கென் தாம்ப்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி |accessdate=2019-மே-31
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 25: வரிசை 25:
}}
}}

'''கென்னத் லேன் தாம்ப்சன்''' (ஆங்கிலம்:Kenneth Lane Thompson)(பிறப்பு:4 பிப்ரவரி 1943), [[கொந்தர்]]கள்(hacker) மத்தியில் ''கென்(Ken)'' என்று பரவலாக அறியப்படும் இவர் [[அமெரிக்கா]]வைச் சேர்ந்த ஒரு கணினி அறிவியல் முன்னோடி ஆவார். தன்னுடைய தொழில் வாழ்வின் பெரும் பகுதியை [[பெல் ஆய்வுக்கூடங்கள்|பெல் ஆய்வகத்தில்(Bell Labs)]] செலவிட்ட இவர், [[யுனிக்சு]] இயங்குதளத்தை வடிவமைத்து உருவாக்கிச் செயல்படுத்தியவர் ஆவார்.<ref>{{cite web |title=The Development of the C Language
'''கென்னத் லேன் தாம்ப்சன்''' (ஆங்கிலம்:Kenneth Lane Thompson)(பிறப்பு:4 பிப்ரவரி 1943), [[கொந்தர்]]கள்(hacker) மத்தியில் ''கென்(Ken)'' என்று பரவலாக அறியப்படும் இவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவைச்]] சேர்ந்த ஒரு கணினி அறிவியல் முன்னோடி ஆவார். தன்னுடைய தொழில் வாழ்வின் பெரும் பகுதியை [[பெல் ஆய்வுக்கூடங்கள்|பெல் ஆய்வகத்தில்(Bell Labs)]] செலவிட்ட இவர், [[யுனிக்சு]] இயங்குதளத்தை வடிவமைத்து உருவாக்கிச் செயல்படுத்தியவர் ஆவார்.<ref>{{cite web |title=The Development of the C Language
|author=Dennis M. Ritchie |publisher=Bell Labs/Lucent Technologies |url=https://www.bell-labs.com/usr/dmr/www/chist.html|accessdate=2019-மே-3}}</ref> மேலும், இவர் [[பி (நிரலாக்க மொழி)|பி]] எனும் கணினி நிரல் மொழியையும் உருவாக்கியுள்ளார். இதுவே பின்னர் [[சி (நிரலாக்க மொழி)|சி நிரல் மொழி]] உருவாக்கத்திற்குப் பெரும் உந்துதலாய் அமைந்தது. 'பிளான் 9' (Plan 9) எனும் [[இயங்குதளம்|இயங்குதள]] உருவாக்கத்தில் பங்களித்த முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவர். [[2006]]-ம் ஆண்டிலிருந்து [[கூகுள்|கூகுளில்]] பணியாற்றி வரும் இவர் [[கோ (நிரலாக்க மொழி)|கோ(Go)]] அங்கு எனும் [[நிரல் மொழி]] உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.<ref>{{cite book |last=Seibel |first=Peter |title=Coders At Work |year=2009 |page=479}}</ref>

15:13, 25 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

கென்னத் லேன் தாம்ப்சன்
டென்னிஸ் ரிட்சியுடன் கென் தாம்ப்சன்(இடது).
பிறப்புபெப்ரவரி 4, 1943 (1943-02-04) (அகவை 81)
நியூ ஓர்லென்ஸ், லூசியானா, அமெரிக்க ஐக்கிய நாடு.
தேசியம்அமெரிக்கர்
துறைகணினி அறிவியல்
பணியிடங்கள்பெல் ஆய்வகம்(Bell Labs)
என்ட்ரிஸ்பியர் இங்க்.,(Entrisphere, Inc)
கூகிள் இன்க்.,
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி
அறியப்படுவதுயுனிக்சு
பி நிரலாக்க மொழி
பெல்லே சதுரங்க இயந்திரம்
UTF-8
Endgame tablebase
விருதுகள்டியூரிங் விருது
தேசிய தொழில்நுட்ப மெடல்(National Medal of Technology)
ட்சுடோமு கானை விருது(Tsutomu Kanai Award)

கென்னத் லேன் தாம்ப்சன் (ஆங்கிலம்:Kenneth Lane Thompson)(பிறப்பு:4 பிப்ரவரி 1943), கொந்தர்கள்(hacker) மத்தியில் கென்(Ken) என்று பரவலாக அறியப்படும் இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கணினி அறிவியல் முன்னோடி ஆவார். தன்னுடைய தொழில் வாழ்வின் பெரும் பகுதியை பெல் ஆய்வகத்தில்(Bell Labs) செலவிட்ட இவர், யுனிக்சு இயங்குதளத்தை வடிவமைத்து உருவாக்கிச் செயல்படுத்தியவர் ஆவார்.[1] மேலும், இவர் பி எனும் கணினி நிரல் மொழியையும் உருவாக்கியுள்ளார். இதுவே பின்னர் சி நிரல் மொழி உருவாக்கத்திற்குப் பெரும் உந்துதலாய் அமைந்தது. 'பிளான் 9' (Plan 9) எனும் இயங்குதள உருவாக்கத்தில் பங்களித்த முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவர். 2006-ம் ஆண்டிலிருந்து கூகுளில் பணியாற்றி வரும் இவர் கோ(Go) அங்கு எனும் நிரல் மொழி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. Dennis M. Ritchie. "The Development of the C Language". Bell Labs/Lucent Technologies. பார்க்கப்பட்ட நாள் 2019-மே-3. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Seibel, Peter (2009). Coders At Work. பக். 479. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_தாம்ப்சன்&oldid=2918268" இலிருந்து மீள்விக்கப்பட்டது