மார்ச்சு 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 32: வரிசை 32:
*[[2009]] – [[செருமனி]]யில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
*[[2009]] – [[செருமனி]]யில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
*[[2010]] – [[செபஸ்டியான் பினேரா]] [[சிலி]]யின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் [[பிச்சிலெமு]] பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
*[[2010]] – [[செபஸ்டியான் பினேரா]] [[சிலி]]யின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் [[பிச்சிலெமு]] பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
*[[1983]] – [[பாக்கித்தான்]] [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுகுண்டு]] சோதனையை வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை|சோதித்தது]].
*[[2011]] – [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கம் ஏற்பட்டு]] [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் [[புக்குசிமா அணுவுலைப் பேரழிவு|இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு]] இடம்பெற்றது.

*[[2012]] – [[ஆப்கானித்தான்]], [[காந்தாரம்]] அருகே அமெரிக்க இராணுவ வீரன் [[கந்தகார் படுகொலை|16 பொதுமக்களைப் படுகொலை]] செய்தான்.
*[[2012]] – [[ஆப்கானித்தான்]], [[காந்தாரம்]] அருகே அமெரிக்க இராணுவ வீரன் [[கந்தகார் படுகொலை|16 பொதுமக்களைப் படுகொலை]] செய்தான்.

06:55, 11 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச்சு 11 (March 11) கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871. 
  2. 2.0 2.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_11&oldid=2930766" இலிருந்து மீள்விக்கப்பட்டது