எகிப்தின் முதல் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 14: வரிசை 14:
|p1= முதல் வம்ச ஆட்சிக்கு முந்தைய எகிப்து
|p1= முதல் வம்ச ஆட்சிக்கு முந்தைய எகிப்து
|flag_p1=
|flag_p1=
|s1=எகிப்தின் இரண்டாம் வம்சம்
|s1=[[எகிப்தின் இரண்டாம் வம்சம்]]
|flag_s1=
|flag_s1=
|capital=தினீஸ்<ref>[https://en.wikipedia.org/wiki/Thinis Thinis]</ref>
|capital=[[தினீஸ்]]<ref>[https://en.wikipedia.org/wiki/Thinis Thinis]</ref>
|common_languages=[[எகிப்திய மொழி]]
|common_languages=[[எகிப்திய மொழி]]
|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]
|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]
வரிசை 25: வரிசை 25:
'''எகிப்தின் முதல் வம்சம்''' ('''First Dynasty of Egypt''' அல்லது '''Dynasty I''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.{{Sfnp|Kuhrt|1995|p=118}} இம்முதல் வம்ச மன்னர் [[நார்மெர்]] ஆட்சியில் [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] நிலப்பரப்புகளையும், [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]] நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்து இராச்சியம்]] நிறுவப்பட்டது.

முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக தினீஸ் நகரம் விளங்கியது.
முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக [[தினீஸ்]] நகரம் விளங்கியது.
2013-இல் மேற்கொள்ளப்பட்ட [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கதிரியக்ககரிமக் காலக்கணிப்பின்]] படி, எகிப்தின் முதல் வம்சத்தின் இரண்டாம் [[பார்வோன்]] ஹோர்-அகா-வின்<ref>[https://en.wikipedia.org/wiki/Hor-Aha Hor-Aha]</ref> [[ஆட்சிக் காலம்]] (கிமு 3218–3035) முதல் துவங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite journal|last1=Dee|first1=M.|last2=Wengrow|first2=D.|last3=Shortland|first3=A.|last4=Stevenson|first4=A.|last5=Brock|first5=F.|last6=Girdland Flink|first6=L.|last7=Bronk Ramsey|first7=C.|title=An absolute chronology for early Egypt using radiocarbon dating and Bayesian statistical modelling|journal=Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences|date=4 September 2013|volume=469|issue=2159|pages=20130395–20130395|doi=10.1098/rspa.2013.0395|pmc=3780825}}</ref>

10:41, 6 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

பண்டைய எகிப்து
கிமு 3100–கிமு 2900
தலைநகரம்தினீஸ்[1]
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 3100
• முடிவு
கிமு 2900
முந்தையது
பின்னையது
முதல் வம்ச ஆட்சிக்கு முந்தைய எகிப்து
[[எகிப்தின் இரண்டாம் வம்சம்]]
எகிப்தின் முதல் வம்ச பார்வோன் நார்மரின் கற்பலகை சிற்பம்

எகிப்தின் முதல் வம்சம் (First Dynasty of Egypt அல்லது Dynasty I) பண்டைய எகிப்தை கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.[2] இம்முதல் வம்ச மன்னர் நார்மெர் ஆட்சியில் மேல் எகிப்தின் நிலப்பரப்புகளையும், கீழ் எகிப்தின் நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து பண்டைய எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது.

முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக தினீஸ் நகரம் விளங்கியது. 2013-இல் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்ககரிமக் காலக்கணிப்பின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஹோர்-அகா-வின்[3] ஆட்சிக் காலம் (கிமு 3218–3035) முதல் துவங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.[4]

எகிப்தின் முதல் வம்ச ஆட்சியாளர்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் ஆட்சியாளர்கள் கீழ் வருமாறு:

பெயர் உருவம் குறிப்புகள் ஆட்சிக் காலம்
நார்மெர்
கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் ஒன்றிணைத்தவராக கருதப்படுகிறார்.
கிமு 3100
ஹோர்-ஆகா
கிமு 3050
டிராஜர்
54 ஆண்டுகள்[5]
டிஜெத்
10 ஆண்டுகள்[6]
டென்
இரு முடிகள் அணிந்தவன்
42 ஆண்டுகள்[6]
அனெத்ஜிப்
கிரேக்க வடிவம்:மிபிடோஸ்[7]
10 ஆண்டுகள்
செமெர்கேத்
கிரேக்கப் பெயர்: செமெம்பிசெஸ்.
8½ ஆண்டுகள்[6]
குவா
கிரேக்கப் பெயர்: பினெட்ச்சஸ், நீண்ட காலம் எகிப்தை ஆண்டவர்
34 ஆண்டுகள்
நெபர்கா
மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்தவர்.
கிமு 2900
ஹோரஸ் பேர்டு
குறைந்த காலம் ஆட்சி செய்தவர்
கிமு 2900

