள் மூலம் வைரசை அழிக்க செலுத்தப்படும் மருந்துகள்
  • ஆத்திரேலிய பல்பொருள் அங்காடியில் பீதியின் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
  • மிலன் லினேட் வானூர்தி நிலையத்தில் சுகாதார சோதனைகள்
  • இத்தாலிய அரசாங்கத்தின் அவசர கூட்டம்
நோய்கோவிட்-19
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்உலகளவில்
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா[1]
நோயாளி சுழியம்ஊகான், ஊபேய், சீனா
30°37′11″N 114°15′28″E / 30.61972°N 114.25778°E / 30.61972; 114.25778
நாள்1 திசம்பர் 2019–present[2]
(4 ஆண்டு-கள், 4 மாதம்-கள் and 2 வாரம்-கள்)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்259,000+[3]
சிகிச்சை பெறுவோர்74,000+[3]
குணமடைந்த நோயாளிகள்89,000+[3]
இறப்புகள்
10,500+[3]
பிராந்தியங்கள்
180+[3]

கோவிட்-19[4] (முன்பு 2019-nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவைரசு (Coronavirus)[5] தொற்றுப்பரவல் அனைத்துலக பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள தொற்று ஆகும். 20 மார்ச் 2020 அன்றைய நிலவரப்படி, 180 நாடுகளில், 259,000 இதற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 10,500 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 89,000 இதற்கும் அதிகமானோர் மீண்டு வந்துள்ளனர். சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்சு, செருமனி, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, ஆஸ்திரியா, நோர்வே ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதிப்புக் காணப்படுகிறது. உலகளவில் 88,000 பேர் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.[6][7]

கோவிட்-19 ஆரம்ப நிலை

சீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் சிலருக்கு, காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் யாவும் பயனளிக்கவில்லை.[8] இவ்வகை தீநுண்மி மக்களிடையே பரவியது, அத்துடன் அதன் பரவுதல் வீதம் (நோய்த்தொற்றின் வீதம்)[9] 2020 சனவரி நடுப்பகுதியில் அதிகரிப்பதாகத் தோன்றியது.[10] ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் பல நாடுகள் இத்தொற்றுகளைப் பதிவு செய்தன.[11] இத்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். மேலும் இந்த நோயின் அறிகுறியில்லாதவர்களும் நோய்ப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதற்கான தற்காலிகச் சான்றுகளும் அறிவிக்கப்பட்டன.[12][13][14] இத்தீநுண்மிக்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, மூச்சுத் திணறல் போன்றவையும், மேலும் இறப்புகளும் ஏற்படலாம்.[13]

2020 பிப்ரவரி 15 தரவுகளின்படி, சீனாவின் அனைத்து மாகாணங்கள் உட்பட உலகளாவிய அளவில் 67,100 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன[15] கொரோனாவைரசின் தொற்றால் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு 2020 சனவரி 9 அன்று பதிவானது,[16] அன்றுமுதல் 2020 பெப்ரவரி 15 வரை, 1,526 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.[15] இதனை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அவை கண்டறியப்படவில்லை என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.[17] நோய்த்தொற்று ஏற்பட்டதாக உறுதிசெய்யப்பட்ட முதல் 41 பேரில், மூன்றில் இருவருக்கு ஊகான் கடலுணவுச் சந்தையுடனான நேரடித் தொடர்பு கண்டறியப்பட்டது. இச்சந்தையில் உயிருள்ள விலங்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.[2][18][19][20] சீனாவிற்கு வெளியே இத்தீநுண்மியின் முதல் பரவல் வியட்நாமில் நோயாளியின் மகனுக்குத் தொற்றியது.[21] அதே சமயம் குடும்பத்துடன் சம்பந்தப்படாத முதல் உள்ளூர் பரவல் செருமனியில் நிகழ்ந்தது, 2020 சனவரி 22 அன்று பவேரியாவிற்கு வந்திருந்த ஒரு சீன வணிகப் பார்வையாளரிடமிருந்து ஒரு செருமேனியர் இந்த நோயைப் பெற்றுக்கொண்டார்.[22] சீனாவிற்கு வெளியே முதலாவது இறப்பு பிலிப்பீன்சில் பதிவானது. 44-அகவையுடையவர் இத்தீநுண்மியால் பாதிக்கப்பட்டு 2020 பெப்ரவரி 1 இல் உயிரிழந்தார்.[23][24]

இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக, ஊகான் உட்பட 57 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள், மற்றும் சுற்றியுள்ள ஊபேய் மாகாணத்தில் 15 நகரங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டன, அனைத்து நகர்ப்புற பொதுப் போக்குவரத்து, தொடருந்து, வானூர்தி மற்றும் தொலைதூரப் பேருந்துகள் மூலம் வெளிப்புறப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.[25][26][27] பெய்ஜிங்கில் தடைசெய்யப்பட்ட நகர், பாரம்பரியக் கோயில் கண்காட்சிகள் மற்றும் பிற கொண்டாட்டக் கூட்டங்கள் உள்ளிட்ட பல சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டன, சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.[28] ஆங்காங்கும் அதன் தொற்று நோய்ப் பரவல் எச்சரிக்கை அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி, அவசரநிலையை அறிவித்தது, 2020 பிப்ரவரி நடுப்பகுதி வரை அதன் பள்ளிகளை மூடிப் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்தது.[29][30]

ஊகான் மற்றும் ஊபேய் மாகாணத்திற்கான பயணங்களுக்கு எதிராக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.[31]

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைந்தது இரண்டு வாரங்களாவது தங்கள் உடல்நிலையை கண்காணிக்கவும், தீநுண்மியின் அறிகுறிகளைப் பற்றியும் அறிவிக்க மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.[32] கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கும் எவரும் ஒரு பாதுகாப்பு முகமூடியை அணிந்துகொண்டு மருத்துவரை நேரில் சென்று பார்வையிடுவதை விட மருத்துவரை தொலைத்தொடர்பு சாதனத்தின் உதவியால் மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.[[33] சீனாவில் வானூர்தி நிலையங்கள் மற்றும் தொடருந்து நிலையங்கள் தீநுண்மியைக் காவுபவர்களை அடையாளம் காணும் முயற்சியாக மனித வெப்பநிலை சோதனைகள், சுகாதார அறிவிப்புகள் மற்றும் தகவல் கையொப்பங்களை செயல்படுத்தியுள்ளன.[34]

சீன அறிவியலாளர்கள் தீநுண்மியின் மரபணு வரிசையை விரைவாகத் தனிமைப்படுத்தித் தீர்மானித்தனர். அத்துடன் ஏனைய நாடுகள் இந்நோயைக் கண்டறிவதற்கான பிசிஆர் சோதனைகளைத் தாமாகக் கண்டறிவதற்காக சீனா தான் கண்டுபிடித்த மரபணு வரிசையை மற்ற நாடுகளுக்குக் கொடுத்தது.[35][36][37][38] 2019-nCoV தீநுண்மியின் மரபணு வரிசை 75 முதல் 80 சதவிகிதம் SARS-CoV உடன் ஒத்ததாகவும், 85 சதவிகிதத்திற்கும் அதிகமாக பல்வேறு வௌவால் கொரோனாவைரசுகளைப் போலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.[39] ஆனாலும், இந்த வைரசு சார்சைப் போலவே ஆபத்தானதா என்பது தெளிவாக இல்லை.[35][36][37][38]

உலக சுகாதார அமைப்பு

2020 சனவரி 30 அன்று, இத்தொற்றுப் பரவலை ஒரு பொது சுகாதாரப் பன்னாட்டு அவசரநிலையாக (PHEIC) என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. இது 2009 ஆம் ஆண்டில் H1N1 தொற்றுநோய்க்குப் பின்னர் அறிவிக்கப்படுவது ஆறாவது முறையாகும்.[40][41][42][43]

2020 மார்ச் 12 அன்று, கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து. உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனாவைரசு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.[44]

உயிரிழப்புகள்

இத்தாலி

மார்ச் 19, 2020 நிலவரப்படி, இத்தாலியில் 41,035 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 3,405 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,440 பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். முந்தைய 16 மணி நேரத்தில் 368 பேர் வைரசால் இறந்துவிட்டதாக மார்ச் 16 அன்று தெரிவிக்கப்பட்டது. மார்ச் 18 அன்று, சிவில் பாதுகாப்பு மூலம் 4,207 புதிய தொற்று மற்றும் 475 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவுக்குப் பிறகு கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்ட நாடு இது. மார்ச் 19 அன்று, தொற்றுநோயால் 3,405 இறப்புகள் ஏற்பட்டதாக அறியப்பட்டபிறகு, உலகிலேயே அதிக கொரோனாவைரசு தொடர்பான இறப்புகளைக் கொண்ட நாடாக இத்தாலி இருக்கிறது.[45]

மறைவு

கொரோனா நுண்நச்சுயிரி நோய் பற்றி முதலில் அறிவித்து சீன அரசை எச்சரித்த சீன மருத்துவர், 34 அகவை நிரம்பிய, இலீ வென்லியாங்கு (Dr. Li Wenliang) கொரோனா நுண்நச்சுயிரி பாதிப்பால் இறந்துவிட்டார். [46]

