தில்லு முல்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
link to a movie review page |
||
வரிசை 67: | வரிசை 67: | ||
{{Reflist}} |
{{Reflist}} |
||
== வெளி இணைப்புகள் == |
|||
# [https://www.neotamil.com/arts-entertainment/movies/rajini-to-superstar-thillu-mullu-rajini-movie-review/ ரஜினி டூ சூப்பர்ஸ்டார் – ‘தில்லு முல்லு’ திரை விமர்சனம்] |
|||
{{கைலாசம் பாலசந்தர் |state=autocollapse}} |
{{கைலாசம் பாலசந்தர் |state=autocollapse}} |
||
14:19, 18 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்
தில்லு முல்லு | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | பி. ஆர். கோவிந்தராஜன் (காலகேந்திரா மூவீஸ்) ஜே. துரைசாமி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் மாதவி |
வெளியீடு | மே 1, 1981 |
நீளம் | 3960 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தில்லு முல்லு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கோல் மால் என்ற பெயர் கொண்ட இந்தி மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.
நடிகர்கள்
- ரஜினிகாந்த் - அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் / இந்திரன்.
- மாதவி - சரோஜினி
- தேங்காய் சீனிவாசன் - சிறீ ராமச்சந்திர மூர்த்தி
- பூர்ணம் விசுவநாதன் - குடும்ப நண்பர் மற்றும் மருத்துவர்
- விஜி சந்திரசேகர் - உமா
- சௌகார் ஜானகி - மீனாட்சி துரைசாமி
- நாகேஷ் - அவராகவே
- கமல்ஹாசன் - சிறப்புத் தோற்றம்
- லட்சுமி - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
- பிரதாப் போத்தன் - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற "தில்லு முல்லு" பாடலும் "ராகங்கள் பதினாறு" பாடலும் இப்படத்தின் 2013ஆவது ஆண்டு மறுஆக்கத்தில் மீண்டும் இடம்பெற்றன.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ராகங்கள் பதினாறு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
2. | "தில்லு முல்லு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
3. | "அந்த நேரம்பொருத்திருந்தால்" | உமா ரமணன் | ||||||||
4. | "தங்கங்களே தம்பிகளே" | மலேசியா வாசுதேவன் |