மாதம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°51′N 80°03′E / 12.85°N 80.05°E / 12.85; 80.05
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
locator_position = right |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = காஞ்சிபுரம் |
மாவட்டம் = செங்கல்பட்டு |
வட்டம் = [[தாம்பரம் வட்டம்|தாம்பரம்]]|
வட்டம் = [[தாம்பரம் வட்டம்|தாம்பரம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
வரிசை 18: வரிசை 18:
இணையதளம் =www.townpanchayat.in/madambakkam |
இணையதளம் =www.townpanchayat.in/madambakkam |
}}
}}
'''மாதம்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Madambakkam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தின் [[தாம்பரம் வட்டம்|தாம்பரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''மாதம்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Madambakkam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்த [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள [[தாம்பரம் வட்டம்|தாம்பரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


இப்பேருராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் கால [[தேனுபுரீசுவரர் கோயில், மாடம்பாக்கம்|தேனுபுரீசுவரர் கோயில்]] அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மார்ச் மாதத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இப்பேருராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் கால [[தேனுபுரீசுவரர் கோயில், மாடம்பாக்கம்|தேனுபுரீசுவரர் கோயில்]] அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மார்ச் மாதத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
வரிசை 34: வரிசை 34:
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
{{செங்கல்பட்டு மாவட்டம்}}

{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டம்]]
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]]

[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

10:31, 4 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

மாதம்பாக்கம்
மாதம்பாக்கம்
இருப்பிடம்: மாதம்பாக்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°51′N 80°03′E / 12.85°N 80.05°E / 12.85; 80.05
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் தாம்பரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

31,681 (2011)

3,950/km2 (10,230/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.02 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi)

29 மீட்டர்கள் (95 அடி)

இணையதளம் www.townpanchayat.in/madambakkam

மாதம்பாக்கம் (ஆங்கிலம்:Madambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இப்பேருராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் கால தேனுபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மார்ச் மாதத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

அமைவிடம்

மாதம்பாக்கம் பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 11 கிமீ தொலைவில் உள்ள தாம்பரத்தில் உள்ளது. இதன் கிழக்கில் பள்ளிக்கரணை 11 கிமீ; மேற்கில் சேலையூர் 3 கிமீ; வடக்கில் செம்பாக்கம் நகராட்சி 2 கிமீ மற்றும் தெற்கில் அகரம் ஊராட்சி 2 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.02 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 609 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,069 வீடுகளும், 31,681 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 92.47% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 971 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°51′N 80°03′E / 12.85°N 80.05°E / 12.85; 80.05 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 29 மீட்டர் (95 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. மாடம்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Madambakka Population Census 2011
  5. "Madambakkam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதம்பாக்கம்&oldid=2926731" இலிருந்து மீள்விக்கப்பட்டது