இதையும் காண்க

2020 இந்தியாவில் கொரோனாவைரசு தொற்று

மேற்கோள்கள்

  1. "Wuhan virus: Seafood market may not be only source of novel coronavirus, says expert". The Straits Times. 31 January 2020.
  2. 2.0 2.1 Huang, Chaolin; Wang, Yeming; Li, Xingwang; Ren, Lili; Zhao, Jianping; Hu, Yi; Zhang, Li; Fan, Guohui et al. (24 January 2020). "Clinical features of patients infected with 2019 novel coronavirus in Wuhan, China". Lancet. doi:10.1016/S0140-6736(20)30183-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:31986264. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Coronavirus Update (Live)". Worldometer. 2020. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
  4. https://www.bbc.com/tamil/global-51470389
  5. Fox, Dan (24 January 2020). "What you need to know about the Wuhan coronavirus". Nature. doi:10.1038/d41586-020-00209-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. 
  6. "Coronavirus latest: new urgency in global 'war' against pandemic".
  7. "Coronavirus: Grim toll as Italy's Covid-19 deaths surpass those of China".
  8. "Is the World Ready for the Coronavirus?". த நியூயார்க் டைம்ஸ். 29 January 2020 இம் மூலத்தில் இருந்து 30 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200130005006/https://www.nytimes.com/2020/01/29/opinion/coronavirus-outbreak.html. பார்த்த நாள்: 30 January 2020. 
  9. "China virus death toll rises to 41, more than 1,300 infected worldwide". CNBC. 24 January 2020. Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  10. Shih, Gerry; Lynch, David J.; Denyer, Simon. "Fifth coronavirus case confirmed in U.S., 1,000 more cases expected in China" இம் மூலத்தில் இருந்து 27 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200127132045/https://www.washingtonpost.com/world/asia_pacific/coronavirus-china-latest-updates/2020/01/26/4603266c-3fa8-11ea-afe2-090eb37b60b1_story.html. 
  11. "Confirmed 2019-nCoV Cases Globally | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  12. "Novel Coronavirus(2019-nCoV)" (PDF). உலக சுகாதார அமைப்பு (WHO).
  13. 13.0 13.1 Hessen, Margaret Trexler (27 January 2020). "Novel Coronavirus Information Center: Expert guidance and commentary". Elsevier Connect (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  14. Rothe, Camilla; Schunk, Mirjam; Sothmann, Peter; Bretzel, Gisela; Froeschl, Guenter; Wallrauch, Claudia; Zimmer, Thorbjörn; Thiel, Verena et al. (30 January 2020). "Transmission of 2019-nCoV Infection from an Asymptomatic Contact in Germany". New England Journal of Medicine. doi:10.1056/NEJMc2001468. 
  15. 15.0 15.1 "Tracking coronavirus: Map, data and timeline". BNO News. 10 February 2020. Archived from the original on 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 10 February 2020.
  16. Qin, Amy; Hernández, Javier C. (10 January 2020). "China Reports First Death From New Virus". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 11 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200111020017/https://www.nytimes.com/2020/01/10/world/asia/china-virus-wuhan-death.html. 
  17. "HKUMed WHO Collaborating Centre for Infectious Disease Epidemiology and Control releases real-time nowcast on the likely extent of the Wuhan coronavirus outbreak, domestic and international spread with the forecast for chunyun". HKUMed School of Public Health. Archived from the original on 25 January 2020. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.
  18. Joseph, Andrew (24 January 2020). "New coronavirus can cause infections with no symptoms and sicken otherwise healthy people, studies show". STAT இம் மூலத்தில் இருந்து 24 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200124204338/https://www.statnews.com/2020/01/24/coronavirus-infections-no-symptoms-lancet-studies/. 
  19. Chan, Jasper Fuk-Woo; Yuan, Shuofeng; Kok, Kin-Hang; To, Kelvin Kai-Wang; Chu, Hin; Yang, Jin; Xing, Fanfan; Liu, Jieling et al. (24 January 2020). "A familial cluster of pneumonia associated with the 2019 novel coronavirus indicating person-to-person transmission: a study of a family cluster". The Lancet 0. doi:10.1016/S0140-6736(20)30154-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:31986261. 
  20. Schnirring, Lisa (25 January 2020). "Doubts rise about China's ability to contain new coronavirus". CIDRAP. Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  21. "China coronavirus: 'family cluster' in Vietnam fuels concerns over human transmission". South China Morning Post. 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
  22. "Germany confirms human transmission of coronavirus". Deutsche Welle. 28 January 2020. Archived from the original on 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
