வால்ட் டிஸ்னி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 54: வரிசை 54:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
* {{Official website}}
{{reflist}}
* {{OpenCorp|Disney}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|The Walt Disney Company}}
* {{Official}}
{{Wikinewscat|Disney}}


[[பகுப்பு:மகிழ்கலை வணிக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:1923 நிறுவனங்கள்]]
[[பகுப்பு:ஆங்கில ஊடக நிறுவனங்கள்]]
[[பகுப்பு: வால்ட் டிஸ்னி கம்பனி| ]]
[[பகுப்பு: வால்ட் டிஸ்னி கம்பனி]]
[[பகுப்பு:அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஊடக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்]]
[[பகுப்பு:நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்]]

09:30, 19 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

வால்ட் டிஸ்னி நிறுவனம்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
முந்தியதுலாஃப்-ஓ-கிராம் ஸ்டுடியோ (1921–1923)
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்பாப் இகெர் (தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்)
கிறிஸ்டின் மெக்கார்த்தி (தலைமை நிதி அதிகாரி)
தொழில்துறை
உற்பத்திகள்தொலைக்காட்சி
வெளியீட்டு
திரைப்படங்கள்
இசை
வீடியோ விளையாட்டுகள்
பொழுதுபோக்கு பூங்காக்கள்
ஒளிபரப்பு
வானொலி
வலை இணையதளங்கள்
சேவைகள்உரிமம் வழங்குதல்
வருமானம் ஐஅ$59.434 பில்லியன்
இயக்க வருமானம் ஐஅ$15.706 பில்லியன்
நிகர வருமானம் ஐஅ$12.598 பில்லியன்
மொத்தச் சொத்துகள் ஐஅ$98.598 பில்லியன்
மொத்த பங்குத்தொகை ஐஅ$52.832 பில்லியன்
பணியாளர்201,000
பிரிவுகள்
  • வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
  • டிஸ்னி மீடியா நெட்வொர்க்ஸ்
  • டிஸ்னி பூங்காக்கள், அனுபவங்கள் மற்றும் தயாரிப்புகள்
  • வால்ட் டிஸ்னி நேரடி-க்கு-நுகர்வோர் & சர்வதேசம்
துணை நிறுவனங்கள்
[1][2]

வால்ட் டிஸ்னி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய[3], அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது.

டிஸ்னி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வால்ட் டிஸ்னி மற்றும் ரோய் ஓ டிஸ்னி ஆகியோரால் டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோவாக நிறுவப்பட்டது. இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி புரொடக்சன்ஸ் ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வால்ட் டிஸ்னி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ், பிக்ஸர், மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, லூகஸ்பிலிம், 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ், ஃபாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ் மற்றும் ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ் போன்றவை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரிவில் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
The Walt Disney Company
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Wikinewscat

  1. https://www.thewaltdisneycompany.com/wp-content/uploads/2018/11/q4-fy18-earnings.pdf
  2. https://seekingalpha.com/filing/4247523
  3. Forbes - The Global 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்_டிஸ்னி_நிறுவனம்&oldid=2934836" இலிருந்து மீள்விக்கப்பட்டது