கொத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Croatia +குரோவாசியா)
 
வரிசை 10: வரிசை 10:
Image:Bastion Castle Siklós.jpg|[[அங்கேரி]]யில் உள்ள சிக்கிளோசு அரண்மனையின் கொத்தளங்களை மேலிருந்து பார்க்கும் தோற்றம்.
Image:Bastion Castle Siklós.jpg|[[அங்கேரி]]யில் உள்ள சிக்கிளோசு அரண்மனையின் கொத்தளங்களை மேலிருந்து பார்க்கும் தோற்றம்.
File:Map of Geneva in 1841.jpg|1841 இல் செனீவாவினதும் அதன் சுற்றுப் புறங்களினதும் தளப்படம். ஏராளமான கொத்தளங்களைக் கொண்ட மிகப்பெரிய அரண்கள் காணப்படுகின்றன. 10 ஆண்டுகளின் பின் இவை அழிக்கப்பட்டன.
File:Map of Geneva in 1841.jpg|1841 இல் செனீவாவினதும் அதன் சுற்றுப் புறங்களினதும் தளப்படம். ஏராளமான கொத்தளங்களைக் கொண்ட மிகப்பெரிய அரண்கள் காணப்படுகின்றன. 10 ஆண்டுகளின் பின் இவை அழிக்கப்பட்டன.
File:Plan of Tvrdja in Osijek 1861.jpg|Plan of [[Tvrđa]] from 1861, in [[Osijek]], [[Croatia]]. பெரும்பாலான அரண்கள் அகற்றப்பட்டுவிட்டன. சில மட்டுமே எஞ்சியுள்ளன
File:Plan of Tvrdja in Osijek 1861.jpg|Plan of [[Tvrđa]] from 1861, in [[Osijek]], [[குரோவாசியா]]. பெரும்பாலான அரண்கள் அகற்றப்பட்டுவிட்டன. சில மட்டுமே எஞ்சியுள்ளன
</gallery>
</gallery>



15:27, 28 பெப்பிரவரி 2020 இல் கடைசித் திருத்தம்

கொத்தளம்

கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர்அமைப்பு ஆகும். சுற்று மதில்களின் மூலைகளிலும், சில சமயங்களில் நேரான மதில் பகுதிகளிலும் கொத்தளங்களை அமைப்பது உண்டு. இவை கோட்டையைத் தாக்கும் எதிரிகள் மீது பதில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியான இடங்களாக அமைகின்றன. இவை கோட்டைச் சுவர்களிலிருந்து வெளியே தள்ளிக்கொண்டு இருப்பதனால், இவற்றில் இருந்து அருகில் உள்ள பிற கொத்தளங்களையும் இரு புறங்களிலும் அமையக்கூடிய கோட்டைச் சுவர்களையும் முழுமையாகப் பார்க்க முடிவதுடன் மேற்குறித்த பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம் இருக்குமானால் அவர்களை நோக்கித் தாக்குதல் நடத்தவும் முடியும்.


பழைய காலத்தில் கொத்தளத்தில் இருந்து வில்லும் அம்பும், ஈட்டி முதலிய படைக்கலன்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், கொத்தளங்களில் பீரங்கிகளைப் பொருத்தி வைத்திருந்தனர்.

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தளம்&oldid=2923480" இலிருந்து மீள்விக்கப்பட்டது