  23. "Philippines reports first coronavirus death outside China after travel ban". South China Morning Post. 2 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  24. Wang, Christine (2 February 2020). "Philippines reports first death outside of China in coronavirus outbreak". CNBC. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  25. James Griffiths; Amy Woodyatt. "Wuhan coronavirus: Thousands of cases confirmed as China goes into emergency mode". CNN. Archived from the original on 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
  26. Hui, Jane Li, Mary. "China has locked down Wuhan, the epicenter of the coronavirus outbreak". Quartz. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  27. Hamblin, James (24 January 2020). "A Historic Quarantine – China's attempt to curb a viral outbreak is a radical experiment in authoritarian medicine". The Atlantic. Archived from the original on 28 January 2020.
  28. "China cancels Lunar New Year events over deadly virus fears". Deutsche Welle. 23 January 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
  29. "Hong Kong Chinese New Year | Hong Kong Tourism Board". www.discoverhongkong.com. Archived from the original on 29 November 2019. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  30. Lum, Alvin; Sum, Lok-kei (25 January 2020). "China coronavirus: Hong Kong leader hits back at delay criticism as she suspends school classes, cancels marathon and declares city at highest level of emergency". South China Morning Post (South China Morning Post) இம் மூலத்தில் இருந்து 25 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200125085413/https://www.scmp.com/news/hong-kong/health-environment/article/3047645/china-coronavirus-hong-kong-students-get-two-more. பார்த்த நாள்: 26 January 2020. 
  31. Gilbertson, Jayme Deerwester and Dawn. "Coronavirus: US says 'do not travel' to Wuhan, China, as airlines issue waivers, add safeguards". USA TODAY-US. Archived from the original on 27 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  32. bw_mark-US. "Travelers from China asked to check for flu-like symptoms | BusinessWorld". Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  33. "MOH | Updates on Novel Coronavirus". www.moh.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  34. "Coronavirus Update: Masks And Temperature Checks In Hong Kong". Nevada Public Radio. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  35. 35.0 35.1 Hui, David S.; Azhar, Esam EI; Madani, Tariq A.; Ntoumi, Francine; Kock, Richard; Dar, Osman; Ippolito, Giuseppe; Mchugh, Timothy D. et al. (14 January 2020). "The continuing epidemic threat of novel coronaviruses to global health – the latest novel coronavirus outbreak in Wuhan, China". International Journal of Infectious Diseases 91: 264–266. doi:10.1016/j.ijid.2020.01.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:1201-9712. பப்மெட்:31953166. https://www.ijidonline.com/article/S1201-9712(20)30011-4/pdf. பார்த்த நாள்: 16 January 2020. 
  36. 36.0 36.1 "Undiagnosed pneumonia – China (HU) (01): wildlife sales, market closed, RFI Archive Number: 20200102.6866757". Pro-MED-mail. International Society for Infectious Diseases. Archived from the original on 22 January 2020. பார்க்கப்பட்ட நாள் 13 January 2020.
  37. 37.0 37.1 Cohen, Jon; Normile, Dennis (17 January 2020). "New SARS-like virus in China triggers alarm". Science 367 (6475): 234–235. doi:10.1126/science.367.6475.234. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:31949058. 
  38. 38.0 38.1 Parry, Jane (January 2020). "China coronavirus: cases surge as official admits human to human transmission". British Medical Journal 368: m236. doi:10.1136/bmj.m236. பன்னாட்டுத் தர தொடர் எண்:1756-1833. பப்மெட்:31959587. 
  39. Perlman, Stanley (24 January 2020). "Another Decade, Another Coronavirus". New England Journal of Medicine 0: null. doi:10.1056/NEJMe2001126. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. பப்மெட்:31978944. 
  40. "Coronavirus declared global health emergency". பிபிசி. 30 January 2020 இம் மூலத்தில் இருந்து 30 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200130201004/https://www.bbc.com/news/world-51318246. 
  41. Joseph, Andrew (30 January 2020). "WHO declares coronavirus outbreak a global health emergency". Stat News. https://www.statnews.com/2020/01/30/who-declares-coronavirus-outbreak-a-global-health-emergency/. 
  42. Wee, Sui-Lee; McNeil Jr., Donald G.; Hernández, Javier C. (30 January 2020). "W.H.O. Declares Global Emergency as Wuhan Coronavirus Spreads". https://www.nytimes.com/2020/01/30/health/coronavirus-world-health-organization.html. 
  43. "Statement on the second meeting of the International Health Regulations (2005) Emergency Committee regarding the outbreak of novel coronavirus (2019-nCoV)". உலக சுகாதார அமைப்பு (WHO). 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  44. "Coronavirus: what the WHO pandemic declaration means".
  45. "Coronavirus: Italy death toll reaches 3,405, overtaking China".
  46. "Chinese Doctor, Silenced After Warning of Outbreak, Dies From Coronavirus".

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிட்-19_பெருந்தொற்று&oldid=2935551" இலிருந்து மீள்விக்கப்பட்டது