கேளுச்சரண மகோபாத்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 22: வரிசை 22:
==பெருமைகளும் பரிசுகளும்==
==பெருமைகளும் பரிசுகளும்==
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 1966
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 1966
* [[பத்மசிரீ]], 1972
* [[பத்மசிறீ]], 1972
* [[பத்ம பூசன்]], 1989
* [[பத்ம பூசன்]], 1989
* [[சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்|சங்கீத நாடக அக்காதெமி சிறப்பாளர்]] விருது, 1991
* [[சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்|சங்கீத நாடக அக்காதெமி சிறப்பாளர்]] விருது, 1991

14:04, 9 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

கேளுச்சரண மகோபாத்திரா
பிறப்பு(1926-01-08)8 சனவரி 1926
இரகுராசப்பூர், பூரி, ஒடிசா, இந்தியா
இறப்பு7 ஏப்ரல் 2004(2004-04-07) (அகவை 78)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
பணிஇந்திய செவ்வியல் நடனக் கலைஞர், நடனாக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1935–2004
வாழ்க்கைத்
துணை
இலட்சுமிப்பிரியா மகோபாத்திரா[1]
விருதுகள்பத்ம விபூசன்

குரு கேளுச்சரண மகோபாத்திரா (ஒரியா: ଗୁରୁ କେଳୁଚରଣ ମହାପାତ୍ର; சனவரி 8, 1926 – ஏப்பிரல் 7, 2004) ஒரு தலைசிறந்த இந்திய செவ்வியல் நடனக் கலைஞர்களுள் ஒருவர், நடனாக்குநர், ஒடிசி நடனக்கலையைக் கற்பித்துவந்த புகழ்மிக்க ஒரு குரு. 20-ஆம் நூற்றாண்டில் செவ்வியல் நடன மரபை மீட்டெடுத்தவர்களுள் ஒருவராகப் போற்றப்படுகின்றார்[2]. ஒரிசா மாநிலத்தில் இருந்து இந்திய உயர்விருதாகிய பத்ம விபூசன் விருதைப் பெற்ற முதல் மாந்தர் இவர்[3] குரு கேளுச்சரண மகோபாத்திரா நடன மரபுக்கடல்களைக் கடந்தவர் என்று புகழப்படுகின்றார்.[4]

பெருமைகளும் பரிசுகளும்

மேற்கோள்கள்

  • ஒடிசி மக்களுக்கு வெறும் களிப்பூட்டுவதற்காக ஆடும் நடனம் அன்று; உள்ளூக்கம் ஊட்டி உயர்விக்கவே. நான் உண்மையில் நடனம் ஆடவில்லை ஆனால் பேரன்பில் உள்வணக்ன்குகின்றேன், ஆனால் காண்போர் இந்த வடிவம் நடனம் என்கின்றனர் ( "Odissi is not a mere dance form to entertain people but to inspire and elevate. I don't actually dance but pray in compassion and the spectators say that this `form' is dancing.") [5]
  • உண்மையான நடனம் இரண்டற்ற நிலையின் உணர்வைப் பகிர்வதாகும்; காண்போர் காண்பதில் இருந்தும் பிரிந்துணராத நிலையை உணர்தலாகும். ( "The real dance must convey the feeling of undivided existence, that a spectator can feel that he is not different from the thing observed")[5]
  • நடனம் என் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக்கியது மட்டுமன்று, அதுவே என் முழு வாழ்க்கையும்.. இன்று நான் என்னவாக இருப்பினும் அது என் குருநாதரின் அருளாசி" (Dance has not only made my life purposeful,it has been my whole life... Whatever I am today is entirely due to the blessings of my guru".)

References

  1. Remembering the maestro Leela Venkatraman, தி இந்து, April 15, 2005.
  2. DANCE REVIEW; Sculptural And Sensual, It's Odissi by Anna Kisselgoff, த நியூயார்க் டைம்ஸ், October 19, 2000.
  3. Sampad, Shilpi (January 26, 2013). "Sun dreamer gets Padma". telegraphindia.com (Calcutta, India). http://www.telegraphindia.com/1130126/jsp/odisha/story_16487304.jsp#.URDi_GduBtY. பார்த்த நாள்: 5 February 2013. "after late Odissi dancer Guru Kelucharan Mohapatra" 
  4. Vanikavi Dr.Manmohan Acharya (1926-01-08). "SRJAN, Guru Kelucharan Mohapatra Odissi Nrityabasa". Srjan.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.
  5. 5.0 5.1 "Glimpses of eternity". The Hindu (Chennai, India). April 7, 2006. http://www.hindu.com/fr/2006/04/07/stories/2006040701270300.htm. 

மேலும் படிக்க

குரு கேளுச்சரண மகோபாத்திரா அவர்களுக்கு பெங்களூருக்கு அருகே உள நிருத்தியகிராம நடனக் குமுகத்தில் ஒரு கோயில்
  • The Making of a Guru: Kelucharan Mohapatra, His Life and Times, by Ileana Citaristi. Published by Manohar, 2001. ISBN 81-7304-369-8.
  • The Dancing Phenomenon: mad boy, by Sharon Lowen, Kelucharan Mohapatra, Avinash Pasricha. Lustre Press, Roli Books, 2001. ISBN 81-7436-179-0.

வெளியிணைப்புகள்

Video links
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேளுச்சரண_மகோபாத்திரா&oldid=2908919" இலிருந்து மீள்விக்கப்பட்டது