எகிப்தின் முதல் வம்ச பார்வோன்கள் குறித்த செய்திகள் சில தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் மூலமே அறிய முடிகிறது.[8][9][10] அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பலெர்மோ கல்லின்[11] குறிப்புகள் மூலமே எகிப்தின் முதல் வம்சத்தின் நான்கு ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமே அறியமுடிகிறது. [12]

படக்காட்சிகள்

மனித பலி

முதல் வம்சத்தின் பார்வோன்கள் இறப்பின் ஈமச்சடங்கின் போது நரபலி இடுவது வழக்கமாக இருந்தது. [13] இறந்த மன்னர்களின் சவத்தை பெரும் கல்லறை கட்டி அடக்கம் செய்யும் போது, கழுதை போன்ற சில விலங்கினங்களையும் பலி கொடுத்தனர்.

மறு உலக வாழ்க்கையின் பொருட்டு பார்வோன் டிஜெர் கல்லறையில் 338 மனிதர்கள் மற்றும் விலங்குகள் பலி கொடுத்திருப்பது தொல்லியல் ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளது. [13] என்ன காரணத்தினாலோ இம்முதல் வம்ச மன்னர்களின் காலத்திற்குப் பின்னர் பார்வோன்களின் கல்லறையில் நரபலி மற்றும் விலங்களை பலி கொடுப்பதை நிறுத்தப்பட்டது.

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

பண்டைய எகிப்திய வம்சங்கள்

  1. எகிப்தின் முதல் வம்சம் - கிமு 3100 – கிமு 2900
  2. எகிப்தின் இரண்டாம் வம்சம் - கிமு 2890 - கிமு 2686
  3. எகிப்தின் மூன்றாம் வம்சம்
  4. எகிப்தின் நான்காம் வம்சம்- கிமு 2613 - கிமு 2494
  5. எகிப்தின் ஐந்தாம் வம்சம்
  6. எகிப்தின் ஆறாம் வம்சம்
  7. எகிப்தின் ஏழாம் வம்சம்
  8. எகிப்தின் எட்டாம் வம்சம்
  9. எகிப்தின் ஒன்பதாம் வம்சம்
  10. எகிப்தின் பத்தாம் வம்சம்
  11. எகிப்தின் பதினொன்றாம் வம்சம் - கிமு 1991 – கிமு 1802
  12. எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
  13. எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்
  14. எகிப்தின் பதினான்காம் வம்சம்
  15. எகிப்தின் பதினைந்தாம் வம்சம்
  16. எகிப்தின் பதினாறாம் வம்சம்
  17. எக்ப்தின் பதினேழாம் வம்சம்
  18. எகிப்தின் பதினெட்டாம் வம்சம் - கிமு 1549/1550 – கிமு 1292

மேற்கோள்கள்

  1. Thinis
  2. Kuhrt (1995), ப. 118.
  3. Hor-Aha
  4. Dee, M.; Wengrow, D.; Shortland, A.; Stevenson, A.; Brock, F.; Girdland Flink, L.; Bronk Ramsey, C. (4 September 2013). "An absolute chronology for early Egypt using radiocarbon dating and Bayesian statistical modelling". Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 469 (2159): 20130395–20130395. doi:10.1098/rspa.2013.0395. 
  5. Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit (= Ägyptologische Abhandlungen (ÄA), Vol. 45). Harrassowitz, Wiesbaden 1987, ISBN 3-447-02677-4, p. 124.
  6. 6.0 6.1 6.2 Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit (Agyptologische Abhandlungen), ISBN 3-447-02677-4, O. Harrassowitz (1987), p. 124
  7. Nicolas-Christophe Grimal: A History of Ancient Egypt. Blackwell, Oxford UK/ Cambridge USA 1992, ISBN 978-0-631-19396-8, p. 53.
  8. "Qa'a and Merneith lists", Xoomer, IT: Virgilio.
  9. The Narmer Catalog http://narmer.org/inscription/1553
  10. The Narmer Catalog http://narmer.org/inscription/4048
  11. Palermo Stone
  12. Manetho, Fr. 6, 7a, 7b. Text and translation in Manetho, translated by W.G. Waddell (Cambridge: Harvard University, 1940), pp. 27–35
  13. 13.0 13.1 Shaw (2000), ப. 68.

ஆதார நூற்பட்டியல்

முன்னர்
முதல் வம்சத்திற்கு முந்திய எகிப்து
எகிப்தின் முதல் வம்சம்
கிமு 3100 – கிமு 2890
பின்னர்
எகிப்தின் இரண்டாம் வம்சம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்தின்_முதல்_வம்சம்&oldid=2927573" இலிருந்து மீள்விக்கப்பட்டது