விக்கிப்பீடியா:கேள்விக்குட்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "விக்கிபீடியா"; Quick-adding category "விக்கிப்பீடியா கொள்கைகள்" (using HotCat)
வரிசை 14: வரிசை 14:
[[:en:Wikipedia:Be bold]]
[[:en:Wikipedia:Be bold]]



[[பகுப்பு:விக்கிபீடியா]]

[[பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கைகள்]]

01:06, 20 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிபீடியாவின் வரையறைகளோ, தகவல்களோ, அல்லது கட்டுரைகளே ஆழ்ந்த ஆய்வு அல்லது தேடல் இல்லாமல் தரப்பட்டுள்ளதாக நீங்கள் உணர்ந்தால், தயங்காமல் அவற்றை கேள்விக்குட்படுத்தி விளக்கமான, மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை சேருங்கள்.

தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை ஆக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும். ஒரு கட்டுரை எந்த நிலையில் உள்ளது என்ற தகவல் இன்னும் முறையாக சேர்க்கப்படவில்லை. எனவே மேம்படுத்த முடியும் என்று தோன்றினால், உடனேயே செய்து விடுங்கள். அது வரவேற்கப்படுகின்றது.

தமிழ் விக்கிபீடியாவின் முறைகள், வழக்கங்களும் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவையே. இவற்றைப் பற்றி உங்களுக்கு ஆட்சோபனைகள் இருந்தால் தயக்கமின்றி நேரடியாக முன்வையுங்கள், கேள்விக்குட்படுத்துங்கள். பொறுப்புள்ள பயனர்கள் அவற்றை இயன்றவரை ஆய்ந்து மேம்படுத்த முயல்வார்கள்.

எப்படி கேள்விக்குட்படுத்துவது

கட்டுரைகளில் உள்ள தகவல்களை கேள்விகுட்படுத்துவதிற்கு ஒரு சிறந்த முறை விமர்சன அல்லது திறனாய்வு பார்வையைச் சேர்ப்பது.

பேச்சுப் பக்கத்தில், ஆலமரத்தடியில், பிற பயனர் பகுதிகளிகளிலும் உங்கள் கேள்விகளை, ஆட்சேபணைகளை முன்வைக்கலாம்.

இவற்றையும் பார்க்க

en:Wikipedia:Be bold